முன்பு அடுத்து Page:

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு

காபூல், ஜூன் 19- ஆப்கானிஸ்தா னில் ரம்ஜான் நோன்பு காலத் தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித் தார். இதுதொடர்பான அறி விப்பை அவர் வெளியிட்ட போது, தலீபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, வன்முறையா னது, மக்களின் இதயங்களை யும், மனங் களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக தலீபான் களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீ பான்கள் சுய பரிசோதனை....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் பிரதமராவார் முன்னாள் அதிபர் முஷரப் நம்பிக்கை

பாகிஸ்தான் தேர்தலில்  இம்ரான்கான் பிரதமராவார்  முன்னாள் அதிபர் முஷரப் நம்பிக்கை

  இசுலாமாபாத், ஜூன் 19- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25ஆம் தேதி நாடாளு மன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக், இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறு வார். எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

ஹோடைடா விமான நிலையத்தைக் கைப்பற்றியது யேமன் அரசுப் படை

   ஹோடைடா விமான நிலையத்தைக்  கைப்பற்றியது யேமன் அரசுப் படை

ஹோடைடா, ஜூன் 18- யேமனின் முக்கிய துறைமுக நகரமான ஹோடைடாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து சவூதி அரேபியா தலைமையி லான கூட்டுப் படை சனிக் கிழமை கைப்பற்றியது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஹோடைடா நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை சவூதி கூட்டுப் படையினரின் உதவியுடன் அரசு ஆதரவுப் படைகள் சனிக் கிழமை கைப்பற்றின. அந்த விமான நிலையத்தைச் சுற்றிலும் ஹூதி கிளர்ச்சியா ளர்கள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில்....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்த சீனா

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி  அமெரிக்க பொருள்களுக்கு  கூடுதல் வரி விதித்த சீனா

பீஜிங், ஜூன் 18- உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமை யிலான அமெரிக்க அரசு பன் மடங்காக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளி யேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடா வில்....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

   வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

கராகஸ், ஜூன் 17- வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ஆம் ஆண் டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடப்ப தாக கூறி முக்கிய எதிர்க்கட்சி கள் தேர்தலை புறக்கணித்தன. இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி....... மேலும்

17 ஜூன் 2018 13:40:01

முதல் முறையாக கருப்பினப் பெண் தேர்வு

சான்ஃபிரான்சிஸ்கோ: மேயர் பதவிக்கு   சான் ஃபிரான்சிஸ்கோ, ஜூன் 17- அமெ ரிக்காவின் சான் ஃபிரான் சிஸ்கோ நகர மேயர் பதவிக்கு, கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். கலிஃ போர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சான் ஃபிரான்சிஸ்கோ நகர மேயர் தேர் தல் இந்த மாதம் 5-ஆம் தேதி நடை பெற்றது. இதில், சான் ஃபிரான்சிஸ்கோ நிர்வாக வாரியத்தின் தலை வராக உள்ள லண்டன் பிரீட் (43) போட்டியிட்டார். இந்தத்....... மேலும்

17 ஜூன் 2018 13:33:01

தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

  இசுலாமாபாத், ஜூன் 16 பாகிஸ் தான் முன்னாள் அதிபர் முஷா ரஃப் தேர்தலில் போட்டியிடு வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இதையடுத்து, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் அரசியல் வாழ் வைத் தொடங்க முஷாரஃ புக்குக் கிடைத்த வாய்ப்பு கைநழுவிப் போனதாகக் கூறப்படுகிறது. தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, முஷாரஃப் வாழ்நாள் முழுவதும்....... மேலும்

16 ஜூன் 2018 15:37:03

ஏவுதளங்களை அழிப்பது குறித்து கிம் ஜோங் உன் அறிவிப்பார்: டிரம்ப் தகவல்

ஏவுதளங்களை அழிப்பது குறித்து  கிம் ஜோங் உன் அறிவிப்பார்: டிரம்ப் தகவல்

  வாசிங்டன், ஜூன் 15- வட கொரி யாவில் உள்ள ஏவுதளங்களை அழிப்பது குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், அடுத்த சில நாள்களில் வெளியிடுவார் என்று அமெ ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கிம் ஜோங் உன்-னும், டிரம் பும் நேரில் சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தேறி யது. அப்போது, கொரிய தீப கற்பத்தில் இருந்து அணு ஆயு தங்களை....... மேலும்

15 ஜூன் 2018 16:04:04

போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: அமைச்சரவை ஒப்புதல்

போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம்: அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பு, ஜூன் 15- இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையே கடந்த 30 ஆண்டுகளாக போர் நடை பெற்று வந்தது. 2009-ஆம் ஆண்டு இந்த போர் முடிவடைந்தது. இதற்கிடையே, போர்க்கா லங்களில் காணாமல் போனவர் கள், போரில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்க ளுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என அய். நா.சபையின் மனித உரிமை அமைப்பு கோரிக்கை....... மேலும்

15 ஜூன் 2018 15:50:03

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

  கவுதமாலா சிட்டி, ஜூன் 15- கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள் ளனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கவுதமாலா பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஃப்யூகோ எரிமலை மீண்டும்....... மேலும்

15 ஜூன் 2018 15:50:03

இர்மா புயல் பாதிப்பு: அமெரிக்காவில் 3 பேர் பலி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், செப்.11 இர்மா புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகி உள்ளதாக வானிலை மய்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கரீபியன் தீவுகளை பதம் பார்த்தது. இதைதொடர்ந்து அமெரிக்கா வின் புளோரிடா மாநிலத்தை நேற்று தாக்கியது. இதனால் அங்கு பலத்த காற் றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இர்மா புயல் தாக்கத்தால் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இர்மா புயல் பாதிப் பில் சிக்கியுள்ள அமெரிக்கர்களுக்காக சேவா இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ  அமெரிக்கவாழ் இந்திய அமைப்பினர் சார்பில் நிவாரண பணிகள் மேற் கொள் ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு அட்லாண்டா மாகாணத்தில் ஏற்படுத்திய நிவாரண முகாம்களில் சுமார் 300 குடும் பத்தினர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல், மற்றொரு தன்னார்வ அமைப்பு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் சுமார் 2,000 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அட்லாண்டாவில் உள்ள 4 கோயில்களும் திறக்கப்பட்டு புயல் பாதிப்பில் சிக்கி யுள்ள புளோரிடா மாகாண பொதுமக்கள் தங்கி கொள்வதற்கு வழிவகை செய்யப் பட்டு வருகிறது. அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல் பாதிப் பில் சிக்கியவர்களுக்கு உடனடி உதவி யளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், புயல் பாதிப்பு குறித்து உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளி யேறி இருப்பார்கள் என நம்புகிறேன். புயல் பாதிப்பில் இருந்து மீண்டுவர ஒவ் வொருவரும் பிரார்த்தனை செய்வார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

******

இத்தாலி: வெள்ளத்திற்கு அய்ந்து பேர் பலி

ரோம், செப்.11 இத்தாலி நாட்டின் தஸ்கேனி பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணி வரை சுமார் 25 சென்டிமீட்டர் அளவிற்கு பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீதிகளில் இருந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் மூன்று பேர் காணாமல் போயிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு வீட்டில் வெள்ளத்தில் மூழ்கி இறந்த ஒரே குடும் பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மழையினால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டது என மீட்பு பணியில் ஈடுபட்டுவருபவர்கள் தெரிவித்தனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner