முன்பு அடுத்து Page:

அமெரிக்கா பொருளாதாரப் போரை தொடுத்துள்ளது: ஈரான் குற்றச்சாட்டு

அமெரிக்கா பொருளாதாரப் போரை தொடுத்துள்ளது: ஈரான் குற்றச்சாட்டு

தெக்ரான், பிப். 20- அமெரிக்கா பொரு ளாதார ரீதியிலான  போரை தொடுத் திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் பந்தார் அப்பாஸ் பகுதி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அந் நாட்டு அதிபர் ஹசன் ரவுஹானி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஈரான் மீது அமெரிக்கா, பொருளா தார ரீதியிலான போரைத் தொடுத்துள் ளது. ராணுவம்  நடத்தும் போரைக் காட்டிலும், பொருளாதார ரீதியிலான போர் மிகவும் கடினமானதாகும். ஈரான் மீது....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:33:04

இரண்டாயிரம் பாகிஸ்தான் கைதிகள் விடுதலை: சவுதி இளவரசர் உத்தரவு

இரண்டாயிரம் பாகிஸ்தான் கைதிகள்  விடுதலை: சவுதி இளவரசர் உத்தரவு

இசுலாமாபாத், பிப். 20- சவுதி அரேபியா நாட்டு சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணை கைதி யாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவுதி அரே பியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இரு நாள் அரசுமுறை பயணமாக இசுலாமாபாத் வந்துள்ளார். நேற்று அவரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:32:04

பிரிட்டன் தொழிலாளர் கட்சியிலிருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல்

பிரிட்டன் தொழிலாளர் கட்சியிலிருந்து  ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல்

லண்டன், பிப். 20- பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டனி லுள்ள முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர். லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன் கோஃபி, ஏஞ்சலா ஸ்மித், கிறிஸ் லெஸ்லி, சுக்கா உமுன்னா, மைக் கேப் பிஸ், லூசியானா பெர்ஜர், கேவின் ஷுக்கர் ஆகிய 7 பேர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதா வது: பிரெக்ஸிட் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில், தொழி லாளர் கட்சித்....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:28:04

மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது

மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது

மாலி, பிப். 20- சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர் பான குற்றச்சாட்டுகளில், மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார். மாலத்தீவு அதிபர் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற மறுதேர்தலில் யாமீன் தோல்வி யடைந்தார். அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி  வேட்பாளர் இப் ராகிம் முகமது சோலி வெற்றி பெற்று, அதிபராக பொறுப் பேற்றார். இந்தத் தேர்தலுக்கு முன்னதாக, 15 லட்சம் அமெரிக்க டாலர்களை சட்டவிரோத மான வழிகளில் பெற்றதாக யாமீன்....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:26:04

அய்.நா. தூதர் பதவிக்கான விண்ணப்பம்: திரும்பப் பெற்றார் கெதர் நாவெர்ட்

அய்.நா. தூதர் பதவிக்கான விண்ணப்பம்:  திரும்பப் பெற்றார் கெதர் நாவெர்ட்

வாசிங்டன், பிப். 19- அமெரிக் காவுக்கான அய்.நா. தூதர் பதவிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப் பட்ட வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பா ளர் கெதர் நாவெர்ட், அந்தப் பதவிக்கான தனது விண்ணப் பத்தை திரும்பப் பெற்றுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த அய்.நா. தூதர் பதவியை வகிப் பதற்குப் போதுமான தகுதி நாவெர்ட்டுக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலை யில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக் கது. தற்போது அமெரிக்காவுக்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:21:03

அய்.எஸ். கைதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள அய்ரோப்பிய நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தல்

வாசிங்டன், பிப். 19- அய்ரோப்பிய நாடுகளிலிருந்து சென்று சிரியா வில் பிடிபட்ட 800-க்கும் மேற் பட்ட இஸ்லாமிய தேச (அய்.எஸ்) பயங்கரவாதிகளை திரும் பப் பெற்றுக் கொள்ளும்படி அந்த நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சுட்டுரை (டுவிட் டர்) வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளிலிருந்து சிரியா சென்று போரிட்டு, அமெரிக்க கூட்டுப் படையினரிடம் பிடிபட்டுள்ள அய்.எஸ். பயங்கரவாதிகளை, அந்த நாடுகள்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:20:03

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிடம் அமெரிக்கா கோரிக்கை

வாசிங்டன், பிப். 19- அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட பன்னாட்டு நாடுக ளுக்கு அச்சுறுத்தலை ஏற் படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் வட கொரியாவுடனான அமைதி....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:17:03

ஆலோசனைக்காக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் திரும்ப அழைப்பு

ஆலோசனைக்காக இந்தியாவுக்கான  பாகிஸ்தான் தூதர் திரும்ப அழைப்பு

இஸ்லாமாபாத், பிப். 19- இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆலோசனை நடத்த இந்தியாவுக்கான தூதரை அவசரமாக திரும்ப அழைத்தி ருக்கிறது பாகிஸ்தான். புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் திரும்ப அழைக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு, அவசர ஆலோ சனை நடத்துவது என்ற பெய ரில் இந்தியாவுக்கான பாகிஸ் தான் தூதர் திரும்ப அழைக் கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் காலை புதுடில்லியில் இருந்து இந்தியாவுக்கான....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:16:03

நிலவில் மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்

நிலவில் மீண்டும்  விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்

வாசிங்டன், பிப்.19 சந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மார்ச் 25ஆம் தேதிக்குள் அணுக நாசா வேண்டு கோள் விடுத்து உள்ளது. சந்திரனின்  சுற்று வட்ட பாதையில்  ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன. இதற்கு இரு நாடுகளும் ஒப்புதலும் தெரிவித்து உள்ளன.  இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு ஆழ்ந்த விண்வெளி நுழைவாயில்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:13:03

பாகிஸ்தான் மருத்துவமனையில் நவாஸ் செரீப் அனுமதி

பாகிஸ்தான் மருத்துவமனையில்  நவாஸ்  செரீப் அனுமதி

இசுலாமாபாத், பிப்.17 ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் (69), சிகிச்சைக்காக லாகூரில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அல்-அஜீசா இரும்பாலை ஊழல் வழக்கில்,  நவாசுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நவாசுக்கு இருதய நோய் பாதிப்பு அதிகமானதையடுத்து அவர், அந்த சிறையிலிருந்து உயர் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:41:01

'குடும்பம்' என்பதற்கான வரையறை ருமேனியாவில் விநோத வாக்கெடுப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ருமேனியா, அக். 8- ருமேனியா வின் அரசமைப்புச் சட்டத்தில், "குடும்பம்' என்பதற்காக அளிக் கப்பட்டுள்ள விளக்கத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான விநோத பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது.

ருமேனியா அரசியல் சாச னத்தில் "குடும்பம் என்பது இரண்டு பேர் சுய விருப்பத் துடன் திருமணம் செய்துகொள் வதன் மூலம் உருவாக்கப்படு கிறது' என்று வரையறுக்கப் பட்டுள்ளது.

எனினும், அந்த வரைய றையில் "இரண்டு பேர்' என்ப தற்குப் பதில், "ஒரு ஆணும், பெண்ணும்' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று பழை மைவாதிகள் வலியுறுத்தி வந் தனர்.

எனினும், அவ்வாறு மாற் றம் செய்தால் ஓரினச் சேர்க்கை யாளர்களின் உரிமைகள் பறிக் கப்படும் என்று மற்றொரு தரப் பினர் எதிர்ப்பு தெரிவித்து வந் தனர்.

இந்த நிலையில், இது தொடர்பான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது. பழமைவாத கிறித்துவ மதத் தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ருமேனியாவில், அரசமைப்புச் சட்டத்தில் மாற் றத்தைக் கொண்டு வருவதற்கே பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது.


டிரம்ப் - கிம் இடையே 2ஆவது சந்திப்பு

வாசிங்டன், அக். 8- தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பை நடைபெறச் செய்ய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மைக்கேல் பாம்போயோ, முதலாவதாக சனிக்கிழமை ஜப்பான் வந்த டைந்தார்.

அங்கு அந்த நாட்டுப் பிரத மர் ஷென்சசா அபே மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜப்பானைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வட கொரியா செல்லும் அவர், தலைநகர் பியாங்கியோங்கில் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உனைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அந்தப் பேச்சுவார்த்தையில், கிம் ஜோங்குக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக் கும் இடையிலான இரண்டா வது சந்திப்புக்கான சூழலில் முன்னேற்றம் ஏற்படும் என்று பாம்பேயோ நம்பிக்கை தெரிவித்தார்.

சமாதான முன்முயற்சி களுக்குப் பிறகு, அதிபர் கிம் ஜோங்-உனை அமைச்சர் மைக் கேல் பாம்பேயோ சந்திக்க விருப்பது, இது 4-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner