முன்பு அடுத்து Page:

அமெரிக்கா - மிச்சிகனில் உலகத் தலைவர் பெரியார் பிறந்தநாள் விழா

  அமெரிக்கா - மிச்சிகனில் உலகத் தலைவர் பெரியார் பிறந்தநாள் விழா

மிச்சிகன், செப்.22 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் -அமெரிக்கா சார்பாக அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஆபர்ன் ஹில்ஸ் நகரில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், மாண வர்கள், பெற்றோர்கள், பெரியாரியக் கருத்தியலில் ஆர்வமுடைய பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்துகொண்ட இந்த....... மேலும்

22 செப்டம்பர் 2017 15:26:03

இறந்தவர் உடலை ரிக்சாவில் கட்டி ஏற்றிச் சென்ற அவலம்

இறந்தவர் உடலை ரிக்சாவில் கட்டி ஏற்றிச் சென்ற அவலம்

பீகார்,செப்.22  உத்தர பிரதேச மாநிலங்களில்  பொதுமக்கள் ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. ஏழைத் தொழிலாளி ஒருவர் இறந்துபோன தனது மனைவின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆம்புலன்ஸ் உதவியை நாடினார். ஆனால் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை. இதனால் தனது மனைவியின் உடலை கட்டி தோளில் தூக்கிக்கொண்டு தனது மகளுடன் சென்று அடக்கம் செய்தார். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. மற்றொரு சம்பவத்தில் தனது....... மேலும்

22 செப்டம்பர் 2017 15:14:03

பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி: ‘தி ஜப்பான் டைம்ஸ்’ கட்டுரை

 பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி:  ‘தி ஜப்பான் டைம்ஸ்’ கட்டுரை

மெல்போர்ன், செப்.21 பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன என ‘தி ஜப்பான் டைம்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அகமதாபாத்தில் கடந்த 14 ஆம் தேதி  நடைபெற்றது. புல்லட் ரயில் திட்டப்பணிக்கு  அடிக்கல் நாட்டிய பிரதமர்  மோடி இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என புகழ்ந்தார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசும் போது இந்தியாவும்....... மேலும்

21 செப்டம்பர் 2017 15:35:03

பாகிஸ்தான்: நிதியமைச்சருக்கு பிடியாணை இசுலாமாபாத், செப்.21

பாகிஸ்தான்: நிதியமைச்சருக்கு பிடியாணை   இசுலாமாபாத், செப்.21

பனாமா ஆவண ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகத் தவறிய பாகிஸ்தான் நிதிய மைச்சர் இஷாக் தருக்கு எதிராக, அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதி மன்றம் புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. ஏற்கெனவே, இந்த விவ காரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, இந்த மாதம் 8-ஆம் தேதி இஷாக் தர் நேரில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு....... மேலும்

21 செப்டம்பர் 2017 15:33:03

பகத்சிங் நிரபராதி: பாகிஸ்தானில் வழக்கு

பகத்சிங் நிரபராதி: பாகிஸ்தானில் வழக்கு

லாகூர், செப். 21, பிரிட்டிஷ் அரசால் 1931ஆம் ஆண்டில் லாகூரில் 23 வயது பகத்சிங் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக  சதித்திட்டம் தீட்டினார் என்கிற குற்றச்சாட்டின்பேரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது.86 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது, பகத்சிங்கை  நிரப ராதி என்று அறிவிக்கக்கோரி, வழக்குரைஞர் இம்தியாஸ் ரஷித் குரேஷி 11.9.2017 அன்று பல்வேறு ஆதாரங்களுடன் புதி தாக மனுவை அளித்து லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார்.வழக்குரைஞர் குரைஷி லாகூரில் பகத்சிங் நினைவு....... மேலும்

21 செப்டம்பர் 2017 15:27:03

அணு ஆயுதப் போரில் இருந்து உலகைக் காப்பாற்றியவர் மரணம்

அணு ஆயுதப் போரில் இருந்து உலகைக் காப்பாற்றியவர் மரணம்

மாஸ்கோ, செப்.20  அமெ ரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையிலான பெரும் அணு ஆயுத போரை நிறுத்தி உலக அரங்கில் பெரும் பா ராட்டை பெற்ற ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் (வயது 77) மரணம் அடைந்தார்.சோவியத் ரஷ்யாவின் ராணுவ அதிகாரியாக பணி யாற்றியவர் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ். இவர் 1983-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம்தேதி ராணுவ தளத்தில் ரேடார்கள் கண்காணிக்கும் பணியில் பெட்ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது அமெரிக்கா....... மேலும்

20 செப்டம்பர் 2017 16:12:04

அமெரிக்கா வாசிங்டன் - சிங்கப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் கோலாகல விழா

  அமெரிக்கா வாசிங்டன் - சிங்கப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் கோலாகல விழா

வாசிங்டன், செப்.20 அமெரிக்கா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் தந்தை பெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில்,- வாசிங்டன் வட்டாரத்தில் 17.9.2017அன்று தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது! தமிழகத்தில் இருந்து விழாவிற்கு வந்திருந்த கவிஞர் நந்தலாலா மிக அருமையாக, ‘‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’’ என்ற தலைப்பில் பேசினார். - பெரியார், அண்ணா, காமராசர்,....... மேலும்

20 செப்டம்பர் 2017 15:14:03

அமெரிக்கா - கலிபோர்னியா மாநிலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

அமெரிக்கா - கலிபோர்னியா மாநிலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கலிபோர்னியா, செப்.18 தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அமெ ரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் சேன் ஓஸ் பல்கலைக்கழக, டாக்டர் மார்டின் லூதர் கிங் நூலக அரங்கில்  16.9.2017 அன்று (இந்திய கணக்குப்படி 17.9.2017) மாலை 4 மணிக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பிறந்த நாள் விழாவில், பெரியாரின் சுய மரியாதை இயக்கம், மனித நேயம் எனும் தலைப்பில் கருத்துரை நிகழ்வு நடை பெற்றது.ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:11:03

உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

ரோஹிங்கயாக்களுக்கு 14,000 புதிய குடியிருப்புகள் அமைக்க வங்கதேச அரசு முடிவு காக்ஸ் பஜார், செப்.17 மியான்மாவிலிருந்து வந்த அகதிகளைத் தங்க வைப்பதற்காக 14,000 புதிய குடியிருப்புகளை அமைக்கப் போவதாக வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது. வன்முறையைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மியான்மா விலிருந்து ரோஹிங்கயாக்கள் மியான்மாவிலிருந்து வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் புகலிடம் தேடி வந்த வண்ணம் உள்ளனர். ஏற்கெனவே சுமார் 2 லட்சம் அகதிகள் காக்ஸ் பஜார் நகருக்கு வெளியே அமைக்கப்பட்ட....... மேலும்

17 செப்டம்பர் 2017 23:43:11

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் குத்திக்கொலை

 அமெரிக்காவில் இந்திய மருத்துவர் குத்திக்கொலை

வாசிங்டன், செப்.16 அமெ ரிக்காவில் மருத்துவராக பணி புரிந்துவந்த இந்தியரை அவரிடம் சிகிச்சை பெற்றுவந்தவரே குத்தி கொன்ற சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் தெலங்கானாவை சேர்ந்த அச்சுதா ரெட்டி (57) வசித்து வருகிறார். இவர், கடந்த 1986ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள உஸ்மானியா மருத்துவ பள்ளியில் மருத்துவர் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்கா சென்று விட்சிதா பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை தனது கிளினிக்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:32:04

போர்ப்ஸ் பத்திரிக்கையின் குளோபல் கேம் சேஞ்சர் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நியூயார்க், மே 18 தங்களது தொழிற்சாலைகளை கொண்டு பலபேரின் வாழ்வை மாற்றியமைத்ததாக போர்ப்ஸ் பத்திரிக்கையின் குளோபல் கேம் சேஞ்சர் பட்டியலில் இந்திய தொழி லதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

துணிச்சலான தொழிலதிபர்கள், தங்களது தொழிற்சாலை களை கொண்டு பல்லாயிரக்கான ஊழியர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தவர்கள் போன்ற அடிப்படைகளை கொண்டு போர்ப்ஸ் பத்திரிக்கையானது  ஆண்டு தோறும் குளோபல் கேம் சேஞ்சர் என்ற பெயரில் பட்டியல் வெளியிட்டு வருகின்றது.

நடப்பாண்டுக்கான இரண்டாவது பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கும் அம்பானி, எண்ணெய் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு துறை, எரிவாயு  போன்ற தொழில் சந்தைகளில்  கொடி நாட்டி வருகிறார்.

சமீபத்தில் இந்நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த ஜியோ தொலைத்தொடர்பு சந்தையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது முக்கிய காரணமாகும்.

25 பேர் கொண்ட இப்பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வளைகுடா நாடு களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner