முன்பு அடுத்து Page:

உலகளவில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் பட்டியல் இந்தியா - 140ஆவது இடம்

வாசிங்டன், மார்ச் 22- மனிதனின் அடிப்படை லட்சியம் மகிழ்ச்சியே, என்கிற அடிப்படையில் அய்.நா. பொதுச் சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச் சியாக உள்ள நாடுகளின் பட்டியலினை சர்வே எடுத்து வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியம், சமுக ஆதரவு மற் றும் பெருந்தன்மை ஆகிய  காரணிகளை கொண்டு....... மேலும்

22 மார்ச் 2019 15:11:03

தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை

தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை

பாங்காக், மார்ச் 22- ஜுன்டா எனப்படும் ராணுவ தலையீடு கொண்ட ஆட்சி நடைபெற்று வரும் தாய்லாந்து நாட்டின் பிரதமராக பிரயுத் சான்-ஓ-சா பதவி வகித்து வருகிறார். அந் நாட்டின் ஆட்சி முறையில் ராணுவத்தின் தலையீட்டை நீக்கி, முழுமையான மக்க ளாட்சி நடக்கும் வகையில் 500 இடங்களை கொண்ட நாடாளு மன்றத்துக்கு 2015-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என முன் னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தடுத்து வெளியான தேர்தல் அறிவிப்பு களும் தள்ளிக்கொண்டே....... மேலும்

22 மார்ச் 2019 15:07:03

‘பிரெக்சிட்’ விவகாரம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் உத்தரவு

‘பிரெக்சிட்’ விவகாரம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் உத்தரவு

லண்டன், மார்ச் 22- அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்சிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29ஆம் தேதி முடிவ டைகிறது. ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்சிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறி யாகி உள்ளது. பிரெக்சிட்டுக்காக, அய் ரோப்பிய கூட்டமைப்புடன் இங்கி லாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட் டையாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது....... மேலும்

22 மார்ச் 2019 15:03:03

கனடா: நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி நபர்

கனடா: நாடாளுமன்ற உறுப்பினராக  இந்திய வம்சாவளி நபர்

ஒட்டாவா, மார்ச் 22- கனடா எதிர்க் கட்சியின் வெள்ளை இனத்தைச் சேராத முதல் தலைவரும், இந் திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜக்மீத் சிங், நாடாளுமன்ற உறுப்பின ராக பதவியேற்றுக் கொண்டார். பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி நடை பெற்ற நாடாளுமன்ற மக்களவைக் கான இடைத்தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான, புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் (40) வெற்றி பெற்றார். இந்நிலையில், மக் களவை உறுப்பினராக அவர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இந்திய....... மேலும்

22 மார்ச் 2019 14:56:02

ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு 10 பேர் பலி

ஹேரட், மார்ச் 20- 4 மாகாணங் களை கொண்ட ஆப்கானிஸ் தான் நாட்டில் மேற்கு பகுதி யில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகா ணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர்ந்து 24 மணிநேர மாக கனமழை பெய்தது. இதனால் இந்த மாகாணத் தில் சில பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில்....... மேலும்

20 மார்ச் 2019 17:05:05

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்  அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

வாசிங்டன், மார்ச் 20- சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளைத் தயாரிக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் கார் பைன்டை ஆக்சைடை வெளி யிடாத, தூய்மையான ஹைட்ர ஜன் எரிபொருளை பெருமள வில் தயாரிப்பதற்கான ஆய் வில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புரொசீடிங்ஸ் ஆஃப் தி நேசனல் அகாடமி ஆஃப் சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட் டுரையில்....... மேலும்

20 மார்ச் 2019 17:03:05

துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு: நியூசிலாந்து பிரதமர்

துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு: நியூசிலாந்து பிரதமர்

கிறிஸ்ட்சர்ச், மார்ச் 20-  நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடை பெற்றபோது, சில நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை யடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்தி ருந்தார். இந்நிலையில், இந்த....... மேலும்

20 மார்ச் 2019 17:00:05

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி ஹைதி பிரதமர் பதவி விலகல்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி  ஹைதி பிரதமர் பதவி விலகல்

ஹைதி, மார்ச் 20- கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹைதி யில், பிரதமர் ஜான் ஹென்றி சியன்ட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து அவர் தனது பிரத மர் பதவியிலிருந்து விலகினார். வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. அந்நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜான் ஹென்றி சியன்ட் பதவியேற்றார். சியன்ட் பதவியேற்ற பின்பும், நாட்டில் பணவீக்கம்,....... மேலும்

20 மார்ச் 2019 16:58:04

இயற்கையாக உருவான எரிவாயுக் குழி ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டது

இயற்கையாக உருவான எரிவாயுக் குழி ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டது

துர்க்மெனிஸ்தான், மார்ச் 20- துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப்பெரிய எரிவாயுக் குழி முதன்முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காரகும் பாலை வனத்தில் காணப்படும் இந்த நெருப்புக்கு குழி இயற்கையாக உருவான ஒன்றாகும். சுமார் 70 மீட்டர் சுற்றளவும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நெருப்புக்கு குழியின் வெப்பநிலை சுமார் 1000 டிகிரி செல்சியஸ் என கூறப்படுகிறது. இந்த நெருப்பு குழியின் முழு அளவையும் பார்க்க விரும்பிய விஞ்ஞானிகள்....... மேலும்

20 மார்ச் 2019 16:56:04

சர்ச்சைக்குரிய கருத்து நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் அடித்த சிறுவன்

சர்ச்சைக்குரிய கருத்து  நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் அடித்த சிறுவன்

மெல்போன், மார்ச் 20- நியூ சிலாந்து துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக் குரிய விதத்தில் கருத்து தெரிவித்த வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் சிறுவன் அடித்த சம்பவம் நடந்துள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில நபர்கள் தாங் கள் வைத்திருந்த துப்பாக்கி யால் கண்மூடித்தனமாக சுட்டுக்....... மேலும்

20 மார்ச் 2019 16:56:04

காங்கோ குடியரசு: அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கோ, ஜன. 12- காங்கோ குடியரசில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் பெலிக்ஸ் சிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கோ குடியரசில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது.

அதில், எதிர்க்கட்சியான ஜனநாயக மற்றும் சமூக முன் னேற்றக் கட்சியின் தலைவர் பெலிக்ஸ் சிசேகெடி 70 லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் 35 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர், வெற்றி பெற்றதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார்.

அதிபர் தேர்தலில் பெலிக்ஸ் சிசேகெடி முன்னிலை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், அவர் வெற் றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக மற்ற கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ள பெலிக்ஸ் ஷிசேகெடி, வரும் 18-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தை 3ஆவது நாளாக நீட்டிப்பு

பெய்ஜிங், ஜன. 12- வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை, மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டு புதன்கிழமையும் நடைபெற்றது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அடுத்தக் கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடை பெற்றது. இதற்காக, அமெரிக்க வர்த்தக மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் ஜெப்ரி கெர்ரிஷ் தலைமையிலான குழு பெய்ஜிங் வந்துள்ளது.

கடந்த ஆண்டு அர்ஜென்டீனாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது, அதிபர் சி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் செய்து கொண்ட உடன்ப டிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான பேச்சுவார்த் தையை அமெரிக்க - சீன குழுவினர் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தை புதன்கிழமைக்கும் நீடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பை விட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இரு நாடு களுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக் குறை நிலவி வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்தச் சூழலில், தற்போது சீனாவில் அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையை அமெரிக்கக் குழு மேற்கொண்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner