முன்பு அடுத்து Page:

பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி: ‘தி ஜப்பான் டைம்ஸ்’ கட்டுரை

 பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி:  ‘தி ஜப்பான் டைம்ஸ்’ கட்டுரை

மெல்போர்ன், செப்.21 பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன என ‘தி ஜப்பான் டைம்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அகமதாபாத்தில் கடந்த 14 ஆம் தேதி  நடைபெற்றது. புல்லட் ரயில் திட்டப்பணிக்கு  அடிக்கல் நாட்டிய பிரதமர்  மோடி இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என புகழ்ந்தார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசும் போது இந்தியாவும்....... மேலும்

21 செப்டம்பர் 2017 15:35:03

பாகிஸ்தான்: நிதியமைச்சருக்கு பிடியாணை இசுலாமாபாத், செப்.21

பாகிஸ்தான்: நிதியமைச்சருக்கு பிடியாணை   இசுலாமாபாத், செப்.21

பனாமா ஆவண ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகத் தவறிய பாகிஸ்தான் நிதிய மைச்சர் இஷாக் தருக்கு எதிராக, அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதி மன்றம் புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. ஏற்கெனவே, இந்த விவ காரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, இந்த மாதம் 8-ஆம் தேதி இஷாக் தர் நேரில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு....... மேலும்

21 செப்டம்பர் 2017 15:33:03

பகத்சிங் நிரபராதி: பாகிஸ்தானில் வழக்கு

பகத்சிங் நிரபராதி: பாகிஸ்தானில் வழக்கு

லாகூர், செப். 21, பிரிட்டிஷ் அரசால் 1931ஆம் ஆண்டில் லாகூரில் 23 வயது பகத்சிங் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக  சதித்திட்டம் தீட்டினார் என்கிற குற்றச்சாட்டின்பேரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது.86 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது, பகத்சிங்கை  நிரப ராதி என்று அறிவிக்கக்கோரி, வழக்குரைஞர் இம்தியாஸ் ரஷித் குரேஷி 11.9.2017 அன்று பல்வேறு ஆதாரங்களுடன் புதி தாக மனுவை அளித்து லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார்.வழக்குரைஞர் குரைஷி லாகூரில் பகத்சிங் நினைவு....... மேலும்

21 செப்டம்பர் 2017 15:27:03

அணு ஆயுதப் போரில் இருந்து உலகைக் காப்பாற்றியவர் மரணம்

அணு ஆயுதப் போரில் இருந்து உலகைக் காப்பாற்றியவர் மரணம்

மாஸ்கோ, செப்.20  அமெ ரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையிலான பெரும் அணு ஆயுத போரை நிறுத்தி உலக அரங்கில் பெரும் பா ராட்டை பெற்ற ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் (வயது 77) மரணம் அடைந்தார்.சோவியத் ரஷ்யாவின் ராணுவ அதிகாரியாக பணி யாற்றியவர் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ். இவர் 1983-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம்தேதி ராணுவ தளத்தில் ரேடார்கள் கண்காணிக்கும் பணியில் பெட்ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது அமெரிக்கா....... மேலும்

20 செப்டம்பர் 2017 16:12:04

அமெரிக்கா வாசிங்டன் - சிங்கப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் கோலாகல விழா

  அமெரிக்கா வாசிங்டன் - சிங்கப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் கோலாகல விழா

வாசிங்டன், செப்.20 அமெரிக்கா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் தந்தை பெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில்,- வாசிங்டன் வட்டாரத்தில் 17.9.2017அன்று தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது! தமிழகத்தில் இருந்து விழாவிற்கு வந்திருந்த கவிஞர் நந்தலாலா மிக அருமையாக, ‘‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’’ என்ற தலைப்பில் பேசினார். - பெரியார், அண்ணா, காமராசர்,....... மேலும்

20 செப்டம்பர் 2017 15:14:03

அமெரிக்கா - கலிபோர்னியா மாநிலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

அமெரிக்கா - கலிபோர்னியா மாநிலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கலிபோர்னியா, செப்.18 தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அமெ ரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் சேன் ஓஸ் பல்கலைக்கழக, டாக்டர் மார்டின் லூதர் கிங் நூலக அரங்கில்  16.9.2017 அன்று (இந்திய கணக்குப்படி 17.9.2017) மாலை 4 மணிக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பிறந்த நாள் விழாவில், பெரியாரின் சுய மரியாதை இயக்கம், மனித நேயம் எனும் தலைப்பில் கருத்துரை நிகழ்வு நடை பெற்றது.ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:11:03

உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

ரோஹிங்கயாக்களுக்கு 14,000 புதிய குடியிருப்புகள் அமைக்க வங்கதேச அரசு முடிவு காக்ஸ் பஜார், செப்.17 மியான்மாவிலிருந்து வந்த அகதிகளைத் தங்க வைப்பதற்காக 14,000 புதிய குடியிருப்புகளை அமைக்கப் போவதாக வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது. வன்முறையைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மியான்மா விலிருந்து ரோஹிங்கயாக்கள் மியான்மாவிலிருந்து வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் புகலிடம் தேடி வந்த வண்ணம் உள்ளனர். ஏற்கெனவே சுமார் 2 லட்சம் அகதிகள் காக்ஸ் பஜார் நகருக்கு வெளியே அமைக்கப்பட்ட....... மேலும்

17 செப்டம்பர் 2017 23:43:11

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் குத்திக்கொலை

 அமெரிக்காவில் இந்திய மருத்துவர் குத்திக்கொலை

வாசிங்டன், செப்.16 அமெ ரிக்காவில் மருத்துவராக பணி புரிந்துவந்த இந்தியரை அவரிடம் சிகிச்சை பெற்றுவந்தவரே குத்தி கொன்ற சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் தெலங்கானாவை சேர்ந்த அச்சுதா ரெட்டி (57) வசித்து வருகிறார். இவர், கடந்த 1986ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள உஸ்மானியா மருத்துவ பள்ளியில் மருத்துவர் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்கா சென்று விட்சிதா பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை தனது கிளினிக்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:32:04

பிரிட்டன் பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரிழந்த சோகம்

 பிரிட்டன் பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரிழந்த சோகம்

கொழும்பு, செப்.16 விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இலங் கைக்கு வந்த பிரிட்டன் பத்திரிகையாளர், முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் அவர் களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் பால் மெக்லன் (வயது 24). லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளரான இவர், விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இலங்கை வந்திருந்தார். நேற்று பிற்பகல் பனாமா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடலை ஒட்டியுள்ள நீர்நிலையில்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:32:04

சந்திரனில் தண்ணீர் உள்ளது சந்திராயன்-1 உறுதி

 சந்திரனில் தண்ணீர் உள்ளது  சந்திராயன்-1  உறுதி

வாசிங்டன், செப்.16   சந்திரனில் உள்ள மண்ணின் மேற்பரப்பு முழுவதும் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என சந்திராயன்-1 ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த சந்திராயன்-1 விண்கலம் கடந்த 2008ஆ-ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப் பப்பட்டது. அப்போது அது சந்திரனின் மண் மாதிரிகளையும் அதன் தன்மை களையும் போட்டோ எடுத்து அனுப்பியது.அதன் அடிப்படையில் பரிசோதித்த போது தண்ணீருடன் சம்பந்தப்பட்ட ஹைட்ரோசில் மூலக் கூறுகள் அதில் இருப்பது தெரியவந்தது. ஹைட்ரோசில்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:32:04

இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிமா சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஆனார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிங்கப்பூர், செப்.14 இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிமா, சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

சிங்கப்பூரின் அதிபராக இருந்து வந்த டோனி டான் கெங் யாம், பதவிக்காலம் கடந்த மாதம் 31-ஆம் தேதி முடிந்தது.

இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 23-ஆம் தேதி நடத்தப்படும்; வேட்பு மனு தாக்கல் 13-ஆம் தேதி  நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கலிமா யாக்கோப் (வயது 63) உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுவர் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் சிங்கப்பூர் சட்டப்படி கலிமா தவிர்த்து மற்ற 4 பேரும் போட்டியிடுவதற்கான தகுதியை பெறவில்லை.

இந்த நிலையில் கலிமா மட்டுமே அதிபர் தேர்தலுக்கு போட்டியிட தகுதி பெற்றார். நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகு, அவர் முறைப்படி சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

கலிமா, சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் மற்றும் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பை பெறுகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர் ஆளும் பி.ஏ.பி. கட்சியை சார்ந்திருந்து, நாடாளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் பதவிகளை வகித்து வந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த பதவிகளை விட்டு விலகினார். பி.ஏ.பி. கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.
நேற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கலிமா, தேர்தல் அலுவலகத்தில் வைத்து பேசும்போது,  நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிபராக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.




.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner