முன்பு அடுத்து Page:

இலங்கை அதிபரின் முன்னாள் செயலாளர் இந்தியாவுக்கான தூதராக நியமனம்

   இலங்கை அதிபரின் முன்னாள் செயலாளர் இந்தியாவுக்கான தூதராக நியமனம்

    கொழும்பு, ஜூலை 22- இந்தியாவுக்கான இலங்கை தூதராக தற்போது சித்ராங்கனே வாகிஸ்வரா பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தர விட்டுள்ளார். எனினும், உயர் பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் அவர் பொறுப்பேற்பார். மைத்ரிபால சிறீசேனாவிடம் செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ சமீபத்தில் பதவி விலகியிருந்தார். மேலும், அதிபரின் ஆலோசகராகவும் கிழக்கு மாணத்தின் ஆளுநராகவும் ஆஸ்டின் பணியாற்றியிருந்தார்....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

இணையதளம் மூலம் ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 15 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு

   இணையதளம் மூலம் ஊடுருவல்:  சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 15 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு

சிங்கப்பூர், ஜூலை 22- சிங்கப்பூரின் மிகப் பெரிய மருத்துவக் கூட்டமைப்பினுடைய தகவல் களஞ்சியத்துக்குள் இணைய தளம் மூலம் ஊடுருவி, அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் உள்ளிட்ட 15 லட்சம் பேரின் மருத்துவக் குறிப்புகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்ஹெல்த்’ என்ற அந்த அமைப் பில் நிகழ்த்தப்பட்ட இந்த ஊடுருவல், சிங்கப்பூர் வரலாற்றிலேயே மிக மோச மான இணையதள தகவல் திருட்டு என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

ரசிய, ஜப்பான் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

ரசிய, ஜப்பான் போரின்போது  மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்  113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

மாஸ்கோ, ஜூலை 21 ரசிய, ஜப்பான் போரின் போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரசிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரசியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டு களில் போர் நடைபெற்றது. 1905ஆம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான டிமிட்ரி டான்ஸ்கோய் என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது. அது ரசியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த....... மேலும்

21 ஜூலை 2018 15:11:03

2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது

2 ஆண்டுகளுக்கு பின்னர்  துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது

அங்காரா, ஜூலை 21 துருக்கியில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்த நெருக்கடி நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. துருக்கி நாட்டில் அதிபர் தாயீப் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் ஒரு பிரி வினர் முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சி, பொதுமக்களின் ஆதரவுடன் அதிபரால் வெற்றி கரமாக முறியடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு உடனடியாக நெருக்கடி நிலையை அதிபர் எர்டோகன் கொண்டு வந்தார். இது அங்கு 2....... மேலும்

21 ஜூலை 2018 15:11:03

மண்டேலாவின் 100-ஆவது பிறந்தநாள்: ஒபாமா உள்ளிட்டோர் மரியாதை

மண்டேலாவின் 100-ஆவது பிறந்தநாள்: ஒபாமா உள்ளிட்டோர் மரியாதை

ஜோகஸ்பெர்க், ஜூலை 20- தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும், அந் நாட்டு தந்தை என அழைக் கப்படுபவருமான நெல்சன் மண்டேலாவின் 100-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டா டப்பட்டது. அந்நாட்டின் ஜோகன்னஸ் பர்க் நகரில் நடைபெற்ற பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் 15,000 மக்கள் பங்கேற்றனர். 1990-ஆம் ஆண்டில் சிறை யில் இருந்து மண்டேலா விடு தலையானபோது,....... மேலும்

20 ஜூலை 2018 17:06:05

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்  மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

சியாங்ராய், ஜூலை 20- தாய்லாந் தில் வெள்ளம் புகுந்த குகை யில் இருந்து மீட்கப்பட்ட சிறு வர்கள், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு புதன் கிழமை வீடு திரும்பினர். குகைக்குள் இருந்து காப் பாற்றப்பட்டது, ஓரு வித்தியா சமான சம்பவம் என்று அவர் கள் பிரமிப்புடன் கூறினர். தாய்லாந்தின் சியாங் ராய் என்னும் பகுதியிலுள்ள குகை யைப் பார்வையிட, வைல்டு போர்ஸ்’ என்னும் உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களை, அவர்களின்....... மேலும்

20 ஜூலை 2018 16:50:04

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்  மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

சியாங்ராய், ஜூலை 20- தாய்லாந் தில் வெள்ளம் புகுந்த குகை யில் இருந்து மீட்கப்பட்ட சிறு வர்கள், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு புதன் கிழமை வீடு திரும்பினர். குகைக்குள் இருந்து காப் பாற்றப்பட்டது, ஓரு வித்தியா சமான சம்பவம் என்று அவர் கள் பிரமிப்புடன் கூறினர். தாய்லாந்தின் சியாங் ராய் என்னும் பகுதியிலுள்ள குகை யைப் பார்வையிட, வைல்டு போர்ஸ்’ என்னும் உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களை, அவர்களின்....... மேலும்

20 ஜூலை 2018 16:50:04

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.34,000 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு  ரூ.34,000 கோடி அபராதம்

பிரெஸ்ஸல்ஸ், ஜூலை 20- கூகுள் நிறுவனத்துக்கு அய்ரோப்பிய யூனியன் ரூ.34,265 கோடி (4.3 பில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி இயங்குதளத்துக்கு உள்ள செல்வாக்கை செல்லிடப்பேசி சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அய்ரோப்பிய யூனியனின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் இதனை தெரிவித்தார். முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது இணைய தள சேவையில்....... மேலும்

20 ஜூலை 2018 16:32:04

அபுதாபி: காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்பு

    அபுதாபி: காணாமல் போன  இந்தியர் பிணமாக மீட்பு

துபாய், ஜூலை 19- கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த வர் ஜாபர். கடந்த 9 ஆண்டுகளாக அபுதாபியில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த இவர் கடந்த வாரம் திடீரென்று காணாமல் போனார். இதுதொடர்பாக காவல்துறை யில் புகார் அளிக்கப்பட்டு, தேடி வந்த நிலையில் அபுதாபி புற நகர் தொழிற்பேட்டை பகுதியான முசாஃபா என்னும் இடத்தில் ஜாபரின் உடல் கிடைத்தது. அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட் டிருந்த உடலினை ஜாபரின் சகோதரர்....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

காளைக்கு பிரான்சு நட்சத்திர வீரரின் பெயரை சூட்டிய அர்ஜென்டினா விவசாயி!

   காளைக்கு பிரான்சு நட்சத்திர வீரரின்  பெயரை சூட்டிய அர்ஜென்டினா விவசாயி!

போனஸ் அயரிங், ஜூலை 19- அர் ஜென்டினா நாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது காளைக்கு பிரான்சு கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மாப்பே-வின் பெயரை சூட்டி யுள்ளார். அந்த காளை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி வெற்றி பெற் றது. முன்னதாக நடந்த நாக்- அவுட்டில் அர்ஜென்டினா அணியை, பிரான்சு அணி தோற் கடித்தது. இப்போட்டியில், பிரான்சின்....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

பிரிட்டன்: பிரெக்ஸிட் அமைச்சர் திடீர் பதவி விலகல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூலை 11- அய்ரோப் பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில், பிரதமர் தெரசா மேவின் கொள்கை திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரெக்ஸிட் விவகாரத் துறை அமைச்சர் டேவிட் டேவிஸ் தனது பதவியை விட்டு விலகினார்.

இதுகுறித்து அவர் பிரதம ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அய்ரோப்பிய யூனியனிலி ருந்து வெளியேறும் நடவடிக் கையை, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் பலவீனமான முறையில் கையாள்கிறது.

பிரெக்ஸிட் நடவடிக்கையின்போது பிரிட்டனின் நலன் களைப் பாதுகாக்கும் வகையில் பேரங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே, எனது பதவியை விட்டு விலகுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அய்ரோப்பிய யூனியலிருந்து பிரிந்தாலும், அதன் உறுப்பு நாடுகளுடன் தளர்வான ஏற்று மதி - இறக்குமதி கொள்கை, பொது வர்த்தகச் சந்தை ஆகிய வற்றைப் பின்பற்றுவதற்கு தெரசா மே தலைமையிலான அரசு பரிசீலித்து வருகிறது.

மிதமான பிரெக்ஸிட்’ என் றழைக்கப்படும் இதுபோன்ற கொள்கைகளுக்கு பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் டேவிஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலை யில், அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், தெரசா மே தலைமையிலான அரசை கவிழ்க்கப் போவதில்லை என் றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டேவிட் டேவிஸின் பதவி விலகல் கடி தத்தை பிரதமர் தெரசா மே ஏற் றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், புதிய பிரெக்ஸிட் அமைச்சரின் பெயரை அவர் விரைவில் வெளியிடுவார் என் றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அய்ரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்ட மைப்பான அய்ரோப்பிய யூனி யனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

எனினும், அய்ரோப்பியா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் அய்ரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறை யாண்மையையும் இழந்துவிட் டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், அய்ரோப் பிய யூனியனில் இருந்து பிரிட் டன் வெளியேறுவது தொடர் பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அய் ரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner