முன்பு அடுத்து Page:

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

சிட்னி, நவ.21 ஆஸ்தி ரேலியா அருகே உள்ள நியூ கலிடோனியா தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற் பட்டது. இதனால் அப்பகுதி யில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அருகே தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ள மிகப்பெரிய தீவுக்கூட்டம் நியூ கலிடோனியா ஆகும். இங்கு 20க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் இந்த தீவுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளன........ மேலும்

21 நவம்பர் 2017 15:55:03

“2018இல் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்’’

“2018இல் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்’’

வாசிங்டன், நவ.21  வரும் 2018-ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதி கரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது சர்வதேச சமு தாயத்தினரிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக் கழகத்ச் சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் பில்ஹம் தெரிவித்துள்ள தாவது: பூமி சுழலும் வேகத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டிருப்பது ஆராய்ச்சியின் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இருப்பி னும், சுழல்வதில் காணப்படும் இந்த ஏற்றத்தாழ்வு என்பது மிக மிகச் சிறிய அளவுக்கே....... மேலும்

21 நவம்பர் 2017 15:52:03

உலக டென்னிஸ் போட்டி: ஹென்ரி கான்டினன் - ஜான் பியர்ஸ் இணை வாகையர் பட்டம்

உலக டென்னிஸ் போட்டி: ஹென்ரி கான்டினன் - ஜான் பியர்ஸ் இணை வாகையர் பட்டம்

லண்டன், நவ. 20- ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென் னிஸ் வாகையர் பட்டப் போட் டியின் இரட்டையர் இறுதிப் போட்டியில் ஹென்ரி கான்டி னன் - ஜான் பியர்ஸ் இணை வாகையர் பட்டம் வென்றதுஏ.டி.பி. உலக டூர் எனப் படும் உலக டென்னிஸ் வாகை யர் பட்டப் போட்டி லண்ட னில் நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவில் நடை பெற்ற இறுதி போட்டியில் பின்லாந்து வீரர் ஹென்ரி....... மேலும்

20 நவம்பர் 2017 17:06:05

ஜிம்பாப்வே: கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து முகாபே நீக்கம்

ஜிம்பாப்வே: கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து முகாபே நீக்கம்

ஹராரே, நவ. 20- ஜிம்பாப்வே யில் ஆப்பிரிக்க தேசிய யூனி யன் கட்சியிலிருந்து அதிபர் ராபர்ட் முகாபே நீக்கப்படுவ தாக அந்தக் கட்சி ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இத்துடன் அவர் அதிபர் பதவியிலிருந்து விலக நெருக்குதல் அதிகரித்து வருகிறது. அதிபர் பதவி விலகல் தொடர்பாக தலைநகர் கராரே யில் அவரது ஜிம்பாப்வே ஆப் பிரிக்க தேசிய யூனியன் கட்சி யின் மூத்த தலைவர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத் தினர்........ மேலும்

20 நவம்பர் 2017 16:53:04

பதவி விலகல் முடிவு இறுதியானது: லெபனான் பிரதமர் பேட்டி

பதவி விலகல் முடிவு இறுதியானது: லெபனான் பிரதமர்  பேட்டி

பாரீஸ், நவ. 20- பிரதமர் பதவியிலிருந்து விலகுவது என்கிற எனது பதவி விலகல் முடிவில் உறுதியாக உள்ளேன் என்று லெபனான் பிரதமர் சா-அத் கரீரி கூறினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: லெபனான் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நான் அறிவித்ததில் மிக உறுதி யாக இருக்கிறேன். அது எனது சொந்த முடிவு. அந்த முடிவை சவூதியிலிருந்து வெளியிட்ட தால் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். யார் கட்டாயப்படுத்தியும் இந்த முடிவை....... மேலும்

20 நவம்பர் 2017 16:51:04

அமெரிக்காவில் சென்னை பெண்ணுக்கு துணை மேயர் பதவி

அமெரிக்காவில் சென்னை பெண்ணுக்கு துணை மேயர் பதவி

நியூயார்க், நவ. 20- சென் னையை சேர்ந்தவர் ஷெபாலி ரங்கநாதன் (38). இவர் அமெ ரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை சீட்டில் நகர மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டு ஜென்னிடர்கன் நிய மித்துள்ளார். இவர் ஒரு பொதுச் சேவை அமைப்பின் செயல் தலைவராக இருக்கிறார்.ஷெபாலி ரங்கநாதன் பொதுச் சேவை அமைப்பின் செயல் இயக்குனராக பணிபுரிகிறார். இவரது சேவை மற்றும் செயல்பாட்டை கருத்தில் கொண்டு துணை மேயர்....... மேலும்

20 நவம்பர் 2017 16:45:04

விரைவில் நாடு திரும்புவேன்: லெபனான் பிரதமர்

  விரைவில் நாடு திரும்புவேன்: லெபனான் பிரதமர்

பாரீசு, நவ. 19- லெனான் பிரத மர் ஹரீரி விரைவில் நாடு திரும்புவேன் என்று சனிக் கிழமை தெரிவித்தார். பிரான்சு அதிபர் மெக்ரானின் அழைப்பை ஏற்று சவூதியிலிருந்து அவர் பாரீசு வந்தார். அவருடன் அவரது மனைவி, மகனும் பிரான்சு அதிபரை சந்தித்தனர். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விவரங்கள் வெளியிடப் படவில்லை. இந்த சந்திப்புக் குப் பிறகு, தான் விரைவில் லெபனான் திரும்புவேன் என்று செய்தியாளர்களிடம் ஹரீரி தெரிவித்தார்........ மேலும்

19 நவம்பர் 2017 15:17:03

ஜிம்பாப்வே: முகாபே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

 ஜிம்பாப்வே: முகாபே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஹராரே, நவ. 19- ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகக் கோரி நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம், பேரணி கள் நடைபெற்றன. முப்பத் தேழு ஆண்டுகளாக ஜிம்பாப் வேயில் ஆட்சிபுரிந்து வருகி றார் முகாபே (93). அண்மைக் காலமாக அவரது மனைவி கிரேஸ் (52) அரசியல் வாரிசாக உருவாகி வருகிறார் என்ற கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில், துணை அதிபரை அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கினார் முகாபே. இதையடுத்து, அந்நாட்டு....... மேலும்

19 நவம்பர் 2017 15:16:03

இந்தியா வரும் அமெரிக்க குழுவுக்கு டிரம்ப் மகள் இவாங்கா தலைமை வகிப்பார்

இந்தியா வரும் அமெரிக்க குழுவுக்கு டிரம்ப் மகள் இவாங்கா தலைமை வகிப்பார்

வாசிங்டன், நவ. 19- இந்தியா வில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வ தேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க குழுவுக்கு அதிபர் டொனால்டு டிரம் பின் மகள் இவாங்கா தலைமை வகிப்பார் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அய்தராபாதில் இந்த மாத இறுதியில் இந்தியா, அமெ ரிக்கா நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை 3 நாள்கள் நடத்துகின்றன. இதில் 170 நாடுகளில் இருந்து 1,500....... மேலும்

19 நவம்பர் 2017 15:05:03

நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றிய நிலையில் ஜிம்பாப்வேயில் தொடர்ந்து பதற்ற நிலை

நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றிய நிலையில் ஜிம்பாப்வேயில் தொடர்ந்து பதற்ற நிலை

ஹராரே, நவ.17 ஜிம்பாப்வே நாட்டு நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்தைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது.ஜிம்பாப்வேயில் அரசு நிர்வாகத்தை ராணுவம் தனது கட்டுக்குள் கொண்டு வந்தாக புதன்கிழமை அறிவித்திருந்தது. அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும், இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல எனவும், அதிபருக்கு நெருக்கமாக இருக்கும் சில குற்றவாளிகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ராணுவம் விளக்கமளித்தது.இந்நிலையில், ஜிம்பாப்வே அரசியல் நிர்வாகச்....... மேலும்

17 நவம்பர் 2017 16:18:04

85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்க இந்திய சிறுமி முயற்சி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபாய், நவ. 13- துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில மொழி பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த ஒரே வருடத்தில் 80 மொழிகளில் பாடல் பாடுகிற ஆற்றலை பெற்றுள்ளார். இன் னும் 5 மொழிகளில் பாட கற் றுக்கொண்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடி அதுதான் கின்னஸ் சாதனை ஏட்டில் உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது. இந்த சாதனையை முறிய டித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.

அடுத்த மாதம் 29-ஆம் தேதி இவர் 85 மொழிகளில் பாட திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

முதன் முதலாக அன்னிய மொழி என்கிற வகையில் ஜப்பானிய மொழி பாடலைத்தான் கற்றேன். எனது தந்தையின் தோழி, ஜப்பானை சேர்ந்த சரும நோய் மருத்துவ நிபுணர். அவர் ஓராண்டுக்கு முன்னர் தான் துபாய்க்கு வந்தார்.

அவர் வீட்டுக்கு வந்தபோது ஜப்பா னிய பாடல் பாடினார். எனக்கு அந்த பாடல் ரொம்பவும் பிடித் தது. அதை கற்றேன். வழக்க மாக 2 மணி நேரத்தில் ஒரு பாட லைப் பாட கற்றுக்கொண்டு விடுவேன். உச்சரிப்பதற்கு சற்று எளிதாக இருந்தால், இன் னும் விரைவாக கற்றுக்கொண்டு விடுவேன். பெரிய பாடலாக இல்லாத பட்சத்தில் அரை மணி நேரத்திற்குள் பாட கற் றுக்கொண்டு விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இவரைப் பொருத்தவரை யில் ஜெர்மன், பிரெஞ்சு, ஹங் கேரி மொழி பாடல்கள்தான் கடினமாக இருக்கிறதாம்.  



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner