முன்பு அடுத்து Page:

நாடு முழுவதும் ராணுவச் சட்டத்தை அமல்படுத்த பிலிப்பைன்ஸ் அதிபர் பரிசீலனை

நாடு முழுவதும்  ராணுவச் சட்டத்தை அமல்படுத்த பிலிப்பைன்ஸ் அதிபர் பரிசீலனை

மிண்டானாவ், மே 25 பிலிப் பைன்சின் தெற்குப் பகுதியில் தலைதூக்கி வரும் மதப் பயங்கர வாதத்தை ஒடுக்க, அந்தப் பகுதி யில் செவ்வாய்க்கிழமை (மே 23)  ராணுவ ஆட்சியை அமல் படுத்திய அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே, நாடு முழுவதும் ராணுவச் சட்டத்தை அமல்படுத் துவது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் 2 கோடி பேர் வசித்து வரும் மிண்டானாவ் பகுதியில் இஸ்லாமிய உரிமைக் காகப் போராடி வரும் ஆயுதக் குழுவினர்,....... மேலும்

25 மே 2017 14:49:02

சியாச்சின் சிகரத்தின் அருகே அத்துமீறி பறந்த பாகிஸ்தான் போர் விமானங்கள்?

சியாச்சின் சிகரத்தின் அருகே அத்துமீறி பறந்த பாகிஸ்தான் போர் விமானங்கள்?

சியாச்சின், மே 25 இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சியாச்சின் மலை சிகரத்தை யொட்டிய வான்வெளியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தியா இதனை திட்டவட்ட மாக மறுத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடு களின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் சியாச்சின் மலைச் சிகரம் அமைந்துள்ளது.உலகிலேயே மிக உயரமான போர்முனையாக கருதப்படும் இந்தப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனினும், சியாச்சினை தங்கள் நாட்டின் ஒரு....... மேலும்

25 மே 2017 14:41:02

தென் கொரிய முன்னாள் அதிபர் மீதான ஊழல் வழக்கு தொடங்கியது

தென் கொரிய முன்னாள் அதிபர்  மீதான ஊழல் வழக்கு தொடங்கியது

சியோல், மே 24 தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை மீதான ஊழல் வழக்கு (செவ்வாய்க்கிழமை) நேற்று தொடங்கியது.நாடாளுமன்றத்தால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரது நெருங்கிய தோழி சோய் சூன்-இல், அதிபருடனான நட்பைத் தவறாகப் பயன்படுத்தி பெருநிறுவனங்களிடமிருந்து பெரும் தொகை....... மேலும்

24 மே 2017 15:56:03

அய்.நா. அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

அய்.நா. அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

  பியாங்யங்,  மே 24 அமெரிக்காவும் அதை பின்பற்றும் நாடுகளும் தான் தங்களை எதிர்க் கின்றன எனவும், அய்.நா விதித் துள்ள பொருளா தார தடை உள் ளிட்ட அறிக்கை யை ஏற்கமுடியாது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, அய்.நா., அய்ரோப்பிய யூனியன் உள் ளிட்டவை வடகொரியா மீது....... மேலும்

24 மே 2017 15:35:03

பிரேசில்: நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் இரட்டை சகோதரிகள்

பிரேசில்: நூறாவது பிறந்த நாள்  கொண்டாடும் இரட்டை சகோதரிகள்

ரியோ டி ஜெனீரோ, மே 23- பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நூறு வயது ஆகிறது. அதையொட்டி வரு கிற 24-ஆம் தேதி விழாவை மிக சிறப்பாக கொண்டாட திட்ட மிட்டுள்ளனர். அதற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். கமீலா லீமா என்ற நிழற்படக் கலைஞர் (போட்டோ கிராபர்) இருவரையும் பலவித....... மேலும்

23 மே 2017 16:55:04

அயர்லாந்து பிரதமர் தேர்தல் இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

அயர்லாந்து பிரதமர் தேர்தல்  இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

லண்டன், மே 23- அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் வருகிற ஜூன் 2-ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி தேர்தலில் அயர்லாந்தின் நலத் துறை அமைச்சர் லியோ வராத்கர் (38). போட்டியிடுகிறார். இவர் இந்திய வம்சா வளியை சேர்ந்த வர். அவரது தந்தை மும்பை யில் பிறந்து வளர்ந்தவர். தாயார் அயர்லாந்தை சேர்ந்தவர். அமைச்சர் ஆவதற்கு முன்பு....... மேலும்

23 மே 2017 16:48:04

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் அண்ணாவி.  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண் ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியாவின் சபா தீவில், 7-ஆவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்....... மேலும்

22 மே 2017 17:42:05

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் அண்ணாவி.  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண் ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியாவின் சபா தீவில், 7-ஆவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்....... மேலும்

22 மே 2017 17:42:05

சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை  வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

கான்பெரா, மே 22- ஆஸ்திரேலியா நாட்டில் சட்டவிரோத மாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந் நாட்டு குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப் கானிஸ்தான் ஆகிய நாடு களை சேர்ந்தவர்கள் அகதி களாக தஞ்சமடைந்துள்ளனர். முறையான காரணங்கள் இல் லாமல் சிலர் தங்கியிருப்பதா கவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவ தாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், அகதி....... மேலும்

22 மே 2017 17:34:05

நடுக்கடலில் 8 மீனவர்களை சுட்டுக்கொன்று கொள்ளையர்கள் அட்டூழியம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மணிலா, ஜன.11 பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுக்கடலில் படகில் சென்று கொண்டிருந்தவர்களில் 8 பேரைக் கொன்று கொள்ளை யர்கள் அட்டூழியத்தில் ஈடுபட் டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள கடல் பகுதியில் 15 மீனவர்கள் கொண்ட குழு வினர் நேற்றிரவு லாவுட் சிரோ மோன் தீவு அருகே தங்களது படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதி வழி யாக ஒரு படகில் வந்த கொள் ளையர்கள், மீனவர்களின் படகை குறி வைத்து இயந்திரத் துப் பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் செய்வதறி யாது திகைத்தனர்.

சில மீன வர்கள் படகிலிருந்து கடலில் குதித்து அருகிலுள்ள தீவை நோக்கி நீந்திச் செல்ல ஆரம்பித்தனர்.

கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குத லால் படகிலிருந்த 8 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் கடலோரக் காவல் படை படகுககள் சம்பவ விரைந்து சென்றதாகவும், கொள்ளையர் களை தேடி வருவதாகவும் அப்பகுதி கடலோரக் காவல் படை செய்தி தொடர்பாளர் அர் மந் பாலிலோ தெரிவித்துள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner