முன்பு அடுத்து Page:

ஏமன் பிரதமர் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

ஏமன் பிரதமர் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

சனா, அக். 17- ஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016-ஆம் ஆண்டு நீக்கி அஹமத் ஒபைட் பின் டக்ர்-அய் புதிய பிரதமராக்கினார் அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி. கடந்த 2016இ-ல் இருந்து அஹமத் ஒபைட் பின்டக்ர் பிரதமராக செயலாற்றி வந்தார். ஏமன் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரழிந்து வருவதாக பெரும்பாலான மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் அரசு உடனடியாக பதவி விலக வேண்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:26:05

எச்1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக அய்.டி. நிறுவனங்கள் வழக்கு

எச்1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக  அய்.டி. நிறுவனங்கள் வழக்கு

வாசிங்டன், அக். 17- அமெரிக்க அரசு எச்-1பி விசா வழங்குகிறது. இந்த ‘விசா’ மூலம் அங்கு வெளிநாட்டினர் நிரந்தரமாக குடியேற முடியாது. அமெரிக்க கம்பெனிகளில் வெளிநாட்டி னர் பணிபுரிவதற்கான ‘விசா’ வாகும். அதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற வுடன் அதற்கான எச்-1பி விசா வுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தினார்........ மேலும்

17 அக்டோபர் 2018 17:26:05

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 3ஆம் தேதி சீனா பயணம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  நவம்பர் 3ஆம் தேதி சீனா பயணம்

இசுலாமாபாத், அக். 17- பாகிஸ் தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியு தவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வரு கிறது. தற்போது கடன் சுமை மற் றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலை மைகளை ஆய்வு செய்வதற்காக  சர்வதேச நிதியத்தின் அதிகாரி கள் அடுத்த மாதம்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:25:05

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

  பெய்ஜிங், அக். 16- வர்த்தகப் பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்கா முன்னுக்குப் பின் முர ணமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வின் "ஃபாக்ஸ்' தொலைக் காட்சிக்கு அந்த நாட்டுக்கான சீனத் தூதர் குய் தியான்காய் அளித்த பேட்டியில் தெரிவித்த தாவது: வர்த்தகப் பேச்சுவார்த்தை யைப் பொருத்தவரை அமெரிக் காவிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் சார்பில் முடிவுகளை நிர்ணயிப்பது....... மேலும்

16 அக்டோபர் 2018 16:12:04

செய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை

செய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை

அங்காரா, அக். 16- செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவகாரம் குறித்து சவூதி அரேபிய மன்னர் சல்மா னுடன் துருக்கி அதிபர் எர்டோகன் முதல் முறையாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து துருக்கி அதிபர் மாளிகை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சவூதி மன்னர் சல்மானுடன் அதிபர் எர்டோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதகரகம் சென்ற செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவ காரம் குறித்து....... மேலும்

16 அக்டோபர் 2018 16:12:04

மலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்

மலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்

கோலாலம்பூர், அக். 16- மலேசியாவில் சனிக்கிழமை நடை பெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், எம்.பி.யாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். மலேசியாவின் போர்ட் டிக்ஸன் நாடாளுமன்றத் தொகுதி யில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் முன் னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட ஏழுபேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில், 31,016 வாக்குகள் அன்வருக்கு கிடைத்ததையடுத்து அவர் பெரும் பான்மையான வாக்குகள்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:06:04

உலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது

உலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில்  இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது

நியூயார்க், அக். 16- உலக பட்டினிக் குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உய ரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ஆம் ஆண்டுக்கான உலக பட்....... மேலும்

16 அக்டோபர் 2018 15:55:03

முகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு

முகநூலில் மூன்று கோடி  நபர்களின் தகவல்கள் திருட்டு

நியூயார்க், அக். 15- முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ள தாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத் தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட் டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள் ளனர். அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண்,....... மேலும்

15 அக்டோபர் 2018 15:24:03

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

கொழும்பு, அக். 15- மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர் தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளதாகக் கூறி, அந்த நாட் டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங் கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, 5 உறுப்பினர் களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில்....... மேலும்

15 அக்டோபர் 2018 15:18:03

அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணையர் பெயர்

ஹூஸ்டன், அக்.14 அமெ ரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணை யரின் பெயர் சூட்டப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்  கழகத்தின் ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி செய்துள்ளனர். இந்த நிதி உதவியை அங்கீ கரிக்கும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தெலங்கானா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் பல்கலை. மாணவர்கள், நாத்திக மக்கள் சங்கம் இணைந்து நடத்திய

அய்தராபாத், அக்.10ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் பல் வேறு பகுதிகளில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள்விழா கொண்டாடப் பட்டது.

கரீம் நகர்: கரீம்நகர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் டாக்டர் திருப் பதியா தலைமையில் நாத்திக மக்கள் சங்கத்தின் தலைவர் ஜம்மிக்குண்டா ராஜூ, டி.பிட்சுபதி, நாராயணா உள்ளிட்டவர்கள் உறுதியேற்பு விழாவாக நடை பெற்ற தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழவில் கலந்துகொண்டனர்.

வாரங்கல்: வாரங்கல் மாவட்டத்தில் கானாவில் உள்ள பழங்குடி ஆசிரம வளாகத்தில் விழா நடைபெற்றது-.

உஸ்மேனியா பல்கலை: அய்தரா பாத்தில் உள்ள உஸ் மேனியா பல்கலைக் கழக வளாகத்தில் நாத்திக மக்கள் சங்கம், அம்பேத்கர் மாணவர் சங்கம் இணைந்து விழா நடத்தப்பட்டது.

வேமண்ணா பல்கலை: ஆந்திரப் பிரதேசம் ராயலசீமா, கடப்பா, பில்லாலா யோகி வேமண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நாத்திக மக்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள்விழாவை கங்கா சுரேஷ், பாரத் உள் ளிட்டவர்கள் ஒருங்கிணைத்தார்கள். கீதி சாரய்யா, பென் மெட்சா சுப்பாராஜூ, நாகார்ஜூனா காரு, பல்லவலோ ராமண்ணா, சாய்குமார் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

நாத்திக மக்கள் சங்கம்: தென்னிந் தியாவில் நாத்திகத்தின் மறுபெயராக தந்தை பெரியார் திகழ்ந்தார். அரசியல் கட்சிகள் நாத்திக வழியில் பயணிப்பதற் கான அடித்தளத்தை உருவாக்கிய தந்தை பெரியார் தென்கிழக்காசியாவின் சாக்ரட் டிஸ் என்று போற்றப்படுகிறார். தந்தை பெரியார் இந்து மதத்திலிருந்த வாறே ஜாதி ஒழிப்புக்கான கலகக்காரராக தீவிர மாக செயல்பட்டவர். மனித உரிமைகள், பெண்ணுரிமைகளுக்காக போராடியவர் தந்தை பெரியார். நாட்டின் விடுதலைக்கு முன்ன தாகவே தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்று முன் எச்சரிக்கையை வெளியிட்டவர் தந்தை பெரியார். கொண்ட கொள்கைக்காக பல ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர் தந்தை பெரியார். அவருடைய இறுதிக்காலம் வரை 94 வயதிலும் தம்முடைய போராட்டத்திலிருந்து விலகாமல் தொடர்ச்சியாக போராடி வந்தவர் தந்தை பெரியார். இந்து மதத்தை இந்த நாட்டி லிருந்து ஒழிக்காமல், ஜாதியை ஒழிக்க முடியாது என்றார். அவருடைய வாழ் நாளில் பெரும்பகுதியை சுற்றுப் பயணங்கள், பேச்சுகளிலேயே செல விட்டார்.

கிரிக் கெட், சினிமா, கேளிக்கைகள், திறன்பேசிகள்,  பிக்பாஸ் நிகழ்ச்சி, வார இறுதிநாள் கொண்டாட்டங்களில் பொழுதுகளை போக்கி, பணம், நேரம் ஆற்றலை விரய மாக்குகின்ற இளைய தலைமுறையினர் தந்தைபெரியார் எனும் போராளியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டாமா? நாட் டில் சமூக சீர்குலைவுகளால் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சகோரத்துவ உணர்வின்றி குடிமக்கள் இருக்கலாமா? உள்ளிட்ட கருத்துகளை தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி களில் நாத்திக மக்கள் சங்கத்தின் பொறுப் பாளர்கள் எடுத்துரைத்தார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner