முன்பு அடுத்து Page:

ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை தலைவர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளி அதிகாரி

 ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை தலைவர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளி அதிகாரி

ஸ்காட்லாந்து, பிப்.19 உலகின் தலைசிறந்த காவல் துறையான பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் பயங் கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் பதவிக்கான போட் டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி நீல் பாசு உள்ளார். இப்போது அவர் ஸ்காட் லாந்து யார்டு துணை ஆணை யராகவும், பிரிட்டனின் பயங் கரவாத எதிர்ப்புப் படையின் தேசிய ஒருங்கிணைப்பாளரா கவும் உள்ளார். ஸ்கார்ட்லாந்து யார்டு பயங் கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருக்கும் மார்க் ரெலி,....... மேலும்

19 பிப்ரவரி 2018 16:13:04

துப்பாக்கிச்சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியைக்கு பாராட்டு

 துப்பாக்கிச்சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியைக்கு பாராட்டு

வாசிங்டன், பிப்.18 அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் மாணவ, மாணவிகளை காப் பாற்றிய இந்திய ஆசிரியை சாந்திக்கு பாராட்டு குவிகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் நகர் மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் 14-ஆம் தேதி மதியம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 பேர் பலி யாகினர். இந்த சம்பவம், அமெ ரிக்காவை உலுக்கி உள்ளது. அந்தப் பள்ளியில் இந்தி யாவை சேர்ந்த சாந்தி விஸ்வ நாதன் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தின்போது....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:08:03

தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை: அமெரிக்காவில் சாதனை

  தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை: அமெரிக்காவில் சாதனை

நியூயார்க், பிப். 17- அமெ ரிக்காவை சேர்ந்த திரு நங்கை ஒருவர் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றார். ஆனால் அக் குழந்தைக்கு வாடகைத் தாய் தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட்டார். எனவே, திருநங்கை தானே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார். திருநங்கை ஒருவர் குழந்தைக்கு எப்படி தாய்ப் பால் கொடுக்க முடியும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பிறகு இது சாத்தியமானது. அதற்காக திருநங்கைக்கு....... மேலும்

17 பிப்ரவரி 2018 15:39:03

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்தியப் பொறியாளர்

 தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்தியப் பொறியாளர்

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப். 17- இந்தி யாவைச் சேர்ந்த பொறியாள ருக்கு சிறந்த தொழில்நுட்பத் துக்கான ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். “சயின்டிஃபிக் அன்ட் டெக்னி கல் ஆஸ்கர் விருது 2018” அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸில் வழங்கப்பட்டது. அப்போது “ஷாட்ஓவர் கே1 கேமரா சிஸ்டம்“ என்ற தொழில்நுட்பத்தின் வடிவ மைப்பு, தயாரிப்பு மற்றும் செயலாக்கம் உள்ளிட்டவகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய தற்காக புனேவைச் சேர்ந்த விகாஸ் சதாயீ என்பவருக்கு இவ்விருது....... மேலும்

17 பிப்ரவரி 2018 15:39:03

ஆசிய நாடுகளை சீனா மிரட்டுவது ஏற்க முடியாது என அமெரிக்கா கருத்து

 ஆசிய நாடுகளை சீனா மிரட்டுவது ஏற்க முடியாது என அமெரிக்கா கருத்து

வாசிங்டன், பிப். 17- தென்சீனக் கடலில் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்சு, புருனே, மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகின்றது. இதற்கிடையே, செயற்கையாக தீவு அமைத்து அங்கு ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. சீனாவின் செயல்பாடுகளால் எச்சரிக்கை அடைந்துள்ள அமெ ரிக்கா தனது போர் கப்பல்கள் அவ்வப்போது தென்சீனக் கடலில் ரோந்து விடுகின்றன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே....... மேலும்

17 பிப்ரவரி 2018 15:39:03

நேபாள பிரதமராக கே.பி சர்மா ஒலி பதவியேற்பு

 நேபாள பிரதமராக கே.பி சர்மா ஒலி பதவியேற்பு

காத்மண்டு, பிப். 16- மன்னராட் சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத் திற்கு பின்னர் குடியரசு நாடா னது. 2015ஆ-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத் தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய 2 சபைகள் கொண்ட நாடாளுமன் றம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க் சிஸ்ட் - லெனினிஸ்ட்)....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:14:02

தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய ஈராக் மக்களுக்கு 20 மில்லியன் டாலர் உதவி - இந்தியா உறுதி

  தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய ஈராக் மக்களுக்கு 20 மில்லியன் டாலர் உதவி - இந்தியா உறுதி

குவைத், பிப். 16- ஈராக்கில் அய். எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஈராக் கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி நாடாக அறி வித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை கை கொடுத்தது. இந்த கூட்டுப் படையின் உத வியுடன அய்.எஸ். தீவிரவாதி கள் வசம் இருந்த மொசூல்....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

தென் ஆப்பிரிக்க துணை அதிபர் சிரில் ராமபோசா புதிய அதிபராக தேர்வு

  தென் ஆப்பிரிக்க துணை அதிபர் சிரில் ராமபோசா புதிய அதிபராக தேர்வு

கேப்டவுண், பிப். 16- தென் ஆப் பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா (75). கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவர்மீது பல ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. சமீபத்தில் இந்தி யரான குப்தா குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஷூமா ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதை....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை: அமெரிக்கா ஒப்புதல்

 நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை: அமெரிக்கா ஒப்புதல்

வாசிங்டன், பிப். 14- அணு ஆயு தங்களைக் கைவிட வேண்டும் என்ற முன் நிபந்தனை இன்றி, வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறி யுள்ளார்.இதுகுறித்து அவர் வாசிங் டன் நகரில் கூறியதாவது: வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட வேண் டும் என்பதிலும், அதுவரை அந்த நாட்டுக்கு பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல்வேறு நிர் பந்தங்களை அளிக்க வேண்டும்....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:55:03

எகிப்தில் நடப்பது நியாயமற்ற தேர்தல்: சர்வதேச அமைப்புகள் கண்டனம்

 எகிப்தில் நடப்பது நியாயமற்ற தேர்தல்: சர்வதேச அமைப்புகள் கண்டனம்

கெய்ரோ, பிப். 14- எகிப்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக் கும் அதிபர் தேர்தல் நியாயமாக வும், சுதந்திரமாகவும் நடப்ப தற்கான அடிப்படைத் தகுதி களைக் கொண்டிருக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. எகிப்து அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற விருக்கிறது. இந்தத் தேர்தலில் முன்னாள் ராணுவத் தளபதி யும், தற்போதைய அதிபருமான அப்தெல் ஃபட்டா அல்-சிசி போட்டியிடுகிறார். எனினும், இந்தத் தேர்தல் ஒருதலைப்பட்சமாக....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:55:03

பசியால் வாடிய மழலைகளுக்கு தாய்ப்பாலை கொடையாக வழங்கிய மங்கை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டெக்ஸாஸ், செப்.11 அமெரிக்காவின் டெக் ஸாஸ் மாநிலத்தை புரட்டிப்போட்ட ஹார்வே புயலினால் பால் கூட கிடைக்காமல் தவித்த குழந்தைகளுக்கு சுமார் 30 லிட்டர் தாய்ப் பாலை கொடையாக வழங்கியுள்ள பெண் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.

அமெரிக்காவில் சமீபத்தில் உருவான ஹார்வே புயல் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்தது. முக்கிய நகரான ஹூஸ்டன் புயலினால் சின்னா பின்னாமானது. சாலையெங்கும் வெள்ளம், தங்கியிருந்த வீடுகள் நாசம் என ஹார்வே புயல் பல நகரங்களை பதம் பார்த்தது. மின்சாரம் இல்லாமல் பல பகுதிகள் இருளில் மூழ்கியதால் அனைத்து கடை களும் அடைக்கப்பட்டன. இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். மேலும், முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பால், பால் பவுடர் போன்ற குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், புயலினால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சுமார் 30 லிட்டர் அளவுக்கு தாய்ப் பால் கொடையாக ஒருவர் வழங்கிய செய்தி இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.

மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த டெனில்லா பால்மர் தான் இந்த செய்திக்கு சொந்தக்காரர். பால் மரின் குழந்தைக்கு பிறக்கும் போதே இருதயநோய் இருந்துள்ளது. இதனால், தாயின் மார்பில் நேரடியாக பால் குடிக்க முடியாத நிலையில் அக்குழந்தை இருந் துள்ளது. இதனை நினைத்து பால்மர் வேதனைப் பட்டாலும், தன் குழந்தைக்காக தாய்ப்பாலை குப்பிகளில் சேகரித்து ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். டெக்ஸாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட புயலினால் கடைகள் அடைக் கப்பட்ட நிலையில் பல குழந்தைகள் பால் கிடைக் காமல் அவதிப்படுவதை பால்மர் தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்துள்ளார்.

இதனையடுத்து, தனது ஃப்ரிட்ஜில் தன்னுடைய குழந்தைக்காக சேமித்து வைத்திருந்த 1,040 தாய்ப்பால் குப்பிகளை (சுமார் 30 லிட்டர்) பால் இன்றி தவிக்கும் மற்ற குழந்தைகளுக்காக ஹூஸ்டன் நகருக்கு பால்மர் அனுப்பிவைத்துள்ளார். இதன் மூலம் 346 குழந்தைகள் பசியாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடையாக வழங்கிய இந்த தாய்க்கு சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner