முன்பு அடுத்து Page:

ஆக்கி போட்டி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

 ஆக்கி போட்டி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

வெல்லிங்டன், ஜன. 19- நியூசிலாந் தில் 4 நாடுகள் பங்கேற்றுள்ள ஆக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 0--2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் 4-ஆவது நிமி டத்தில் பெல்ஜியத்தின் கோல் முயற்சியை திறமையாகக் கையாண்டு தடுத்தார் இந்திய கோல் கீப்பர் சிறீஜேஷ். எனி னும், 8-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் செபாஸ்டியன் டாக்கீர், ரிவர்ஸ் ஷாட் முறை யில் அடித்த பந்தை சிறீஜேஷ் தவறவிட,....... மேலும்

19 ஜனவரி 2018 15:32:03

துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற காருக்கு தடையாம்

 துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற காருக்கு தடையாம்

அஸ்காபாத், ஜன. 19- சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு துர்க்மெனிஸ்தான். இதன் தலைநகரான அஸ்காபாத்தில் கருப்பு நிற கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஓட்டினால் கருப்பு நிற கார் காவல்துறையி னரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. காரின் நிறத்தை வெள்ளையாக மாற்றி விடுவ தாக ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டால்தான் கார்கள் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு முதல் இந்நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. காவல்துறையினரின்....... மேலும்

19 ஜனவரி 2018 15:32:03

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகளுக்கு விடுமுறை - விமானங்கள் ரத்து

 அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகளுக்கு விடுமுறை - விமானங்கள் ரத்து

வாசிங்டன், ஜன. 19- அமெரிக்கா வில் தற்போது குளிர்காலம் ஆகும். அங்கு குளிர் காலத்தில் கடுமையாக பனிப்பொழிவு இருப்பது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமாக பனிப்பொழிவு உள் ளது. அமெரிக்காவின் தெற்கு பகுதி மாகாணங்களில் பனிப் பொழிவு மோசமான நிலையை எட்டியுள்ளது. அங்கு 30 அடி உயரம் அளவு வரை ஆங் காங்கே பனிக்கட்டிகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் சாலைகள் முற்றி லும் முடங்கிவிட்டது. விமான ஓடுபாதைகளும் பயன்படுத்த....... மேலும்

19 ஜனவரி 2018 15:32:03

ரோமானியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார் வியோரிகா தான்சிலா

 ரோமானியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார் வியோரிகா தான்சிலா

புச்சாரெஸ்ட், ஜன. 19- ரோமா னியா பிரதமர் மிஹாய் டுதோஸ் திடீர் என பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக வியோரிகா தான்சிலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அய்ரோப்பிய நாடான ரோமானியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரதம ராக இருந்த மிஹாய் டுதோஸ் திடீரென தனது பதவி வில கினார். சமூக ஜனநாயக கட்சி யின் நீண்டகால உறுப்பினராக உள்ள டுதோஸ் மீது கட்சி அதிருப்தியில் இருந்ததாக கூறப் படுகிறது........ மேலும்

19 ஜனவரி 2018 15:23:03

பிரெக்சிட் முடிவில் மாற்றம்: அய்ரோப்பிய யூனியன் கோரிக்கை

பிரெக்சிட் முடிவில் மாற்றம்: அய்ரோப்பிய யூனியன் கோரிக்கை

ஸ்ட்ராஸ்பர்க், ஜன. 18- அய்ரோப் பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு விலகும் (பிரெக்சிட்) முடிவை மாற்றிக் கொள்ளும் படி பிரிட்டனுக்கு அந்த அமைப் பின் தலைவர் டொனால்ட் டஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற அய்ரோப்பிய யூனியன் நாடு களின் எம்.பி.க்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: யூனியனிலிருந்து விலகும் முடிவை பிரிட்டன் கைவிடா விட்டால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெக்சிட் என்பது நடைமுறைக்கு வந்துவிடும். அதனைத்....... மேலும்

18 ஜனவரி 2018 13:51:01

ரோஹிங்கயா அகதிகளை திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியான்மா உடன்பாடு

   ரோஹிங்கயா அகதிகளை திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியான்மா உடன்பாடு

மியான்மா, ஜன. 18- மியான்மா வில் வன்முறைக்கு அஞ்சி அண்டை நாடான வங்கதேசத் தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங் கயா அகதிகளை, 2 ஆண்டுக ளுக்குள் தாயகம் அனுப்ப இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ரோஹிங்கயா அகதிகள் மியான்மா திரும்பு வதற்கான கால நிர்ணயம் முடிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நிலவி வந்த நிச்சயமற்ற தன்மை குறைந்தி ருப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ள....... மேலும்

18 ஜனவரி 2018 13:51:01

இந்தியாவுடன் போர் கிடையாது பாகிஸ்தான் பிரதமர் பேட்டி

 இந்தியாவுடன் போர் கிடையாது பாகிஸ்தான் பிரதமர் பேட்டி

இசுலாமாபாத், ஜன. 18- இந்தியா வுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் விரி சல் ஏற்பட்டு உள்ளது. எல்லை யில் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து, முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பக்க பலமாக இருந்து வருகிறது. எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்து மீறிய தாக்குதல்களில் ஈடுபட்டும் வருகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே யான உறவில் விரிசல்....... மேலும்

18 ஜனவரி 2018 13:51:01

கிம் ஜோங்-உன்னுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: தென் கொரிய அதிபர்

 கிம் ஜோங்-உன்னுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: தென் கொரிய அதிபர்

சியோல், ஜன. 13- வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடை பெற்ற சமாதானப் பேச்சுவார்த் தையின்போது, தென் கொரியா வில் நடைபெறவிருக்கும் குளிர் கால ஒலிம்பிக் போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்ப வட கொரியா இணக்கம் தெரிவித்த நிலையில், கிம் ஜோங்-உன்னுக்கு அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதுகுறித்து தென்....... மேலும்

13 ஜனவரி 2018 16:35:04

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை அமைச்சர் பதவி

 இங்கிலாந்து அமைச்சரவையில்  இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை அமைச்சர் பதவி

லண்டன், ஜன. 12- இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது அமைச்சரவையை மாற்றி அமைத்து உள்ளார். அதில் இந் தியாவை சேர்ந்த  2 எம்.பி. களுக்கு துணையமைச்சர் பதவி கிடைத்து உள்ளது. 2 பேரில் ஒருவர், ரிஷி சுனக். மற்றொருவர் சுயல்லா பெர்னாண்டஸ். 37 வயதான ரிஷி சுனக் இங் கிலாந்தில் பிறந்தவர். இன்போ சிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மரும கன். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்து கொண்டு....... மேலும்

12 ஜனவரி 2018 16:08:04

மிக வெப்பமான சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு

  மிக வெப்பமான சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு

அல்கைர்ஸ், ஜன. 12- உலகி லேயே அதிக வெப்பம் நிலவக் கூடிய இடங்களுள் ஒன்று சகாரா பாலைவனம். இது ஆப்பரிக்கா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சகாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞா யிற்றுகிழமை முதல் கடு மையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. சுமார் 15 அங்குலம் உயரத் துக்கு பனிக்கட்டிகள் பாலை வனத்தை மூடியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறை இங்கு....... மேலும்

12 ஜனவரி 2018 16:08:04

உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ள தமிழக மாணவன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இலண்டன், மே 17- தமிழகத் தைச் சேர்ந்த ஒரு பதினெட்டு வயது மாணவர் ரிஃபாத் ஷாரூக் வடிவமைத்துள்ள, உலகின் மிகச்சிறியதெனக் கருதப்படும் செயற்கைக் கோள், வரும் ஜூன் மாதத் தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசாவின் ஒரு மய்யத்தில் இருந்துசுற்றுவட்டப் பாதை யில் செலுத்தப்படவுள்ளது.

சமீபத்தில் நாசா இணைந்து நடத்திய ஒரு போட்டியில், ரிஃபாத்ஷாரூக்கின் 64-கிராம் (0.14பவுண்டு) சாதனம் தேர்வு செய்யப்பட்டு, அவர் வெற்றி யாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

முப்பரிமாண வடிவில் அச்சிடப்பட்ட கார்பன் இழை யின் செயல்திறனை நிரூபிப் பதே இதன் முக்கிய நோக்க மாக இருந்தது என்கிறார் 18 வயதான ரிஃபாத் ஷாரூக்.

தனது கண்டுபிடிப்பு, சுற்றுவட்டப்பாதையின் கீழ் நான்கு மணிநேரம் வேலை செய்யும் என்று உள்ளூர் ஊட கங்களுக்கு அளித்தபேட்டியில் ரிஃபாத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த சிறிய செயற்கைக் கோள், விண்வெ ளியில் ஈர்ப்பு சக்தி குறைவான சுற்றுச் சூழலில் சுமார் 12 நிமிடங்கள் செயல்படும்.

நாங்கள் இந்த செயற்கைக் கோளை ஆரம்ப நிலையிலி ருந்து வடிவமைத்தோம். இதில் ஒரு புதுவிதமான கணினி மற்றும் உள்நாட்டில் தயாரிக் கப்பட்ட எட்டு சென்சார்கள் இருக்கும். இந்த சென்சார்கள் புவியின் வேகம், சுழற்சி மற் றும் காந்த சூழலை அளவி டும் என்றார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாமின் நினைவாக இந்த செயற்கைக் கோளுக்கு கலாம் சாட் என்று பெயரிடப்பட்டு உள்ளது. அப்துல் கலாம் இந்தியாவின் வானூர்தி அறி வியல் லட்சியங்களுக்கான ஒரு முன்னோடி.

நாசா மற்றும் அய்டூடுல் என்ற ஒருகல்வி நிறுவனம் இணைந்து நடத்திய கியூப்ஸ் இன் ஸ்பேஸ் என்ற போட்டி யில் ரிஃபாத் ஷாரூக்கின் இந்த செயற்கைக் கோள் திட் டம் தேர்வு செய்யப்பட்டது.

இந்திய குழந்தைகள் மற் றும் பதின்ம வயதினரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிக ரிக்கும் நோக்கில் இயங்கும் சென்னையில் உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப் பில் தமிழகத்தைச் சேர்ந்த ரிஃபாத் ஷாரூக் தற்போது ஒரு முன்னணி ஆராய்ச்சியா ளராக உள்ளார்.கலாம்சாட் இவரது முதல் கண்டுபிடிப்பு அல்ல. இளம் அறிவியலாளர் களுக்கான ஒரு தேசிய அள விலான போட்டியில் தனது 15 வயதில் ஒரு ஹீலியம் வானிலைபலூனை அவர் வடிவமைத்திருக்கிறார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner