முன்பு அடுத்து Page:

அபுதாபி: காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்பு

    அபுதாபி: காணாமல் போன  இந்தியர் பிணமாக மீட்பு

துபாய், ஜூலை 19- கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த வர் ஜாபர். கடந்த 9 ஆண்டுகளாக அபுதாபியில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த இவர் கடந்த வாரம் திடீரென்று காணாமல் போனார். இதுதொடர்பாக காவல்துறை யில் புகார் அளிக்கப்பட்டு, தேடி வந்த நிலையில் அபுதாபி புற நகர் தொழிற்பேட்டை பகுதியான முசாஃபா என்னும் இடத்தில் ஜாபரின் உடல் கிடைத்தது. அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட் டிருந்த உடலினை ஜாபரின் சகோதரர்....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

காளைக்கு பிரான்சு நட்சத்திர வீரரின் பெயரை சூட்டிய அர்ஜென்டினா விவசாயி!

   காளைக்கு பிரான்சு நட்சத்திர வீரரின்  பெயரை சூட்டிய அர்ஜென்டினா விவசாயி!

போனஸ் அயரிங், ஜூலை 19- அர் ஜென்டினா நாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது காளைக்கு பிரான்சு கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மாப்பே-வின் பெயரை சூட்டி யுள்ளார். அந்த காளை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி வெற்றி பெற் றது. முன்னதாக நடந்த நாக்- அவுட்டில் அர்ஜென்டினா அணியை, பிரான்சு அணி தோற் கடித்தது. இப்போட்டியில், பிரான்சின்....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

பிரெக்சிட் தொடர்பான வர்த்தக மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றி

   பிரெக்சிட் தொடர்பான வர்த்தக மசோதா  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றி

லண்டன், ஜூலை 19- அய்ரோப் பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட் டன் விலகுவதற்கான பிரெக் ஸிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோ சிக்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் பிரிட்டன் அதிகா ரப்பூர்வமாக விலகி விடும் என் பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அய்ரோப் பிய யூனியனுடன் நடத்தப் பட்டு வருகிறது. பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட்....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

இந்திய மாணவர்களுக்கு விசா விதிகளை தளர்த்த லண்டன் மேயர் கோரிக்கை

   இந்திய மாணவர்களுக்கு விசா விதிகளை  தளர்த்த லண்டன் மேயர் கோரிக்கை

லண்டன், ஜூலை 18-  பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கின்றன. அவர்கள் ஆங்கில புலமை பெற்றிருக்க வேண் டும். பிரிட்டனில் வாழ்வதற் கான பொருளாதார வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின் பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தகுந்த சான்றுகளையும் சமர்ப் பிக்க வேண்டும். எனினும் பிரிட்டனின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கண்ட விதிகள்....... மேலும்

18 ஜூலை 2018 16:14:04

ஆஸ்திரேலியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கிய தாய்லாந்து

 ஆஸ்திரேலியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கிய தாய்லாந்து

சிட்னி, ஜூலை 18- வெள்ளம் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் மற்றும் மயக்க மருந்து நிபுணருக்கு தாய்லாந்து அரசு முன்கூட்டியே சட்டப் பாதுகாப்பு வழங்கியதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்களை உயிருடன் மீட்கும் மிகக் கடுமையான முயற்சியில் தோல்வி ஏற்பட் டால், அதற்காக அந்த இருவர் மீதும் வழக்குத் தொடரப்படு வதைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலியா வின் ஏபிசி’....... மேலும்

18 ஜூலை 2018 16:14:04

எரித்ரியாவில் எத்தியோப்பிய தூதரகம்

எரித்ரியாவில் எத்தியோப்பிய தூதரகம்

  அடிசபாபா, ஜூலை 18- கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எரித் ரியா, தனது அண்டை நாடான எத்தியோப்பியாவில் 20 ஆண் டுகள் கழித்து முதல் முறையாக தனது தூதரகத்தை திறந்தது. பெரும் பகை நாடுகளாக இருந்து வந்த இந்த இரு நாடு களும், தங்களுக்கிடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளை முடித் துக் கொள்வதாக அண்மையில் அறிவித்தன. அதன் ஒரு பகுதி யாக, தற்போது இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.     மேலும்

18 ஜூலை 2018 16:14:04

கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த அமீரக இளவரசர்

கத்தார் நாட்டில்  தஞ்சமடைந்த அமீரக இளவரசர்

தோஹா, ஜூலை 18- ஒன்று பட்ட அய்க்கிய அரபு அமீர கத்தை உருவாக்கிய 7 மன்னர் களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான சேக் ரசித் பின் அல்சாரிக், அய்க்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி நாட்டைவிட்டு வெளி யேறியுள்ளார். அய்க்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயி ருக்கு ஆபத்து இருப்பதால் கத் தாரில் தஞ்சமடைந்துள்ளதாக....... மேலும்

18 ஜூலை 2018 16:14:04

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் - வங்காளதேசம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் - வங்காளதேசம் அறிவிப்பு

டாக்கா, ஜூலை 17- 3 நாள் அரசு முறை பயணமாக வங் காளதேசம் நாட்டுக்கு வந் துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகள் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்களும் கையொப் பமானது. வங்காளதேசம் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற இந்தியா - வங்காளதேசம் உள்துறை அமைச்சர்கள்....... மேலும்

17 ஜூலை 2018 15:24:03

இணைந்து செயல்பட டிரம்ப்-புதின் விருப்பம்

இணைந்து செயல்பட  டிரம்ப்-புதின் விருப்பம்

  ஹெல்சிங்கி, ஜூலை 17- சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரசிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா--ரஷியா உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத் தவும் அவர்கள் உறுதி எடுத்துள்ளனர். உக்ரைன், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவும், ரசியாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றன. அதே போல், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியா தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற....... மேலும்

17 ஜூலை 2018 15:08:03

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

வாசிங்டன், ஜூலை 16- கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் வகை யில் தலையீடு செய்ததாக 12 ரஷ்ய உள வுத் துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை குற்றச்சாட்டு பதிவு செய்து உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட 29 பக்க குற்றப் பதிவு ஆவணத்தில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: “ஜிஆர்யூ’ என் றழைக்கப்படும் ரஷ்ய உளவுப்....... மேலும்

16 ஜூலை 2018 15:50:03

அணு ஆயுதக் கூடங்கள் அழிப்பு: வடகொரியா முடிவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடகொரியா, மே 14- வடகொ ரியாவில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்கள், மற்றும் அது தொடர்பான ஆய்வு மய் யங்களை இம்மாத இறுதியில் அழித்துவிட அந்த நாடு முடி வெடுத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: வடகொரிய வெளியுறவு அமைச்சர் கங் கியுங்-வா இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்துக்கு (கேசி என்ஏ) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வடகொரியாவில் அணு ஆயுத சோதனைக் கூடங்கள் மற்றும் அணு ஆயுத ஆய்வு மய்யங்கள் அனைத்தும் முற்றி லுமாக அழிக்கப்படும். இது வரை அணு ஆயுதச் சோதனைக் காகப் பயன்படுத்தப்பட்ட இடங் கள் அனைத்தும் சீல் வைக்கப் படும். இதற்கான தொழில்நுட் பப் பணிகள் மே 23-ஆம் தேதி தொடங்கப்படும். வரும் செப் டம்பர் மாதத்துக்குள் அனைத் துப் பணிகளும் முடிந்து, அணு ஆயுத மய்யங்கள் எதுவுமே இல்லாத நிலையை வடகொ ரியா எட்டிவிடும் என்றார் அவர்.

வடகொரியாவின் வடகிழக் குப் பகுதியிலுள்ள பங்கியி-ரி என்ற இடத்தில்தான் அந்நாட் டின் முக்கியமான 6 அணு ஆயுத சோதனை மய்யங்களும் உள்ளன. பூமிக்கு அடியில் சுரங்கங்களை அமைத்து இங்கு அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சுரங்கங்கள் அனைத்தையும் சர்வதேச அளவில் பத்திரிகை யாளர்கள் முன்னிலையில் அழிக்க இருப்பதாக வடகொரியா கூறி யுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner