முன்பு அடுத்து Page:

எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்கினால் பிராந்திய அமைதி சீர்குலையும்: பாகிஸ்தான்

எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்கினால் பிராந்திய அமைதி சீர்குலையும்: பாகிஸ்தான்

இசுலாமாபாத், அக். 21- ரசியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையை வாங்கும் இந்தி யாவின் முடிவு, பிராந்திய அமைதியை மேலும் சீர்குலைக் கும் என்று பாகிஸ்தான் வெள் ளிக்கிழமை கூறியது. மேலும், இந்த ஒப்பந்தம் ஆயுத போட் டியை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ் தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாவது: கண்டம் விட்டு கண்டம்....... மேலும்

21 அக்டோபர் 2018 14:41:02

சீனாவில் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை

சீனாவில் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை

பீஜிங், அக். 21- சீனாவில், சூப்பர்சானிக் எச்டி-1 ஏவுகணை சோதனை நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடந்தது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம், இந்த சோதனையை நடத்தியது. அந்நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது. இது, இந்திய -ரசிய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிர மோஸ் ஏவுகணைக்கு....... மேலும்

21 அக்டோபர் 2018 14:41:02

முகநூலில் வேலைக்குச் சேரும் பிரிட்டன் முன்னாள் துணைப் பிரதமர்

முகநூலில் வேலைக்குச் சேரும் பிரிட்டன் முன்னாள் துணைப் பிரதமர்

லண்டன், அக். 21- பிரிட்டனின் முன்னாள் துணைப் பிரதமர் நிக் க்வுக், முகநூல் நிறுவனத் தின் சர்வதேச விவகாரம் மற்றும் தொடர்பு பிரிவுக்கு தலைமை ஏற்க உள்ளார். பிரிட்டனில் 2010--15 ஆண் டுகளில் துணைப் பிரதமராக இருந்தவர் நிக் க்வுக். லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவ ராகவும் இருந்த நிக், கடந்த ஆண்டில் இருந்து அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். இந்நிலையில், முக....... மேலும்

21 அக்டோபர் 2018 14:41:02

எச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்

வாசிங்டன், அக். 21- அமெரிக் காவில் எச்-1பி விசா நடை முறையில் வரும் ஜனவரி மாதத் துக்குள் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வரு வதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டால், அமெரிக்கா வில் உள்ள இந்திய நிறுவனங் களுக்கும், சிறு- குறு ஒப்பந்த நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியா, சீனா போன்ற வெளி நாடுகளைச் சேர்ந்த....... மேலும்

21 அக்டோபர் 2018 14:27:02

அமெரிக்க அதிபரின் உயரிய விருதைப் பெற்ற இந்திய - அமெரிக்கப் பெண்

அமெரிக்க அதிபரின் உயரிய விருதைப்  பெற்ற இந்திய - அமெரிக்கப் பெண்

வாசிங்டன், அக். 20- அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டன் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுமிகள், பெண்கள் உள்பட சட்டமீறலாக நடந்துவரும் ஆள் கடத்தலை தடுக்க அந்நகர மேயர் தலைமையில் தனிக் குழுவினர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சா வளி பெண்ணான  மினால் பட்டேல் டேவிஸ் என்பவர் கடந்த 2015ஆ-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். ஆள் கடத்தலை தடுப்பது தொடர்பாக....... மேலும்

20 அக்டோபர் 2018 16:09:04

அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்: அதிகாரப்பூர்வ தகவல்

அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்: அதிகாரப்பூர்வ தகவல்

வாசிங்டன், அக். 20- கடந்த ஆண்டில் 50,000-க்கும் மேற் பட்ட இந்தியர்கள் அமெரிக் கக் குடியுரிமை பெற்றிருப்ப தாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமெ ரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்ட வருடாந் திர குடியேற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டில் 50,802 இந் தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். 2016-இல் இந்த எண்ணிக்கை 46,188-ஆக இருந்தது. 2015-ஆம் ஆண்டில் 42,213 இந்தியர்கள்....... மேலும்

20 அக்டோபர் 2018 15:56:03

செய்தியாளர் கொல்லப்பட்டது உறுதி: அமெரிக்கா வருத்தம்

செய்தியாளர் கொல்லப்பட்டது உறுதி: அமெரிக்கா வருத்தம்

வாசிங்டன், அக். 20- செய்தியாளர் ஜமால் கசோகி கொல்லப்பட் டுள்ள செய்தி வருத்தமளிப்ப தாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சனிக் கிழமை தெரிவித்தார். செய்தியாளர் ஜமால் கசோகி உயிரிழந்திருப்பது முதற் கட்ட விசாரணையில் உறுதியாகியுள் ளது என்று சவுதி அரேபிய அட்டர்னி ஜெனரல் தெரிவித் தார். தூதரகத்தில் நடைபெற்ற சண்டையில் அவர் கொல்லப் பட்டதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக் கப்படும் 18....... மேலும்

20 அக்டோபர் 2018 15:56:03

2018ஆம் ஆண்டிற்கான மேன்புக்கர் பரிசு வடக்கு அயர்லாந்து பெண் எழுத்தாளர் தேர்வு

  2018ஆம் ஆண்டிற்கான மேன்புக்கர் பரிசு  வடக்கு அயர்லாந்து பெண் எழுத்தாளர் தேர்வு

லண்டன், அக். 18- வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”.  இந்த விருது கடந்த 1969ஆ-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், அய்ரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி, ஜார்ஜ் சாண்டர்ஸ் உள்பட....... மேலும்

18 அக்டோபர் 2018 15:49:03

எல்லையில் படைகள் நீக்கம்: கொரிய நாடுகள், அய்.நா. பேச்சுவார்த்தை .

எல்லையில் படைகள் நீக்கம்: கொரிய நாடுகள், அய்.நா. பேச்சுவார்த்தை  .

நியூயார்க், அக். 18- வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படை களை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்ப தாவது: வட - தென் கொரிய நாடுகள் இடையிலான பான்முன்ஜோம் எல்லை கிரா மம் கூட்டு பாதுகாப்புப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 250 கி.மீ. தொலைவு கொண்ட அந்த எல்லைப் பகுதியில்தான் இரு நாட்டுப் படையினரும் நேருக்கு நேர்....... மேலும்

18 அக்டோபர் 2018 15:40:03

ஏமன் பிரதமர் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

ஏமன் பிரதமர் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

சனா, அக். 17- ஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016-ஆம் ஆண்டு நீக்கி அஹமத் ஒபைட் பின் டக்ர்-அய் புதிய பிரதமராக்கினார் அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி. கடந்த 2016இ-ல் இருந்து அஹமத் ஒபைட் பின்டக்ர் பிரதமராக செயலாற்றி வந்தார். ஏமன் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரழிந்து வருவதாக பெரும்பாலான மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் அரசு உடனடியாக பதவி விலக வேண்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:26:05

அமைச்சரவை விரிவாக்கம் தமிழர் உள்பட 7 பேர் புதிதாக சேர்ப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கொழும்பு, ஜூன் 14- இலங்கை அதிபர் சிறிசேனா தனது அமைச் சரவை விரிவாக்கம் செய்துள் ளார். இதில், அந்நாட்டு பொதுத் தேர்தலில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள ஒரே தமிழரான, திரிகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராம நாதன் உள்பட 7 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த 7 பேரில், 2 பேர் அமைச்சர்களாகவும் 5 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ள னர். இவர்கள் அனைவரும் இலங்கை அதிபர் மாளிகையில் நேற்று அமைச்சர்களாக பதவி யேற்றுக்கொண்டனர்.

தமிழரான அங்கஜன் ராம நாதன் இணை அமைச்சராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்களில் 5 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கேவின் அய்க்கிய தேசிய கட் சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner