முன்பு அடுத்து Page:

ஜப்பானையும் தாக்கிய ஜல்லிக்கட்டு சுனாமி

 ஜப்பானையும் தாக்கிய ஜல்லிக்கட்டு சுனாமி

டோக்கியோ, ஜன. 22- தடைசெய் யப்பட்ட தமிழர்களின் பாரம்ப ரிய வீர விளையாட்டான ஜல் லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளை ஞர்களுடன் தொடங்கிய அற வழிப் போராட்டம் இன்று உல கமே வியந்து பார்க்கும் வகை யில் பேருரு எடுத்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலை நகரான டோக்கியோவில் உள்ள பங்குசாய் உள்ளிட்ட நான்கு முக்கிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆத ரவாகவும்,....... மேலும்

22 ஜனவரி 2017 14:39:02

வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம்: டிரம்ப்

வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம்: டிரம்ப்

வாஷிங்டன், ஜன. 22- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று பதவி ஏற்றார். முன்ன தாக, மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம் என்ற பொருளில் வாஷிங்ட னில் நடந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் தனது மனைவி மெலா னியா டிரம்புடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர் அமெரிக்கர்களை ஒன்றுபடுத்துவதற்கு வாக்கு றுதி அளித்தார். அப்போது அவர், நான் கடு மையாக உழைப்பேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கி....... மேலும்

22 ஜனவரி 2017 14:34:02

ஜல்லிக்கட்டை ஆதரித்து அமெரிக்க தமிழர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்

 ஜல்லிக்கட்டை ஆதரித்து அமெரிக்க தமிழர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்

நியூயார்க், ஜன. 22- தடைசெய்யப் பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளை ஞர்களுடன் தொடங்கிய அற வழிப் போராட்டம் இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் பேருரு எடுத்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளிலும் தாய்மார்கள், முதுமக்கள் என பல்வேறு தரப் பினரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என போராடி வருகின்றனர். இதேபோல்,....... மேலும்

22 ஜனவரி 2017 14:34:02

சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது

சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது

லண்டன், ஜன.21 வர்த்தகத்தை பெருக்க சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரயில் 34 கண்டெய்னர் கள் இணைக்கப்பட்டுள்ளன. வர்த்தகத்தை பெருக்க சீனா- இங்கிலாந்து இடையே சரக்கு ரயில் போக்கு வரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற் கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில், சீனாவின் துறைமுக நகரமான யுவுவில் இருந்து லண்டனுக்கு கடந்த 1-ஆம் தேதி ரயில் போக்குவரத்து தொடங்கியது. கஜகஸ்தான். ரஷ்யா, பெலா ரஸ், போலந்து, ஜெர்மனி,....... மேலும்

21 ஜனவரி 2017 16:24:04

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டிரம்ப்

 அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டிரம்ப்

வாஷிங்டன், ஜன.21 அமெரிக் காவின் 45-ஆவது அதிபராக டொ னால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். வாஷிங்டனில் உள்ள அமெ ரிக்க நாடாளுமன்றத்தில் நடை பெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத் தார். இதன் மூலம் அதிக வயதில் (70) அமெரிக்க அதிபராகப் பதவி யேற்றவர் என்ற சாதனையை டிரம்ப் படைத்துள்ளார். டொனால்ட் டிரம்புக்கு முன்னதாக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸ்,....... மேலும்

21 ஜனவரி 2017 16:24:04

போனஸ் பிரச்சினையில் உடன்பாடு போராட்டம் முடிவுக்கு வந்தது

 போனஸ் பிரச்சினையில் உடன்பாடு போராட்டம் முடிவுக்கு வந்தது

யாமோவ்சோக்ரோ, ஜன. 16- மேற்காப்பிரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்துவரும் சிறிய நாடான அய்வரி கோஸ்ட் கொக்கோ உற்பத்தியில் உலகின் முதலிடத் தில் உள்ள நாடாகும். இந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றிவரும் அதிகாரிக ளும், வீரர்களும் சம்பள உயர்வு, வீட்டு வசதி, போனஸ், பதவி உயர்வு போன்ற கோரிக் கைகளுக்காக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியும், போராட் டங்களை நடத்தியும் வருகின்ற னர். குறிப்பாக, முன்னர் ஆயுத மேந்திய போராளிக் குழுவாக....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

இலங்கை அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம்

 இலங்கை அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கை கொழும்பு, ஜன. 16- இலங்கையில் கடந்த 1978-ஆம் ஆண்டு ஏற் படுத்தப்பட்ட அரசியல் சாச னத்துக்கு பதிலாக புதிய அரசி யல் சாசனம் ஒன்றை வகுக்க அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. இது தொடர்பாக அமைக் கப்பட்டு இருந்த 6 துணை குழுக்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு பிரதான குழு வுக்கு அளித்துள்ளது. புதிய அரசியல் சாசன தயா ரிப்பு நடவடிக்கைகளில் பிர தான தமிழர்....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

கனடா பிரதமர் ஜஸ்டின் பொங்கல் வாழ்த்து

  கனடா பிரதமர் ஜஸ்டின் பொங்கல் வாழ்த்து

டொரண்டோ, ஜன. 16- கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடியு, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொலிச் செய்தி யில், “வணக்கம். கனடாவாழ் தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து தைப் பொங்கலை கொண்டாடுகின்றனர். இந்தப் பொங்கல் சிறப்பான அர்த்தமும், பாரம்பரியமும் கொண்டது. இப்பண்டிகை, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தது. கனடா வாழ் தமிழர்கள் இந்த நாட்டை வலிமையான, வளமான நாடாக ஆக்கியவர்கள். அவர்களுக்கு....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

ஈரானில் தீ விபத்து: 30 தீயணைப்பு வீரர்கள் பலி

ஈரானில் தீ விபத்து: 30 தீயணைப்பு வீரர்கள் பலி

டெஹ்ரான், ஜன.20 ஈரானில் 17 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வியாழக்கிழமை இந்த தீ விபத்து நிகழ்ந்தது. “பிளாஸ்கோ’ என்று அறியப்பட்ட அந்தக் கட்டடம் 1960-களில் கட்டப்பட்டது. குடி யிருப்புகள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவை அதில் இருந்தன. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு அந்தக் கட்டடத்தில் தீ பிடித்ததாகத் தகவல் அறிந்து....... மேலும்

20 ஜனவரி 2017 14:54:02

அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு

அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு

ஸ்டிராஸ்பர்க், ஜன.19 751 உறுப்பினர்களை கொண்ட அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ தஜனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அய்ரோப்பிய நாடாளு மன்றம் என்பது அய்ரோப்பிய ஒன்றியத்தின் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப்படும் அமைப்பாகும். இந்த நாடாளுமன்றத்தில் 751 (முன்னதாக 766) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய பாராளுமன்றத்தை அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரும் வாக்காளர்களைக் கொண்ட மக்களாட்சி அமைப் பாகவும் நாட்டு எல்லைகளைக் கடந்த மிகப் பெரிய மக்களாட்சி அமைப்பாகவும் அய்ரோப்பிய நாடாளுமன்ற....... மேலும்

19 ஜனவரி 2017 16:21:04

ஊழல் புகார் எதிரொலி: ஆஸ்திரேலிய அமைச்சர் பதவி விலகல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிட்னி, ஜன. 9- ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் டோனி அபாட்-டை பதவி நீக் கம் செய்த மால்கோம் டர்ன் புல், கடந்த 2015ஆ-ம் ஆண்டு அந்நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

மால்கோம் டர்ன்புல் தலை மையிலான ஆட்சியில் சுகா தாரம், முதியோர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கும் சூசன் லேய் என்ற பெண் மணி யின் மீது அடுக்கடுக்காக குற்றச் சாட்டுகள் பெருகி வருகின்றன.

தனிப்பட்ட முறையில் ஹெலிகாப்டர்களில் சுற்றுலா சென்ற செலவினங்களை அரசு கணக்கில் சேர்த்ததாகவும், குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் பகுதி யில் ஆடம்பர மாளிகை வாங் கியதாகவும் எதிர்க்கட்சியினர் ஆதாரங்களுடன் புகார் அளித்து உள்ளனர்.

இதனால், ஆளும் லிபரல் கட்சியின் செல்வாக்கு வரலாறு காணாத அளவுக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஆஸ்தி ரேலியாவின் பிரபல ஊட கங்கள் சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பின்படி, அந் நாடு கடந்த 20 ஆண்டுகாலமாக மிக மோசமான தலைமையின் கீழ் இயங்கி வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமூக பாதுகாப்பு நிதி திட்டத்தை பிரதமர் தவ றான வகையில் கையாண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களிடையே அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்கும் வகையில் சுகாதாரத் துறை அமைச்சர் சூசன் லேய்யை பதவி விலகுமாறு பிரதமர் மால்கோம் டர்ன்புல் கேட்டு கொண்டார்.

இதையடுத்து, தன்மீது கூறப் படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் தலை யீடு இல்லாமல் விசாரணை நடத்துவதற்கு வசதியாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் தனது அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சூசன் லேய் நேற்று அறிவித்துள்ளார்.

சட்டத்தை மீறிய வகையில் நான் எதுவும் செய்யவில்லை என்பதை இந்த விசாரணையின் முடிவில் மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுவரை மக் களுக்கு ஏற்படும் இடையூறுக் காக மன்னிப்பு கோருகிறேன் என நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூசன் லேய் குறிப்பிட்டுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner