முன்பு அடுத்து Page:

விரைவில் நாடு திரும்புவேன்: லெபனான் பிரதமர்

  விரைவில் நாடு திரும்புவேன்: லெபனான் பிரதமர்

பாரீசு, நவ. 19- லெனான் பிரத மர் ஹரீரி விரைவில் நாடு திரும்புவேன் என்று சனிக் கிழமை தெரிவித்தார். பிரான்சு அதிபர் மெக்ரானின் அழைப்பை ஏற்று சவூதியிலிருந்து அவர் பாரீசு வந்தார். அவருடன் அவரது மனைவி, மகனும் பிரான்சு அதிபரை சந்தித்தனர். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விவரங்கள் வெளியிடப் படவில்லை. இந்த சந்திப்புக் குப் பிறகு, தான் விரைவில் லெபனான் திரும்புவேன் என்று செய்தியாளர்களிடம் ஹரீரி தெரிவித்தார்........ மேலும்

19 நவம்பர் 2017 15:17:03

ஜிம்பாப்வே: முகாபே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

 ஜிம்பாப்வே: முகாபே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஹராரே, நவ. 19- ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகக் கோரி நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம், பேரணி கள் நடைபெற்றன. முப்பத் தேழு ஆண்டுகளாக ஜிம்பாப் வேயில் ஆட்சிபுரிந்து வருகி றார் முகாபே (93). அண்மைக் காலமாக அவரது மனைவி கிரேஸ் (52) அரசியல் வாரிசாக உருவாகி வருகிறார் என்ற கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில், துணை அதிபரை அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கினார் முகாபே. இதையடுத்து, அந்நாட்டு....... மேலும்

19 நவம்பர் 2017 15:16:03

இந்தியா வரும் அமெரிக்க குழுவுக்கு டிரம்ப் மகள் இவாங்கா தலைமை வகிப்பார்

இந்தியா வரும் அமெரிக்க குழுவுக்கு டிரம்ப் மகள் இவாங்கா தலைமை வகிப்பார்

வாசிங்டன், நவ. 19- இந்தியா வில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வ தேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க குழுவுக்கு அதிபர் டொனால்டு டிரம் பின் மகள் இவாங்கா தலைமை வகிப்பார் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அய்தராபாதில் இந்த மாத இறுதியில் இந்தியா, அமெ ரிக்கா நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை 3 நாள்கள் நடத்துகின்றன. இதில் 170 நாடுகளில் இருந்து 1,500....... மேலும்

19 நவம்பர் 2017 15:05:03

நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றிய நிலையில் ஜிம்பாப்வேயில் தொடர்ந்து பதற்ற நிலை

நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றிய நிலையில் ஜிம்பாப்வேயில் தொடர்ந்து பதற்ற நிலை

ஹராரே, நவ.17 ஜிம்பாப்வே நாட்டு நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்தைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது.ஜிம்பாப்வேயில் அரசு நிர்வாகத்தை ராணுவம் தனது கட்டுக்குள் கொண்டு வந்தாக புதன்கிழமை அறிவித்திருந்தது. அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும், இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல எனவும், அதிபருக்கு நெருக்கமாக இருக்கும் சில குற்றவாளிகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ராணுவம் விளக்கமளித்தது.இந்நிலையில், ஜிம்பாப்வே அரசியல் நிர்வாகச்....... மேலும்

17 நவம்பர் 2017 16:18:04

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

வாசிங்டன், நவ.17 அமெரிக் காவின் கலிபோர்னியா மாகாணத் தில் உள்ள பெர்ஸ்னோ நகரில் தங்கியிருந்து, அங்கு உள்ள கல்லூரியில் கணக்கியல் படிப்பு படித்து வந்தவர் தரம்பிரீத் சிங் ஜாசர் (வயது 21). இந்தியரான இவருடைய பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் ஆகும்.இவர் கல்லூரியில் படித்து வந்ததோடு, அதே பகுதியில் உள்ள  மளிகை கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு ஜாசர் மளிகை கடையில், பணி யில் இருந்தார்........ மேலும்

17 நவம்பர் 2017 16:16:04

புளூட்டோ குளிர்ச்சியான கோள்! -ஆய்வில் தகவல்-

புளூட்டோ குளிர்ச்சியான கோள்! -ஆய்வில் தகவல்-

நாசா, நவ.17 புளூட்டோவின் வளிமண்டலத்தை படர்ந்து இருக்கும் துகள்களால் எதிர்பார்த்ததை விட புளூட்டோவின் வளிமண்டலம் மிகவும் குளிர்ச்சியாக உள்ளதாக  நாசா ஏவிய நியூஹோரைசான் விண் கலத்தின் ஆய்வு முலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா பல் கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஜி.ஜாங் கூறும் போது, வளிமண்டலத்தில் உள்ள இரசாயன எதிர்வினைகளைப் பொறுத்தும், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர் வீச்சும், நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் சிறு சிறு கலவையே....... மேலும்

17 நவம்பர் 2017 16:05:04

சூடான் நாட்டில் கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து சமூக சேவகி விடுவிப்பு

சூடான் நாட்டில் கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து சமூக சேவகி விடுவிப்பு

டர்பர், நவ. 16- உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டின் டர்பர் மாநிலத்தின் பெரும்பகுதி போராளிகளின் வசம் சிக்கியுள்ளது. அங்கு நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த அய்.நா.சபை சார்பில் பன்னாட்டுப் படையினரும், அமை திப் படையினரும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத் துவம் உள்ளிட்ட உதவிகளை செய்வ தற்காக பல நாடுகளைச் சேர்ந்த சமூக சேவகர்களும் தன்னார்வலர்களாக அங்கு தொண்டாற்றி வருகின்றனர்.இவ்வகையில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த....... மேலும்

16 நவம்பர் 2017 16:43:04

ஜிம்பாப்வேயில் ராணுவப் புரட்சி: வீட்டுச் சிறையில் அதிபர் முகாபே

ஜிம்பாப்வேயில் ராணுவப் புரட்சி: வீட்டுச் சிறையில் அதிபர் முகாபே

ஹராரே, நவ. 16- ஜிம்பாப்வே- யில் அரசு நிர்வாகத்தை ராணு வம் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எனினும், இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல என வும், அதிபர் ராபர்ட் முகாபே-க்கு நெருக்கமான ‘குற்றவாளிகளை’ குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் விளக்கம ளித்துள்ளர்.இதற்கிடையே, அதிபர் முகாபே-யும், அவரது மனைவி கிரேஸும் நலமுடன் இருந்தா லும், அவர்கள் வீட்டுக் காவ லில் வைக்கப்பட்டிருக்கலாம் என தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.93....... மேலும்

16 நவம்பர் 2017 16:04:04

அனைத்து ரோஹிங்கயாக்களையும் மியான்மா திரும்ப ஏற்க வேண்டும்: அய்.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்

அனைத்து ரோஹிங்கயாக்களையும் மியான்மா திரும்ப ஏற்க வேண்டும்: அய்.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்

ஜெனீவா, நவ. 15- மியான்மாவைவிட்டு வெளியேறிய அனைத்து ரோஹிங்கயாக்க ளையும் அந்த நாடு திரும்ப ஏற்க வேண் டும் என்று அன்டோனியோ குட்டெ ரெஸ் கூறியுள்ளார்.அவர் பிலிப்பின்ஸ் பயணம் மேற் கொண்டுள்ளார். இந்த நிலையில், தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப் பான ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள மியான்மாவின் தேசிய ஆலோசகர் ஆங்சான் சூகியை மணிலாவில் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பு குறித்து அய்.நா. பொதுச் செயலர் அலுவலகம்....... மேலும்

15 நவம்பர் 2017 16:05:04

அமெரிக்க வாழ் இந்திய மருத்துவ மாணவி சாலை விபத்தில் பலி

அமெரிக்க வாழ் இந்திய மருத்துவ மாணவி சாலை விபத்தில் பலி

நியூயார்க், நவ. 15- அமெரிக்காவில் பல்மருத்துவம் பயின்று வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தரஞ்சித் பார்மர் மீது கார் மோதியதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள ஹெம்ஸ்டெட் டர்ன்பிக் பகுதியை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ரஞ்சித் பார்மர். இவரது மகள் தரஞ்சித் பார்மர். அங்குள்ள கல்லூரி ஒன்றில் பல்மருத்துவம் பயின்று வரும், தரஞ்சித் தனது காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த....... மேலும்

15 நவம்பர் 2017 16:00:04

உருக்குப் பொருள் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி

எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குப் பொருள்கள் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி விதிக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சீனா, ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உருக்குப் பொருள்கள் மிகவும் குறைவான விலைக்கு இறக்கு மதி செய்யப்படுவது கண்டறி யப்பட்டது. இதனால், உள் நாட்டில் இத்தொழிலில் ஈடு பட்டுள்ள நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. அதன்படி, வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 47 வகையான உருக்குப் பொருள்களின் இறக் குமதிக்குப் பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒருடன் உருக்குப் பொருள்களுக்கான வரி விதிப்பு 478 டாலர் முதல் 561 டாலர் வரை இருக்கும். 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதியிலி ருந்து நடை முறைப்படுத்தப்பட வுள்ள இந்த வரி விதிப்பு அய்ந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner