முன்பு அடுத்து Page:

உலக டென்னிஸ் போட்டி: ஹென்ரி கான்டினன் - ஜான் பியர்ஸ் இணை வாகையர் பட்டம்

உலக டென்னிஸ் போட்டி: ஹென்ரி கான்டினன் - ஜான் பியர்ஸ் இணை வாகையர் பட்டம்

லண்டன், நவ. 20- ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென் னிஸ் வாகையர் பட்டப் போட் டியின் இரட்டையர் இறுதிப் போட்டியில் ஹென்ரி கான்டி னன் - ஜான் பியர்ஸ் இணை வாகையர் பட்டம் வென்றதுஏ.டி.பி. உலக டூர் எனப் படும் உலக டென்னிஸ் வாகை யர் பட்டப் போட்டி லண்ட னில் நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவில் நடை பெற்ற இறுதி போட்டியில் பின்லாந்து வீரர் ஹென்ரி....... மேலும்

20 நவம்பர் 2017 17:06:05

ஜிம்பாப்வே: கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து முகாபே நீக்கம்

ஜிம்பாப்வே: கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து முகாபே நீக்கம்

ஹராரே, நவ. 20- ஜிம்பாப்வே யில் ஆப்பிரிக்க தேசிய யூனி யன் கட்சியிலிருந்து அதிபர் ராபர்ட் முகாபே நீக்கப்படுவ தாக அந்தக் கட்சி ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இத்துடன் அவர் அதிபர் பதவியிலிருந்து விலக நெருக்குதல் அதிகரித்து வருகிறது. அதிபர் பதவி விலகல் தொடர்பாக தலைநகர் கராரே யில் அவரது ஜிம்பாப்வே ஆப் பிரிக்க தேசிய யூனியன் கட்சி யின் மூத்த தலைவர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத் தினர்........ மேலும்

20 நவம்பர் 2017 16:53:04

பதவி விலகல் முடிவு இறுதியானது: லெபனான் பிரதமர் பேட்டி

பதவி விலகல் முடிவு இறுதியானது: லெபனான் பிரதமர்  பேட்டி

பாரீஸ், நவ. 20- பிரதமர் பதவியிலிருந்து விலகுவது என்கிற எனது பதவி விலகல் முடிவில் உறுதியாக உள்ளேன் என்று லெபனான் பிரதமர் சா-அத் கரீரி கூறினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: லெபனான் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நான் அறிவித்ததில் மிக உறுதி யாக இருக்கிறேன். அது எனது சொந்த முடிவு. அந்த முடிவை சவூதியிலிருந்து வெளியிட்ட தால் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். யார் கட்டாயப்படுத்தியும் இந்த முடிவை....... மேலும்

20 நவம்பர் 2017 16:51:04

அமெரிக்காவில் சென்னை பெண்ணுக்கு துணை மேயர் பதவி

அமெரிக்காவில் சென்னை பெண்ணுக்கு துணை மேயர் பதவி

நியூயார்க், நவ. 20- சென் னையை சேர்ந்தவர் ஷெபாலி ரங்கநாதன் (38). இவர் அமெ ரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை சீட்டில் நகர மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டு ஜென்னிடர்கன் நிய மித்துள்ளார். இவர் ஒரு பொதுச் சேவை அமைப்பின் செயல் தலைவராக இருக்கிறார்.ஷெபாலி ரங்கநாதன் பொதுச் சேவை அமைப்பின் செயல் இயக்குனராக பணிபுரிகிறார். இவரது சேவை மற்றும் செயல்பாட்டை கருத்தில் கொண்டு துணை மேயர்....... மேலும்

20 நவம்பர் 2017 16:45:04

விரைவில் நாடு திரும்புவேன்: லெபனான் பிரதமர்

  விரைவில் நாடு திரும்புவேன்: லெபனான் பிரதமர்

பாரீசு, நவ. 19- லெனான் பிரத மர் ஹரீரி விரைவில் நாடு திரும்புவேன் என்று சனிக் கிழமை தெரிவித்தார். பிரான்சு அதிபர் மெக்ரானின் அழைப்பை ஏற்று சவூதியிலிருந்து அவர் பாரீசு வந்தார். அவருடன் அவரது மனைவி, மகனும் பிரான்சு அதிபரை சந்தித்தனர். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விவரங்கள் வெளியிடப் படவில்லை. இந்த சந்திப்புக் குப் பிறகு, தான் விரைவில் லெபனான் திரும்புவேன் என்று செய்தியாளர்களிடம் ஹரீரி தெரிவித்தார்........ மேலும்

19 நவம்பர் 2017 15:17:03

ஜிம்பாப்வே: முகாபே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

 ஜிம்பாப்வே: முகாபே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஹராரே, நவ. 19- ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகக் கோரி நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம், பேரணி கள் நடைபெற்றன. முப்பத் தேழு ஆண்டுகளாக ஜிம்பாப் வேயில் ஆட்சிபுரிந்து வருகி றார் முகாபே (93). அண்மைக் காலமாக அவரது மனைவி கிரேஸ் (52) அரசியல் வாரிசாக உருவாகி வருகிறார் என்ற கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில், துணை அதிபரை அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கினார் முகாபே. இதையடுத்து, அந்நாட்டு....... மேலும்

19 நவம்பர் 2017 15:16:03

இந்தியா வரும் அமெரிக்க குழுவுக்கு டிரம்ப் மகள் இவாங்கா தலைமை வகிப்பார்

இந்தியா வரும் அமெரிக்க குழுவுக்கு டிரம்ப் மகள் இவாங்கா தலைமை வகிப்பார்

வாசிங்டன், நவ. 19- இந்தியா வில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வ தேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க குழுவுக்கு அதிபர் டொனால்டு டிரம் பின் மகள் இவாங்கா தலைமை வகிப்பார் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அய்தராபாதில் இந்த மாத இறுதியில் இந்தியா, அமெ ரிக்கா நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை 3 நாள்கள் நடத்துகின்றன. இதில் 170 நாடுகளில் இருந்து 1,500....... மேலும்

19 நவம்பர் 2017 15:05:03

நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றிய நிலையில் ஜிம்பாப்வேயில் தொடர்ந்து பதற்ற நிலை

நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றிய நிலையில் ஜிம்பாப்வேயில் தொடர்ந்து பதற்ற நிலை

ஹராரே, நவ.17 ஜிம்பாப்வே நாட்டு நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்தைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது.ஜிம்பாப்வேயில் அரசு நிர்வாகத்தை ராணுவம் தனது கட்டுக்குள் கொண்டு வந்தாக புதன்கிழமை அறிவித்திருந்தது. அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும், இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல எனவும், அதிபருக்கு நெருக்கமாக இருக்கும் சில குற்றவாளிகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ராணுவம் விளக்கமளித்தது.இந்நிலையில், ஜிம்பாப்வே அரசியல் நிர்வாகச்....... மேலும்

17 நவம்பர் 2017 16:18:04

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

வாசிங்டன், நவ.17 அமெரிக் காவின் கலிபோர்னியா மாகாணத் தில் உள்ள பெர்ஸ்னோ நகரில் தங்கியிருந்து, அங்கு உள்ள கல்லூரியில் கணக்கியல் படிப்பு படித்து வந்தவர் தரம்பிரீத் சிங் ஜாசர் (வயது 21). இந்தியரான இவருடைய பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் ஆகும்.இவர் கல்லூரியில் படித்து வந்ததோடு, அதே பகுதியில் உள்ள  மளிகை கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு ஜாசர் மளிகை கடையில், பணி யில் இருந்தார்........ மேலும்

17 நவம்பர் 2017 16:16:04

புளூட்டோ குளிர்ச்சியான கோள்! -ஆய்வில் தகவல்-

புளூட்டோ குளிர்ச்சியான கோள்! -ஆய்வில் தகவல்-

நாசா, நவ.17 புளூட்டோவின் வளிமண்டலத்தை படர்ந்து இருக்கும் துகள்களால் எதிர்பார்த்ததை விட புளூட்டோவின் வளிமண்டலம் மிகவும் குளிர்ச்சியாக உள்ளதாக  நாசா ஏவிய நியூஹோரைசான் விண் கலத்தின் ஆய்வு முலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா பல் கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஜி.ஜாங் கூறும் போது, வளிமண்டலத்தில் உள்ள இரசாயன எதிர்வினைகளைப் பொறுத்தும், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர் வீச்சும், நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் சிறு சிறு கலவையே....... மேலும்

17 நவம்பர் 2017 16:05:04

விமானம் மூலம் உலகை தனியாக சுற்றி சாதனை படைக்கும் ஆப்கன் பெண் விமானி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font




மான்ட்ரீல், மே 18 விமானம் மூலம் உலகை தனியாக சுற்றி சாதனை படைக்கும் ஆப்கன் பெண் விமானி, தனது பய ணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் புளோரிடாவில் முடிக்கிறார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் விமானி ஷயஸ்தா வயஷ் (29). இவர் உலகம் முழுவதும் விமானத்தில் தனியாக சுற்றி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் 25,800 கி.மீ. பறந்து சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார். தனியாக தனது பயணத்தை அமெரிக்கா வின் புளோரிடாவில் உள்ள டேடோனா கடற்கரை விமான நிலையத்தில் இருந்து கடந்த 13-ஆம் தேதி தொடங்கினார்.

அங்கிருந்து ஸ்பெயின், எகிப்து, இந்தியா மற்றும் ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இவர் தனது பயணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் புளோரிடாவில் முடிக்கிறார்.

இதன் மூலம் உலக நாடுகளை விமானத்தில் தனியாக சுற்றிய இளம் பெண் என்ற பெருமையை பெறுகிறார். இவர் சோவியத் போர் நடைபெற்ற காலத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில் பிறந்தார்.

1987-ஆம் ஆண்டில் இவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது.  அங்கு விமானம் ஓட்ட பயிற்சி பெற்றார். பின்னர் விமானி ஆனார். ஆப்கானிஸ் தானின் பயணிகள் விமானத்தின் மிக இளமையான பெண் விமானி ஆனார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner