முன்பு அடுத்து Page:

ரசிய, ஜப்பான் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

ரசிய, ஜப்பான் போரின்போது  மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்  113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

மாஸ்கோ, ஜூலை 21 ரசிய, ஜப்பான் போரின் போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரசிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரசியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டு களில் போர் நடைபெற்றது. 1905ஆம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான டிமிட்ரி டான்ஸ்கோய் என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது. அது ரசியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த....... மேலும்

21 ஜூலை 2018 15:11:03

2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது

2 ஆண்டுகளுக்கு பின்னர்  துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது

அங்காரா, ஜூலை 21 துருக்கியில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்த நெருக்கடி நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. துருக்கி நாட்டில் அதிபர் தாயீப் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் ஒரு பிரி வினர் முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சி, பொதுமக்களின் ஆதரவுடன் அதிபரால் வெற்றி கரமாக முறியடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு உடனடியாக நெருக்கடி நிலையை அதிபர் எர்டோகன் கொண்டு வந்தார். இது அங்கு 2....... மேலும்

21 ஜூலை 2018 15:11:03

மண்டேலாவின் 100-ஆவது பிறந்தநாள்: ஒபாமா உள்ளிட்டோர் மரியாதை

மண்டேலாவின் 100-ஆவது பிறந்தநாள்: ஒபாமா உள்ளிட்டோர் மரியாதை

ஜோகஸ்பெர்க், ஜூலை 20- தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும், அந் நாட்டு தந்தை என அழைக் கப்படுபவருமான நெல்சன் மண்டேலாவின் 100-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டா டப்பட்டது. அந்நாட்டின் ஜோகன்னஸ் பர்க் நகரில் நடைபெற்ற பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் 15,000 மக்கள் பங்கேற்றனர். 1990-ஆம் ஆண்டில் சிறை யில் இருந்து மண்டேலா விடு தலையானபோது,....... மேலும்

20 ஜூலை 2018 17:06:05

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்  மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

சியாங்ராய், ஜூலை 20- தாய்லாந் தில் வெள்ளம் புகுந்த குகை யில் இருந்து மீட்கப்பட்ட சிறு வர்கள், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு புதன் கிழமை வீடு திரும்பினர். குகைக்குள் இருந்து காப் பாற்றப்பட்டது, ஓரு வித்தியா சமான சம்பவம் என்று அவர் கள் பிரமிப்புடன் கூறினர். தாய்லாந்தின் சியாங் ராய் என்னும் பகுதியிலுள்ள குகை யைப் பார்வையிட, வைல்டு போர்ஸ்’ என்னும் உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களை, அவர்களின்....... மேலும்

20 ஜூலை 2018 16:50:04

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்  மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

சியாங்ராய், ஜூலை 20- தாய்லாந் தில் வெள்ளம் புகுந்த குகை யில் இருந்து மீட்கப்பட்ட சிறு வர்கள், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு புதன் கிழமை வீடு திரும்பினர். குகைக்குள் இருந்து காப் பாற்றப்பட்டது, ஓரு வித்தியா சமான சம்பவம் என்று அவர் கள் பிரமிப்புடன் கூறினர். தாய்லாந்தின் சியாங் ராய் என்னும் பகுதியிலுள்ள குகை யைப் பார்வையிட, வைல்டு போர்ஸ்’ என்னும் உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களை, அவர்களின்....... மேலும்

20 ஜூலை 2018 16:50:04

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.34,000 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு  ரூ.34,000 கோடி அபராதம்

பிரெஸ்ஸல்ஸ், ஜூலை 20- கூகுள் நிறுவனத்துக்கு அய்ரோப்பிய யூனியன் ரூ.34,265 கோடி (4.3 பில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி இயங்குதளத்துக்கு உள்ள செல்வாக்கை செல்லிடப்பேசி சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அய்ரோப்பிய யூனியனின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் இதனை தெரிவித்தார். முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது இணைய தள சேவையில்....... மேலும்

20 ஜூலை 2018 16:32:04

அபுதாபி: காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்பு

    அபுதாபி: காணாமல் போன  இந்தியர் பிணமாக மீட்பு

துபாய், ஜூலை 19- கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த வர் ஜாபர். கடந்த 9 ஆண்டுகளாக அபுதாபியில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த இவர் கடந்த வாரம் திடீரென்று காணாமல் போனார். இதுதொடர்பாக காவல்துறை யில் புகார் அளிக்கப்பட்டு, தேடி வந்த நிலையில் அபுதாபி புற நகர் தொழிற்பேட்டை பகுதியான முசாஃபா என்னும் இடத்தில் ஜாபரின் உடல் கிடைத்தது. அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட் டிருந்த உடலினை ஜாபரின் சகோதரர்....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

காளைக்கு பிரான்சு நட்சத்திர வீரரின் பெயரை சூட்டிய அர்ஜென்டினா விவசாயி!

   காளைக்கு பிரான்சு நட்சத்திர வீரரின்  பெயரை சூட்டிய அர்ஜென்டினா விவசாயி!

போனஸ் அயரிங், ஜூலை 19- அர் ஜென்டினா நாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது காளைக்கு பிரான்சு கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மாப்பே-வின் பெயரை சூட்டி யுள்ளார். அந்த காளை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி வெற்றி பெற் றது. முன்னதாக நடந்த நாக்- அவுட்டில் அர்ஜென்டினா அணியை, பிரான்சு அணி தோற் கடித்தது. இப்போட்டியில், பிரான்சின்....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

பிரெக்சிட் தொடர்பான வர்த்தக மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றி

   பிரெக்சிட் தொடர்பான வர்த்தக மசோதா  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றி

லண்டன், ஜூலை 19- அய்ரோப் பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட் டன் விலகுவதற்கான பிரெக் ஸிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோ சிக்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் பிரிட்டன் அதிகா ரப்பூர்வமாக விலகி விடும் என் பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அய்ரோப் பிய யூனியனுடன் நடத்தப் பட்டு வருகிறது. பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட்....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

இந்திய மாணவர்களுக்கு விசா விதிகளை தளர்த்த லண்டன் மேயர் கோரிக்கை

   இந்திய மாணவர்களுக்கு விசா விதிகளை  தளர்த்த லண்டன் மேயர் கோரிக்கை

லண்டன், ஜூலை 18-  பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கின்றன. அவர்கள் ஆங்கில புலமை பெற்றிருக்க வேண் டும். பிரிட்டனில் வாழ்வதற் கான பொருளாதார வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின் பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தகுந்த சான்றுகளையும் சமர்ப் பிக்க வேண்டும். எனினும் பிரிட்டனின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கண்ட விதிகள்....... மேலும்

18 ஜூலை 2018 16:14:04

துபாய் நகர சுற்றுச்சூழல் பாதுகாப்பு தூதரான இந்தியச் சிறுவன்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

துபாய், ஜூலை 6- துபாய் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர் பான விழிப்புணர்வை ஏற்ப டுத்திய இந்தியச் சிறுவன் ஃபயஸ் முகமதுக்கு (10) “நகரின் சுற் றுச் சூழல் பாதுகாப்புத் தூதர்’ என்ற சிறப்பு கவுரவம் அளிக் கப்பட்டுள்ளது.

துபாய் நகரில் தனது வீட் டுக்கு அருகில் உள்ள மளிகைக் கடைகளுக்கு வரும் பொது மக்கள், பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக துணிப் பைகளை தனது சேமிப் புப் பணத்தில் இருந்து வாங்கி கொடுத்ததுடன், தொடர்ந்து அந்தப் பைகளை மட்டுமே மளிகைப் பொருள்களை வாங்க பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். சிறுவனின் இந்த செயல், அப்பகுதி மக்கள் மத் தியில் வரவேற்பைப் பெற்றது டன், ஊடகங்கள் வழியாக துபாய் மாநகராட்சி நிர்வாகத் தின் கவனத்துக்கும் சென்றது.

இதையடுத்து, அவருக்கு நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப் புத் தூதர் என்ற கவுரவத்தை மாநகராட்சி நிர்வாகம் அளித் தது. இது தொடர்பாக சிறுவன் ஃபயஸ் கூறுகையில், “எனது வீட்டுக்கு அருகில் உள்ள மளி கைக் கடைகளில் அதிக அள வில் பாலித்தீன் பைகள் பயன் படுத்துவதைப் பார்த்தேன். பாலித்தீன் பைகள் சுற்றுச்சூழ லுக்கு எந்த அளவுக்கு கேடு விளைவிக்கும் என்பதை பள் ளிப் பாடத்தில் மட்டுமல்லாது, தொலைக்காட்சி, செய்தித்தாள் களில் வரும் விழிப்புணர்வு விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன்.

எனவே, இது தொடர்பாக என்னால் முடிந்த அளவுக்கு ஏதாவது செய்ய நினைத்தேன். இதற்காக, துணிகளால் ஆன பைகளை வாங்கி மளிகை கடைக்கு வரும் மக்களுக்கு கொடுக்க முடிவு செய்தேன். எனது தந்தை எனது செலவுக் காக தந்த பணத்தை சேமித்து முதல்கட்டமாக 130 துணிப் பைகளை வாங்கினேன். இப் போது, உலகக் கோப்பை கால் பந்து போட்டி நடைபெற்று வருகிறது. எனவே, மக்களைக் கவரும் வகையில் கால்பந்து அணிகளின் பெயர்களை அந் தப் பைகளில் வண்ணமயமாக எழுதி கடைகளுக்கு எடுத்துச் சென்றேன். அங்கு பொருள் களை வாங்க வந்தவர்களுக்கு துணிப் பைகளை இலவசமா கவே அளித்தேன். அவர்கள் என்னைப் பாராட்டியதுடன், அந்தப் பைகளையே தொடர்ந்து தாங்கள் பயன்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்’ என்று தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner