முன்பு அடுத்து Page:

உறுப்பினர்கள் பதவி விலகல் எதிரொலி: தொழில் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்தார் டிரம்ப்

உறுப்பினர்கள் பதவி விலகல் எதிரொலி:  தொழில் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்தார் டிரம்ப்

உறுப்பினர்கள் பதவி விலகல் எதிரொலி: தொழில் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்தார் டிரம்ப் வாஷிங்டன், ஆக.18 அமெரிக்காவில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலை அதிபர் டிரம்ப் போதிய அளவு கண்டிக்கவில்லை என்று கூறி அவரது தொழில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதையடுத்து, அந்தக் குழுக்களை கலைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப் பதாவது: அமெரிக்காவில் வெள்ளை இனத்த வர்களின் உரிமையை வலியுறுத்தி, வர் ஜீனியா மாகாணம், சார்லட்ஸ்வில் நகரில் கடந்த வாரம் ஆர்ப்பாட்ட....... மேலும்

18 ஆகஸ்ட் 2017 15:02:03

வெனிசுலா சிறைக் கலவரத்தில் 37 பேர் சாவு

வெனிசுலா சிறைக் கலவரத்தில் 37 பேர் சாவு

வெனிசுலா சிறைக் கலவரத்தில் 37 பேர் சாவு பியூர்டோ, ஆக.18 வெனிசுலாவில், சிறைச் சாலைக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 37 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அமேசானாஸ் மாகாணம், பியூர்டோ அயாசுசோ நகரில் அமைந்துள்ள சிறைச் சாலையில், செவ் வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதி காலை வரை கலவரம் நீடித்தது. இந்தக் கலவரத்தில் 37 பேர் படுகொலை செய்யப் பட்டனர் என்று அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து சிறை நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் தொண்டு நிறுவனங்கள் கூறுகையில்,....... மேலும்

18 ஆகஸ்ட் 2017 15:02:03

காசா எல்லையில் சுரங்க அரண்

காசா எல்லையில் சுரங்க அரண்

ஜெருசலம், ஆக.17 காசாவுடனான எல்லை யையொட்டி, பூமிக்கு அடியில் 60 கி.மீ. நீள சுரங்க அரண் சுவற்றை அமைக்கும் பணியை இசுரேல் தொடங்கியுள்ளது . சுரங்கப் பாதை வழியாக எல்லை தாண்டி ஊடுருவ முயல்பவர்களைக் கண்டறிய உதவும் சாதனங்கள் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் இந்த அரணில் பொருத்தப்பட்டிருக்கும். 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காசா போரின்போது, சுரங்கப் பாதை வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பலமுறை இசுரேலுக்குள் ஊடுருவி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர். எதிர்காலத்தில்....... மேலும்

17 ஆகஸ்ட் 2017 14:24:02

கலிபோர்னியாவில் திரையிடப்பட்ட கக்கூஸ் ஆவணப்படம்

கலிபோர்னியாவில் திரையிடப்பட்ட கக்கூஸ் ஆவணப்படம்

கலிபோர்னியா, ஆக.17 இயக்குநர் திவ்யபாரதி இயக்கிய Ôகக் கூஸ்Õ ஆவணப்படம் கலி போர்னியாவில் திரையிடப் பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மில் பிடாஸ் நூலக அரங்கத்தில் Ôகக்கூஸ்Õ ஆவணப்படம் திரையிடப்பட்டது. மனிதக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அப்புறப்படுத்து வதை ஒழிக்கவேண்டும் என்பதை ஆதரிக்கும் வண் ணம் ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் பலர் பங் கேற்றனர். மேலும்

17 ஆகஸ்ட் 2017 14:18:02

இனவாத வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது அய்.நா. செயலாளர் கருத்து

இனவாத வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது  அய்.நா. செயலாளர் கருத்து

நியூயார்க், ஆக.16 இனவாத வன் முறைக்கும், யூதர் களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் சமூகத்தில் இட மளிக்கக் கூடாது என்று அய்.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறி னார். அவர் சார் பில் அவரது துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் நியூயார்க்கில் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: அனைத்து விதமான இனவாதத்துக்கும் இன துவேஷத்துக்கும் எதிராக அய்.நா. கருத்து தெரிவித்து வந்துள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் இனவெறி, இனவாத சிந்தனை, இனவாத அடிப்படையிலான வன்முறை,....... மேலும்

16 ஆகஸ்ட் 2017 14:52:02

ரயில் நிலையங்களில் ஒரு ரூபாய் கிளினிக்

 ரயில் நிலையங்களில் ஒரு ரூபாய் கிளினிக்

மும்பை, ஆக.15 பயணிகள் நலன் கருதி, ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, கிழக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 ரயில் நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது. இவற்றுக்கு ஒரு ரூபாய் கிளினிக் என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, டாக்டரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்வதுடன், சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25....... மேலும்

15 ஆகஸ்ட் 2017 15:50:03

உணவகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 18 பேர் பலி

உணவகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 18 பேர் பலி

ஒகடுகுவ், ஆக.15  ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு பயங்கர வாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நிகழ்த்திய இரு பயங்கர வாதிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தலைநகர் ஒகடுகுவில் வெளிநாட்டவர் உணவருந்த வரும் பிரபல 'இஸ்தான்புல்' உணவகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இது தொடர்பாக அந்த நாட்டு செய்தித் துறை அமைச்சர் ரெமீஸ் தண்ட்ஜினு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு வெளிநாட் டவர் உள்ளிட்ட....... மேலும்

15 ஆகஸ்ட் 2017 15:00:03

பிக்பென் கடிகாரம் பராமரிப்புப் பணிகளுக்காக 2021 ஆம் ஆண்டு வரை நிறுத்தம்

பிக்பென் கடிகாரம்  பராமரிப்புப் பணிகளுக்காக  2021 ஆம் ஆண்டு வரை நிறுத்தம்

லண்டன், ஆக.15 உலகின் மிகப்பிரபல கடி காரமான லண்டனில் உள்ள 'பிக்பென்' பராமரிப்புப் பணிகளுக்காக 2021-ஆம் ஆண்டு வரை நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் வரும் திங்கள் கிழமை (ஆக. 21) தொடங்கும் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது. இதையடுத்து அதன் புகழ் பெற்ற மணியோசை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒலிக்காது! பிரிட்டன் என்றதும் நம் மனக்கண் முன் முதலில் வருவது பிரிட்டன் நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள பிக்பென் கடி காரம். அந்தக்....... மேலும்

15 ஆகஸ்ட் 2017 14:58:02

கென்யா அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராகத் தொடர் வன்முறை: 11 பேர் பலி

கென்யா அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராகத் தொடர் வன்முறை: 11 பேர் பலி

நைரோபி, ஆக.14 கென்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்ட வன்முறைக்கு 11 பேர் பலியாகினர். கென்யா அதிபர் தேர்தலில் உஹுரு கென்யாட்டா வெற்றி பெற்றதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக அதிபராகிறார். எனினும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராயிலா ஒடிங்கா தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தார். வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். கடந்த....... மேலும்

14 ஆகஸ்ட் 2017 14:49:02

தயார் நிலையில் ஜப்பான் ஏவுகணைகள்

தயார் நிலையில்  ஜப்பான் ஏவுகணைகள்

கெய்ட்டா, ஆக.13 ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணம், கெய்ட் டா நகரில் அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை ஈடுபடுத்திய பேட்ரியட் ஏவுகணை. எதிரியின் ஏவுகணை யை விண்ணிலேயே தடுத்து வெடிக்கச் செய்யும் திறன் உள்ளது பேட்ரியட் ஏவுகணை. வட கொரியாவின் ஏவு கணைத் தாக்குதல் மிரட்டலை யடுத்து, ஜப்பான் தனது தடுப்பு ஏவுகணைகளைத் தயார் நிலை யில் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறிவித்தது. அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட குவாம் தீவைத் தாக்க வட கொரியா ஏவுகணையைச்....... மேலும்

13 ஆகஸ்ட் 2017 16:21:04

29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு - இந்தியா புறக்கணிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீஜிங், மே 15- பாகிஸ்தான் உள் பட 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் தொடங்கியது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.

இந்தியாவுடன் மறைமுகப் போரை திணித்துவரும் பாகிஸ்தானுடன் சீனா நட்புறவு கொண்டுள்ளது. அந்த நாட்டு டனான பொருளாதார, வர்த்தக தொடர்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. இதற்கு வசதியாக ஆசிய, ஆப்பிரிக்க, அய்ரோப்பிய நாடுகளை இணைத்து சில்க் ரோடு என்ற பெயரில் துறைமுகம், சாலை, ரயில் தடங்கள் ஆகியவற்றை விரி வாக்கி புதிய பொருளாதார தட திட்டம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது.

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக உள்ள இந்த திட்டத்தின் பாதை, இந்தியாவுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமைய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதேபோன்று, இந்த திட்டத்தால் உலகளவில் சீனாவின் பொருளாதார, வணிக ஆதிக்கம் மிகுந்து விடும் என்பதால் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும் இதை விரும்பவில்லை.

இந்தநிலையில் இத்திட்டம் தொடர்பாக சீனா, பீஜிங்கில் 2 நாள் மாநாடு ஒன்றை கூட்டி உள்ளது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் உள்ளிட்ட 29 நாடு களின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த திட்டம், இந்தியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் எதிரான திட்டம் என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்து இந்த மாநாட்டை புறக்கணிக்கப்போ வதாக இந்தியா அறிவித்தது.

இருப்பினும், இந்த 2 நாள் மாநாடு நேற்று திட்டமிட்டபடி பீஜிங்கில் தொடங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, இந்தியா இந்த மாநாட்டை புறக்கணித்து விட்டது.

இந்த மாநாட்டை சீன அதிபர் ஜின் பிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், உலகளாவிய திறந்த பொருளாதார ஒத்துழைப்புக் காக ஒரு திறந்த தளத்தை நாம் உருவாக்க வேண்டும். அது நிலைத்து நிற்கவும், வளர்ச்சி பெறவும் உதவ வேண்டும்.

நாம் இணைந்து ஒரு கூட்டுச் சூழலை உருவாக்க வேண்டும். அது, சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு விதிகளில் ஒரு நியாயமான, சமமான மற்றும் வெளிப்படையான அமைப்பாக திகழும் என கூறினார்.

இந்த திட்டத்துக்காக 124 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.8 லட்சத்து 6 ஆயிரம் கோடி) செலவிட ஜின்பிங் உறுதி அளித்தார்.




.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner