முன்பு அடுத்து Page:

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர் விடுதலை

பாகிஸ்தான் சிறையில்  அடைக்கப்பட்ட இந்தியர் விடுதலை

இஸ்லாமாபாத், டிச. 18- மும்பை நகரை சேர்ந்தவர் ஹமித் நிஹால் அன்சாரி(33). சமூக வலைத் தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டு பெண்ணை காதலித்து வந்த அன்சாரி ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். உரிய ஆவணங்கள் ஏது மின்றி இந்தியாவுக்காக உளவு பார்ப்பதற்காக தங்கள் நாட்டுக் குள் நுழைந்ததாக அன்சாரி மீது பெசாவர் நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போலி....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

ஜனநாயகத்தை காப்பாற்றவே ரணிலுக்கு மீண்டும் பதவி இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம்

ஜனநாயகத்தை காப்பாற்றவே ரணிலுக்கு மீண்டும் பதவி  இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம்

கொழும்பு, டிச. 18- இலங்கையில் பிரதம ராக இருந்த அய்க்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரம சிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதை சமாளிக்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

புதிய பொருளாதாரத் தடையால் அணு ஆயுதப் பேச்சுவார்த்தை முறியும்

அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை பெங்வாங், டிச. 18- தங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளால், அணு ஆயுதங்க ளைக் கைவிடுவதற்காக அந்த நாட்டுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை நிரந்த ரமாக முறிந்துவிடும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனின் வலதுகரமாக அறியப்படும் சோ ரியோங்-ஹே உள்ளிட்ட 3 உயரதிகாரி கள் மீது அமெரிக்கா அண் மையில் பொருளாதாரத் தடை களை விதித்தது. அவர்கள் மனித உரிமை....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

டிச.18 முதல் அமலுக்கு வருகிறது ஏமன் ஒப்பந்தம்

டிச.18 முதல் அமலுக்கு  வருகிறது ஏமன் ஒப்பந்தம்

ஏமன், டிச. 18- ஏமனின் ஹோடைடா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள் ளப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (டி. 18) அமலுக்கு வரும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது. ஏமனின் முக்கியத்துவம் வாய்ந்த ஹோடைடா நகரம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மீட்பதற்காக அந்த நகரை அரசுப் படையினர் சுற்றி வளைத் துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஏமனில் மோதல்

ஏமன், டிச. 17- அய்.நா.வின் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும், ஏமனின் துறைமுக நகரான கோடைடா வில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நீடித்தது. இதுகுறித்து அரசு ஆதரவுப் படை ராணுவத் தகவல்கள் தெரிவிப்பதாவது: கோடைடா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 22 கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட 29 வீரர்கள் உயிரி ழந்தனர். இந்த தாக்குதலின்போது, கோடைடா நகரத்துக்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள  அல்-துரேகிமி....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

துபையில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய 13 வயது இந்தியச் சிறுவன்

துபையில் மென்பொருள் நிறுவனம்  தொடங்கிய 13 வயது இந்தியச் சிறுவன்

துபை, டிச. 17- துபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென் பொருள் நிறுவனம் தொடங் கியுள்ளது வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்தச் சிறுவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, செல்லி டப்பேசி செயலியை வடிவ மைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கேரளத்தைச் சேர்ந்த ஆதித் யன் ராஜேஷ் என்ற அந்தச் சிறு வன், 9 வயதிலேயே நிறுவனங் களுக்கு இணையதள பக்கத்தை வடிவமைப்பது, நிறுவனச் சின்னங்களை கணினியில் வடிவமைப்பது போன்ற பணி....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

ஜப்பான் விடுதியில் வெடிவிபத்து 42 பேர் படுகாயம்

ஜப்பான் விடுதியில் வெடிவிபத்து  42 பேர் படுகாயம்

சப்போரோ, டிச. 17- ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெடிப்பைத் தொடர்ந்து எரிவாயு கசிந்த வாசனையும் உணரப்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீய ணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப் புப் படையினர்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

பருவ நிலை ஒப்பந்த செயல்திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்

பருவ நிலை ஒப்பந்த செயல்திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்

வார்சா, டிச. 17- கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க  பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நெறி முறைகளுக்கு சர்வதேச நாடு கள் ஒப்புதல் அளித்துள்ளன. போலந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த அய்.நா. பருவ நிலை மாநாட் டில், பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்நோக்கி யுள்ள நாடுகளுக்கும், வளர்ச்சி யடைந்த நாடுகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற் படாததால் இந்த விவகாரத் தில் இழுபறி நீடித்து வந்தது. எனினும்,....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

தீவிரம் குறைந்தது 'மஞ்சள் அங்கி' போராட்டம்

ஸ்ட்ராங்பர்க், டிச. 16- பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், தீவிரம் குறைந்து காணப்பட் டது. காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசலுக் கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எரிபொருள் விலையேற்றம் மட்டுமன்றி, குறைந்தபட்ச....... மேலும்

16 டிசம்பர் 2018 16:09:04

இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகள் காக்கப்பட வேண்டும்

இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகள் காக்கப்பட வேண்டும்

பன்னாட்டு நிதியம் வாசிங்டன், டிச. 16- இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஅய்) சுதந் திரமான செயல்பாடுகள் காக்கப்பட வேண்டியது அவசியம் என பன்னாட்டு நிதியம் (அய்எம்எஃப்) தெரிவித்துள்ளது. இது குறித்து, வாசிங்டனில் வியாழக்கிழமை செய்தியாளர்க ளுக்குப் பேட்டியளித்த பன்னாட்டு நிதியத்தின் தகவல் தொடர் புத் துறை இயக்குநர் கேரி ரைஸ் கூறியதாவது: இந்தியாவில் பொருளாதார மற்றும் நிதி நிலைப்புத்தன்மையை ஏற்படுத்தியதில் ஆர்பிஅய் முக்கியப் பங்காற்றியது. பன்னாட்டு நிதியத்துடனும் மிகச் சிறந்த நல்லுறவை ஆர்பிஅய் பேணி....... மேலும்

16 டிசம்பர் 2018 16:09:04

ரோகிங்யாக்கள் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை: ஆங் சான் சூகி உறுதி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, அக்.10 ரோகிங்யா சிறுபான் மையினர் விவ காரத்தை மியான்மா அரசு கையாளும் முறையில் வெளிப் படைத்தன்மை அதிகரிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகி உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவர் கூறியதாவது: ராக்கைன் மாகாணத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அந்தப் பகுதியில் நடைபெறுவனவற்றை நாங்கள் எங்கள் நண்பர்களிட மிருந்து நாங்கள் மறைக்கவில்லை. நண்பர்களிடம் வெளிப் படையாகவே இருக்க விரும்புகிறோம் என்றார் அவர்.

பவுத்த மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில், லட்சக்கணக்கான ரோகிங்யா முஸ்லிம் இன மக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ரோகிங்யா விடுதலைப் படையினர் கடந்த ஆண்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மட்டுமே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மா ராணுவம் தெரிவித்தாலும், அது கனக் கச்சிதமான இன அழிப்பு நடவடிக்கை என்று அய்.நா. கண்டனம் தெரிவித்தது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

2 அமெரிக்கர் தேர்வு

ஸ்டாக்ஹோம், அக்.10 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய இரு அமெரிக்கர் களுக்கு கிடைத்தது.

இந்த ஆண்டு (2018) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் (வயது 77), பால் ரோமர் (62) ஆகிய இரு பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் வில்லியம் நார்தாஸ் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பால் ரோமர் முன்பு உலக வங்கியில் தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகித்தவர். தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வர்த்தக கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

நீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், பருவநிலை மாற்றம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுக்காக இவர்கள் இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது. எனவே பரிசுத்தொகையான ரூ.7 கோடியை வில்லியம் நார்தாசும், பால் ரோமரும் பகிர்ந்து கொள்வார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner