தெக்ரான், பிப். 20- அமெரிக்கா பொரு ளாதார ரீதியிலான போரை தொடுத் திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் பந்தார் அப்பாஸ் பகுதி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அந் நாட்டு அதிபர் ஹசன் ரவுஹானி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஈரான் மீது அமெரிக்கா, பொருளா தார ரீதியிலான போரைத் தொடுத்துள் ளது. ராணுவம் நடத்தும் போரைக் காட்டிலும், பொருளாதார ரீதியிலான போர் மிகவும் கடினமானதாகும். ஈரான் மீது....... மேலும்
20 பிப்ரவரி 2019 16:33:04
இசுலாமாபாத், பிப். 20- சவுதி அரேபியா நாட்டு சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணை கைதி யாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவுதி அரே பியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இரு நாள் அரசுமுறை பயணமாக இசுலாமாபாத் வந்துள்ளார். நேற்று அவரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை....... மேலும்
20 பிப்ரவரி 2019 16:32:04
லண்டன், பிப். 20- பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டனி லுள்ள முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர். லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன் கோஃபி, ஏஞ்சலா ஸ்மித், கிறிஸ் லெஸ்லி, சுக்கா உமுன்னா, மைக் கேப் பிஸ், லூசியானா பெர்ஜர், கேவின் ஷுக்கர் ஆகிய 7 பேர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதா வது: பிரெக்ஸிட் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில், தொழி லாளர் கட்சித்....... மேலும்
20 பிப்ரவரி 2019 16:28:04
மாலி, பிப். 20- சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர் பான குற்றச்சாட்டுகளில், மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார். மாலத்தீவு அதிபர் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற மறுதேர்தலில் யாமீன் தோல்வி யடைந்தார். அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப் ராகிம் முகமது சோலி வெற்றி பெற்று, அதிபராக பொறுப் பேற்றார். இந்தத் தேர்தலுக்கு முன்னதாக, 15 லட்சம் அமெரிக்க டாலர்களை சட்டவிரோத மான வழிகளில் பெற்றதாக யாமீன்....... மேலும்
20 பிப்ரவரி 2019 16:26:04
வாசிங்டன், பிப். 19- அமெரிக் காவுக்கான அய்.நா. தூதர் பதவிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப் பட்ட வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பா ளர் கெதர் நாவெர்ட், அந்தப் பதவிக்கான தனது விண்ணப் பத்தை திரும்பப் பெற்றுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த அய்.நா. தூதர் பதவியை வகிப் பதற்குப் போதுமான தகுதி நாவெர்ட்டுக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலை யில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக் கது. தற்போது அமெரிக்காவுக்....... மேலும்
19 பிப்ரவரி 2019 15:21:03
வாசிங்டன், பிப். 19- அய்ரோப்பிய நாடுகளிலிருந்து சென்று சிரியா வில் பிடிபட்ட 800-க்கும் மேற் பட்ட இஸ்லாமிய தேச (அய்.எஸ்) பயங்கரவாதிகளை திரும் பப் பெற்றுக் கொள்ளும்படி அந்த நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சுட்டுரை (டுவிட் டர்) வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளிலிருந்து சிரியா சென்று போரிட்டு, அமெரிக்க கூட்டுப் படையினரிடம் பிடிபட்டுள்ள அய்.எஸ். பயங்கரவாதிகளை, அந்த நாடுகள்....... மேலும்
19 பிப்ரவரி 2019 15:20:03
வாசிங்டன், பிப். 19- அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட பன்னாட்டு நாடுக ளுக்கு அச்சுறுத்தலை ஏற் படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் வட கொரியாவுடனான அமைதி....... மேலும்
19 பிப்ரவரி 2019 15:17:03
இஸ்லாமாபாத், பிப். 19- இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆலோசனை நடத்த இந்தியாவுக்கான தூதரை அவசரமாக திரும்ப அழைத்தி ருக்கிறது பாகிஸ்தான். புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் திரும்ப அழைக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு, அவசர ஆலோ சனை நடத்துவது என்ற பெய ரில் இந்தியாவுக்கான பாகிஸ் தான் தூதர் திரும்ப அழைக் கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் காலை புதுடில்லியில் இருந்து இந்தியாவுக்கான....... மேலும்
19 பிப்ரவரி 2019 15:16:03
வாசிங்டன், பிப்.19 சந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மார்ச் 25ஆம் தேதிக்குள் அணுக நாசா வேண்டு கோள் விடுத்து உள்ளது. சந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன. இதற்கு இரு நாடுகளும் ஒப்புதலும் தெரிவித்து உள்ளன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு ஆழ்ந்த விண்வெளி நுழைவாயில்....... மேலும்
19 பிப்ரவரி 2019 15:13:03
இசுலாமாபாத், பிப்.17 ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் (69), சிகிச்சைக்காக லாகூரில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அல்-அஜீசா இரும்பாலை ஊழல் வழக்கில், நவாசுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நவாசுக்கு இருதய நோய் பாதிப்பு அதிகமானதையடுத்து அவர், அந்த சிறையிலிருந்து உயர் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில்....... மேலும்
17 பிப்ரவரி 2019 13:41:01
அட்லாண்டா, அக்.9 அமெரிக் காவின் அட்லாண்டா மாநிலத்தில் நடைபெற்று வரும் அமெரிக்கன் காது, மூக்கு, தொண்டை அகாடமியின் 122ஆவது வருடாந்திர மாநாட்டில், நிகழும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அகாடமியின் பெருமைமிகு விருதான நிகில்பட் அவர்களின் "சர்வதேச மனிதாபிமான விருது" தமிழ்நாட்டைச் சார்ந்த ஆசியாவின் தலைசிறந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், இவ்விருதை பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கியதின் பொருட்டு அமெரிக்கன் அகா டமி அளித்திருக்கும் விளக் கத்தில், பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர்களது முழு அர்ப்பணிப்பு, உண்மை, நேர்மை, மனித சமூகத்திற்கு தான் ஏற்றுக் கொண்ட துறையின் மூலமாக செய்து வரும் தன்னலமற்ற சேவை ஆகியவைகளை கருத்தில் கொண்டு இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
பேராசிரியர் மோகன் காமேஸ் வரன் அவர்கள் பொருளாதார ரீதியில் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு தனது மேலான சேவையை அளித்து வரு வதை அகாடமி பாராட்டி இவ்வுயர்ந்த விருதை அளித்து மரியாதை செய்து பாராட்டியுள்ளது.