
சிட்டகாங், மே 17- மகாசேன் புயல் காரணமாக வங்காளதேச கடலில் பெரிய அலைகள் எழுந்தன. 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக் கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 5 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்ந்தது. அது வங்காளதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கிலோ மீட்டர்(60 மைல்கள்) வேகத்தில் சூறாவளி....... மேலும்
17 மே 2013 16:24:04

லண்டன், மே 16- ஸ்காட்லாந்து நாட்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒரு வர், தனது சகோதரர் மற் றும் அவரது மனைவியு டன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று மாடுகள் கூட்டம் ஒன்று தாக்கிய தால் உயிரிழக்க நேர்ந்தது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரா கப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலிஸ்டர் போர்ட்டர்(65). இவரது சகோதரர், ஜான்(72). வில்ட்ஷயர் அருகில் உள்ள பிராட்போர்ட் ஆன் அவான் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவரும்,....... மேலும்
16 மே 2013 17:07:05

கோலாலம்பூர், மே 16- மலேசியா நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடை பெற்றது. இந்த தேர்த லில் வெற்றி பெற்று பிர தமராக பொறுப்பேற்ற நஜீப் ரசாக், தனது அமைச்சரவையில் 5 இந்திய வம்சாவழியின ருக்கு பதவி அளித்து உள்ளார். மலேசிய இந்திய காங் கிரஸ் கட்சி தலைவர் பழனி வேல் இயற்கை வளங்கள் மற்றும் சுற் றுச்சூழல் துறை அமைச் சராக நியமிக்கப்பட்டு உள்ளார். எஸ்.சுப்ரமணியம் சுகாதாரத் துறை....... மேலும்
16 மே 2013 17:06:05

பெய்ரூட், மே 16- சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்ற னர். அவர்களில் சிலர் ஆயுதப் போராட்டங்க ளிலும் இறங்கியுள்ளனர். ஆயுதப் போராளிகளை வேட்டையாட பஷீர் அல் ஆசாத், ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். சிரியாவில் வாழும் மக்கள் உயிர் பயத்தில் லெபனான், துருக்கி உள் ளிட்ட நாடுகளில் அகதி களாக தஞ்சம் அடைந் துள்ளனர். இவ்வகையில், சுமார் 3 லட்சத்துக்கும்....... மேலும்
16 மே 2013 17:05:05

கிகாலி, மே 15- ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் நயகாட்ரே நகரில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இதில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இறந்து போன 3 பேரின் சடலங்களை வெளியே எடுத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 21 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 100 ....... மேலும்
15 மே 2013 17:14:05

லாகோஸ், மே 15- ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிர வாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மையை பலஹீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர். இதனால், அதிபர் குட்லக் ஜொனாதன், நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்துள்ளார். மேலும் அதிகமான துருப்புகளை அங்கு அனுப்பவும் உறுதி....... மேலும்
15 மே 2013 17:13:05

லண்டன், மே 15- இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன், சமீ பத்தில் இந்தியா வந்தி ருந்த போது, இந்தியர் களுக்கு உடனடி விசா அளிக்கும் திட்டம் விரை வில் நடைமுறைப்படுத் தப்படும் என்று அறி வித்திருந்தார். அதன்படி நேற்று, இந்தியர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள், உடனடி விசா வழங்கும் அதிக முன்னுரிமை திட் டத்தை அவர் வெளியிட் டுள்ளார். ஆயினும் இந்த வசதி தற்போது டில்லி, மும்பை வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே....... மேலும்
15 மே 2013 17:11:05

பென்காசி, மே 14- லிபியாவின் சர்வாதிகாரியாக செயல்பட்ட முகமது கடாபி சமீபத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியில் கொல்லப்பட்டார். அதன் பிறகு அமைந்த அரசுக்கு எதிராக போராளிகளும், முஸ்லிம் அடிப்படைவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லிபியா நாட்டின் பென்காசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனை வாசலில் இன்று கார் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்....... மேலும்
14 மே 2013 18:02:06

பெய்ஜிங், மே 14- காஷ்மீர் மாநிலம் லடாக் கின் டெப்தாங் பகுதிக் குள் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் அப்பகு திகளை ஆக்கிரமித்தது. இதனால் இரு நாடுக ளுக்கிடையே எல்லை யில் 20 நாட்கள் வரை பதட்டம் நிலவியது. பின்னர் சூமர் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை அடுத்து சீன ராணுவம் வெளியேறியது. இந்நிலையில் வெளி யுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சென்ற வாரம்....... மேலும்
14 மே 2013 18:02:06

வாஷிங்டன், மே 13- அமெரிக்காவில் விஸ் கான்சின் மாகாணத்தில் ஓக்கிரீன் என்ற இடத் தில் சீக்கியர் கோவில் (குருத் வாரா) உள்ளது. அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடந்த சிறப்பு வழிபாட்டில் பங் கேற்க சுமார் 500 பேர் திரண்டு இருந்தனர். அப் போது வாடே மைகேல் பேஜ் என்பவன் புகுந்து யாரும் எதிர்பாராத நேரத் தில் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப் பாக்கியால் சுட்டான். அங்கு விரைந்து....... மேலும்
13 மே 2013 16:40:04
பெய்ஜிங், ஏப்.20- சீனாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவினால் அப்பகுதியில் இருந்து மேலும் 1 லட்சம் பேரை அடுத்த 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டுமான பணி 1994ஆம் ஆண்டு தொடங்கி 2006இல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது முன்பைவிட அதிக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேலும் ஒரு லட்சம் பேரை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்றிவிடுவது என்று அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள 5386 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.