முன்பு அடுத்து Page:

சர்வதேச குழந்தைகளுக்கான விருதுக்கு தமிழக சிறுவன் பெயர் பரிந்துரை!

சர்வதேச குழந்தைகளுக்கான விருதுக்கு தமிழக சிறுவன் பெயர் பரிந்துரை!

நெதர்லாந்து, அக்.20  சிறுவர் களுக்கான சர்வதேச அமைதி பரிசை மலாலா யூசுப்ஜாய் பெற்றது போல் அந்த பரிசுக்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட் டத்தைச் சேர்ந்தவர் சக்தி (12). நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது திட்டி விட்டதால் பள்ளி படிப் புக்கு முழுக்கு போட்டிருந்தார். அதன் பின்னர் தெருக்களில் யாசகம் கேட்பது, ஊசி பாசி மணிகளை விற்பது போன்ற....... மேலும்

20 அக்டோபர் 2017 16:18:04

அந்நிய நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்: சீன அதிபர் ஜீ ஜின்பிங் தகவல்

அந்நிய நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்: சீன அதிபர் ஜீ ஜின்பிங் தகவல்

பெய்ஜிங், அக்.20 சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது தேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் 18.10.2017 அன்று தொடங்கி நடைபெறுகிறது. வரும் அக். 24-ஆம் தேதி வரை மாநாடு நடைபெற வுள்ளது. இந்த மாநாட்டின்போது அதிபர் ஜீ ஜின்பிங் தலைமைக்கு ஒப்புதல் வழங்கு வதுடன் அவருக்கு மேலும் அய்ந்து ஆண்டுகள் தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த மாநாட்டின்போது, கடந்த அய்ந்தாண்டு கால ஆட்சியின் செயல்பாடுகளும் சாதனைகளும் ஆய்வு....... மேலும்

20 அக்டோபர் 2017 15:54:03

ரோஹிங்கயா பிரச்சினைக்கு மியான்மா ராணுவமே பொறுப்பு: அமெரிக்கா

ரோஹிங்கயா பிரச்சினைக்கு மியான்மா ராணுவமே பொறுப்பு: அமெரிக்கா

வாசிங்டன், அக்.20 மியான்மாவிலிருந்து ரோஹிங்கயா பிரி வினர் அகதிகளாக வெளியேறி வருவதற்கு அந்நநாட்டு ராணு வமே பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார்.அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: “மியான்மாவில் தற்போது ராணுவம் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டு அதிகார முறை உள்ளது. ரோஹிங்கயா விவகாரம் அந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சோதனையாகும். ரோஹிங்கயா பிரிவு மக்கள் லட்சக் கணக்கில்....... மேலும்

20 அக்டோபர் 2017 15:52:03

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல் ராணுவ தளம் அழிப்பு; 43 வீரர்கள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல் ராணுவ தளம் அழிப்பு; 43 வீரர்கள் கொன்று குவிப்பு

காபூல், அக்.20 ஆப்கானிஸ் தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற தலீபான் பயங்கரவாதி களின் கொட்டத்தை அடக்க முடி யாமல் உள்நாட்டுப் படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.இந்த நிலையில் அங்கு காந்த ஹார் மாகாணத்தில், மைவாந்த் மாவட்டத்தில் சாஷ்மோ பகுதி யில் அமைந்துள்ள ராணுவ முகா மில் நேற்று அதிகாலையில் தலீ பான் இயக்கத்தின் தற்கொலைப் படையினர், 2 கார்களில் வெடி குண்டுகளை ஏற்றிச் சென்று வெடிக்க வைத்து கொடூர....... மேலும்

20 அக்டோபர் 2017 15:50:03

பாக்தாத்திற்கு மீண்டும் நேரடி விமான சேவை: சவூதி அரேபியா தொடங்கியது

பாக்தாத்திற்கு மீண்டும் நேரடி விமான சேவை: சவூதி அரேபியா தொடங்கியது

ரியாத், அக்.20 சவூதி அரேபியாவின் விமான சேவை நிறுவன மான பிளைனாஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்கி உள்ளது.ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவூதி அரேபியா நிறுத்தியது. தற்போது அரபு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், ஈராக்குடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொள்ள சவூதி அரேபியா விரும்புகிறது.சமீபத்தில்....... மேலும்

20 அக்டோபர் 2017 15:47:03

அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் அய்.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே

அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்   அய்.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே

வாசிங்டன்,அக்.19  ஆப்கானிஸ் தான் விவகாரத்தில் அமெரிக் காவிற்கு இந்தியா உதவ வேண் டும் என அய்.நா.,விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.அமெரிக்கா இந்தியா நட் புறவு கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஹாலே பேசியதாவது: பயங்கர வாதத்திற்கு எதிராகவும், அவர் களின் புகலிடங்களை ஒழிக் கவும், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பயங்கரவாதிகளின் கைகளில் அணு ஆயுதம் செல் லாமல்....... மேலும்

19 அக்டோபர் 2017 14:58:02

பொது வாக்கெடுப்பு எதிரொலி குர்திஸ்தான் தலைநகருக்குள் நுழைந்தது ஈராக் ராணுவம்

பொது வாக்கெடுப்பு எதிரொலி   குர்திஸ்தான் தலைநகருக்குள் நுழைந்தது ஈராக் ராணுவம்

குர்திஸ்தான், அக்.17 ஈராக்கின் குர்து இனத்தவர் பெரும்பான்மை யாக வசிக்கும் குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசத்தில், குர்து படையினருக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நட வடிக்கை மேற்கொண்டு முக்கிய பகுதிகளைக் கைப்பற்றி வரு கிறது.ஈராக் அரசின் எதிர்ப்பையும் மீறி, குர்திஸ்தானை தனி நாடாக அறிவிப்பது குறித்த பொது வாக் கெடுப்பை அந்த மாகாண அரசு கடந்த மாதம் 25-ஆம் தேதி நடத்தியது.எனினும், அந்தப் பொதுவாக் கெடுப்பு சட்டவிரோதமானது என....... மேலும்

17 அக்டோபர் 2017 15:26:03

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் பூமி மீது தாக்கப்பட வாய்ப்பு: விண்வெளித்துறை தகவல்

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் பூமி மீது தாக்கப்பட வாய்ப்பு: விண்வெளித்துறை தகவல்

பெய்ஜிங், அக்.17 சீனாவிற்கு சொந்தமான டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது எப்போது வேண்டு மானாலும் மோதலாம் என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சிக்காக கட் டப்பட்ட இந்த ராட்சச விண் வெளி நிலையமானது தற்போது பூமியின் மீது விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தனது கட்டுப்பாட்டை இழந் துள்ள இந்த விண்வெளி ஆராய்ச்சி   நிலையத்தை எவ் வளவு முயன்றும்....... மேலும்

17 அக்டோபர் 2017 15:24:03

தொலைதொடர்புத் துறையில் 1,50,000 பேர் வேலை இழக்கும் அபாயம்

தொலைதொடர்புத் துறையில் 1,50,000 பேர் வேலை இழக்கும் அபாயம்

மும்பை, அக்.16 இந்திய தொலைத்தொடர்பு வர்த்தகத் துறையில் ஏற்பட்டு வரும் இழப் பின் காரணமாக 1,50,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இந்தியாவில் தொலை தொடர்பு வசதியானது 4ஜி எனப்படும் நான்காம் தலை முறையை நோக்கி பயணிக்கிறது.  ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண் டில் அடியெடுத்து வைத்தது. அப்போது அந்த நிறுவனத் தின் சிம் கார்டுகள் மட்டும் அல் லாமல் 1 ஆண்டுக்கான இலவச சேவையையும் வழங்கியது. 4ஜி....... மேலும்

16 அக்டோபர் 2017 16:02:04

ரோந்துப் பணியில் பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் துபாய் காவல்துறையினர் முடிவு

ரோந்துப் பணியில் பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் துபாய் காவல்துறையினர் முடிவு

அபுதாபி, அக்.16 லம்போர் கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த துபாய் காவல் துறை முடிவு செய் துள்ளது.உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளி னால் வியப்பில் ஆழ்த்தும் நாடு களில் ஒன்றாக துபாய் பார்க்கப் படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், துபாய் காவல் துறை பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த....... மேலும்

16 அக்டோபர் 2017 15:41:03

தீவிரவாதிகள் பிடியில் 1000 நாட்களாக இருக்கும் 195 நைஜிரிய பள்ளி மாணவிகள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நைஜிரியா, டிச. 9- நைஜிரியா நாட்டில் உள்ள போகோஹா ராம் என்ற தீவிரவாத அமைப்பு தனிநாடு கேட்டு பல ஆண்டு களாக போராடி வருகிறது. இதற்காக அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அவ் வவ்போது நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரிய பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி அந்த நாட்டையே நடு நடுங்க செய்தது.

கடத்தலுக்கு பிறகு மூன்று ஆண்டுகளில் 21 மாணவிகள் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்பட்டனர். அதில் பலர் கற்பமாக இருந்தனர். கடத்தப் பட்ட மாணவிகளை மீட்க நைஜிரிய அரசு உலக நாடு களின் உதவியோடு தீவிர முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத் தப்பட்ட பள்ளி மாணவிகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாத அவ லம் நீடித்து வருகிறது.

தீவிரவாதிகள் பிடியில் உள்ள மீதமுள்ள 195 பள்ளி மாணவிகள்  விரைவில் மீட் போம் என்று நைஜிரியா அதி பர் முகம்மது புகாரி நம்பிக்கை தெரிவித்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner