முன்பு அடுத்து Page:

தென் கொரிய முன்னாள் அதிபர் மீதான ஊழல் வழக்கு தொடங்கியது

தென் கொரிய முன்னாள் அதிபர்  மீதான ஊழல் வழக்கு தொடங்கியது

சியோல், மே 24 தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை மீதான ஊழல் வழக்கு (செவ்வாய்க்கிழமை) நேற்று தொடங்கியது.நாடாளுமன்றத்தால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரது நெருங்கிய தோழி சோய் சூன்-இல், அதிபருடனான நட்பைத் தவறாகப் பயன்படுத்தி பெருநிறுவனங்களிடமிருந்து பெரும் தொகை....... மேலும்

24 மே 2017 15:56:03

அய்.நா. அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

அய்.நா. அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

  பியாங்யங்,  மே 24 அமெரிக்காவும் அதை பின்பற்றும் நாடுகளும் தான் தங்களை எதிர்க் கின்றன எனவும், அய்.நா விதித் துள்ள பொருளா தார தடை உள் ளிட்ட அறிக்கை யை ஏற்கமுடியாது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, அய்.நா., அய்ரோப்பிய யூனியன் உள் ளிட்டவை வடகொரியா மீது....... மேலும்

24 மே 2017 15:35:03

பிரேசில்: நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் இரட்டை சகோதரிகள்

பிரேசில்: நூறாவது பிறந்த நாள்  கொண்டாடும் இரட்டை சகோதரிகள்

ரியோ டி ஜெனீரோ, மே 23- பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நூறு வயது ஆகிறது. அதையொட்டி வரு கிற 24-ஆம் தேதி விழாவை மிக சிறப்பாக கொண்டாட திட்ட மிட்டுள்ளனர். அதற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். கமீலா லீமா என்ற நிழற்படக் கலைஞர் (போட்டோ கிராபர்) இருவரையும் பலவித....... மேலும்

23 மே 2017 16:55:04

அயர்லாந்து பிரதமர் தேர்தல் இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

அயர்லாந்து பிரதமர் தேர்தல்  இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

லண்டன், மே 23- அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் வருகிற ஜூன் 2-ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி தேர்தலில் அயர்லாந்தின் நலத் துறை அமைச்சர் லியோ வராத்கர் (38). போட்டியிடுகிறார். இவர் இந்திய வம்சா வளியை சேர்ந்த வர். அவரது தந்தை மும்பை யில் பிறந்து வளர்ந்தவர். தாயார் அயர்லாந்தை சேர்ந்தவர். அமைச்சர் ஆவதற்கு முன்பு....... மேலும்

23 மே 2017 16:48:04

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் அண்ணாவி.  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண் ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியாவின் சபா தீவில், 7-ஆவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்....... மேலும்

22 மே 2017 17:42:05

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் அண்ணாவி.  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண் ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியாவின் சபா தீவில், 7-ஆவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்....... மேலும்

22 மே 2017 17:42:05

சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை  வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

கான்பெரா, மே 22- ஆஸ்திரேலியா நாட்டில் சட்டவிரோத மாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந் நாட்டு குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப் கானிஸ்தான் ஆகிய நாடு களை சேர்ந்தவர்கள் அகதி களாக தஞ்சமடைந்துள்ளனர். முறையான காரணங்கள் இல் லாமல் சிலர் தங்கியிருப்பதா கவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவ தாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், அகதி....... மேலும்

22 மே 2017 17:34:05

லண்டன் கவுன்சிலராக இந்தியப் பெண் தொழில் அதிபர் தேர்வு

லண்டன் கவுன்சிலராக  இந்தியப் பெண் தொழில் அதிபர் தேர்வு

லண்டன், மே 22- இங்கிலாந்து நாட்டின் மிகப் பணக்கார மாந கராட்சி, லண்டன் மாநகராட்சி ஆகும். அங்கு உள்ள 25 வார்டு களுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு இந்தியாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் (வயது 43) என்பவர் போட்டியிட்டார். இவர் சென் னையில் பிறந்து, வளர்ந்தவர். இந்த உள்ளாட்சித் தேர்த லில் அவர் சுயேச்சை வேட்பா ளராக களம் இறங்கினார்........ மேலும்

22 மே 2017 17:31:05

புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர்

புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர்

லாஸ் ஏஞ்சல்ஸ், மே 22- விண்வெளியில் அய்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து, பன்னாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி நிலையம், பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த சர்வ தேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் (பில்ட்டர்க ளில்) ஒருவிதமான புதிய உயி ரினத்தை அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின்....... மேலும்

22 மே 2017 17:25:05

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம் அமெரிக்க உளவுத்துறை தகவல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், மே 13 இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத் தின் செனட் சபையின் தேர்வுக் குழு உறுப்பினர்கள் மத்தியில், உலகளாவிய பயங்கரவாதம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (உளவுத்துறை) இயக் குனர் டேனியல் கோட்ஸ் விளக் கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானில் உள்ள போரா ளிகளையும், பயங்கரவாதி களையும் ஒடுக்குவதற்கு அந்த நாட்டின் அரசு தவறி விட்டது. இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா வின் நலன்களுக்கு எதிராக பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகின்றன.

பாகிஸ்தானை மய்யமாகக் கொண்டு இயங்கி வருகிற பயங் கரவாதக் குழுக்கள், இந்தியா மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்து வதற்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றன.

பாகிஸ்தான் தொடர்ந்து தனது அணு ஆயுத பலத்தை விரிவு படுத்திக் கொண்டே செல்கிறது.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தமட்டில் அந்த நாட்டின் அரசியல், பாதுகாப்பு நிலவரம் மோசமாகிக்கொண்டே செல் கிறது. அங்கு கிராமப்புறங்களில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக் கம் செலுத்துவதைத் தொடரு வார்கள் என்றுதான் கணிக்க முடிகிறது.

தலீபான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளால், ஆப்கா னிஸ்தான் பாதுகாப்பு படைகளின் நிலை மோசமாகத்தான் வாய்ப்பு உள்ளது.
சர்வதேச நாடுகளால் தனி மைப்படுத்தப்படுவது குறித்து பாகிஸ்தான் கவலை கொண்டுள் ளது. மேலும், விரிவாக்கப்பட்ட வெளிநாட்டு நலன்களைக் கொண்டு, சர்வதேச அளவில் இந்தியா வளர்ந்து வருவதையும், அமெரிக்காவுடனான உறவு வளர்ந்து வருவதையும் பாகிஸ் தான் கவலையுடன் பார்க்கிறது.

சர்வதேச நாடுகளால் தனி மைப்படுத்தப்படுகிற நிலையில், பாகிஸ்தான் தனது கவனத்தை சீனா மீது திருப்புவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner