முன்பு அடுத்து Page:

ஜப்பானையும் தாக்கிய ஜல்லிக்கட்டு சுனாமி

 ஜப்பானையும் தாக்கிய ஜல்லிக்கட்டு சுனாமி

டோக்கியோ, ஜன. 22- தடைசெய் யப்பட்ட தமிழர்களின் பாரம்ப ரிய வீர விளையாட்டான ஜல் லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளை ஞர்களுடன் தொடங்கிய அற வழிப் போராட்டம் இன்று உல கமே வியந்து பார்க்கும் வகை யில் பேருரு எடுத்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலை நகரான டோக்கியோவில் உள்ள பங்குசாய் உள்ளிட்ட நான்கு முக்கிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆத ரவாகவும்,....... மேலும்

22 ஜனவரி 2017 14:39:02

வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம்: டிரம்ப்

வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம்: டிரம்ப்

வாஷிங்டன், ஜன. 22- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று பதவி ஏற்றார். முன்ன தாக, மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம் என்ற பொருளில் வாஷிங்ட னில் நடந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் தனது மனைவி மெலா னியா டிரம்புடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர் அமெரிக்கர்களை ஒன்றுபடுத்துவதற்கு வாக்கு றுதி அளித்தார். அப்போது அவர், நான் கடு மையாக உழைப்பேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கி....... மேலும்

22 ஜனவரி 2017 14:34:02

ஜல்லிக்கட்டை ஆதரித்து அமெரிக்க தமிழர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்

 ஜல்லிக்கட்டை ஆதரித்து அமெரிக்க தமிழர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்

நியூயார்க், ஜன. 22- தடைசெய்யப் பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளை ஞர்களுடன் தொடங்கிய அற வழிப் போராட்டம் இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் பேருரு எடுத்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளிலும் தாய்மார்கள், முதுமக்கள் என பல்வேறு தரப் பினரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என போராடி வருகின்றனர். இதேபோல்,....... மேலும்

22 ஜனவரி 2017 14:34:02

சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது

சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது

லண்டன், ஜன.21 வர்த்தகத்தை பெருக்க சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரயில் 34 கண்டெய்னர் கள் இணைக்கப்பட்டுள்ளன. வர்த்தகத்தை பெருக்க சீனா- இங்கிலாந்து இடையே சரக்கு ரயில் போக்கு வரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற் கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில், சீனாவின் துறைமுக நகரமான யுவுவில் இருந்து லண்டனுக்கு கடந்த 1-ஆம் தேதி ரயில் போக்குவரத்து தொடங்கியது. கஜகஸ்தான். ரஷ்யா, பெலா ரஸ், போலந்து, ஜெர்மனி,....... மேலும்

21 ஜனவரி 2017 16:24:04

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டிரம்ப்

 அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டிரம்ப்

வாஷிங்டன், ஜன.21 அமெரிக் காவின் 45-ஆவது அதிபராக டொ னால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். வாஷிங்டனில் உள்ள அமெ ரிக்க நாடாளுமன்றத்தில் நடை பெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத் தார். இதன் மூலம் அதிக வயதில் (70) அமெரிக்க அதிபராகப் பதவி யேற்றவர் என்ற சாதனையை டிரம்ப் படைத்துள்ளார். டொனால்ட் டிரம்புக்கு முன்னதாக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸ்,....... மேலும்

21 ஜனவரி 2017 16:24:04

போனஸ் பிரச்சினையில் உடன்பாடு போராட்டம் முடிவுக்கு வந்தது

 போனஸ் பிரச்சினையில் உடன்பாடு போராட்டம் முடிவுக்கு வந்தது

யாமோவ்சோக்ரோ, ஜன. 16- மேற்காப்பிரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்துவரும் சிறிய நாடான அய்வரி கோஸ்ட் கொக்கோ உற்பத்தியில் உலகின் முதலிடத் தில் உள்ள நாடாகும். இந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றிவரும் அதிகாரிக ளும், வீரர்களும் சம்பள உயர்வு, வீட்டு வசதி, போனஸ், பதவி உயர்வு போன்ற கோரிக் கைகளுக்காக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியும், போராட் டங்களை நடத்தியும் வருகின்ற னர். குறிப்பாக, முன்னர் ஆயுத மேந்திய போராளிக் குழுவாக....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

இலங்கை அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம்

 இலங்கை அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கை கொழும்பு, ஜன. 16- இலங்கையில் கடந்த 1978-ஆம் ஆண்டு ஏற் படுத்தப்பட்ட அரசியல் சாச னத்துக்கு பதிலாக புதிய அரசி யல் சாசனம் ஒன்றை வகுக்க அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. இது தொடர்பாக அமைக் கப்பட்டு இருந்த 6 துணை குழுக்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு பிரதான குழு வுக்கு அளித்துள்ளது. புதிய அரசியல் சாசன தயா ரிப்பு நடவடிக்கைகளில் பிர தான தமிழர்....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

கனடா பிரதமர் ஜஸ்டின் பொங்கல் வாழ்த்து

  கனடா பிரதமர் ஜஸ்டின் பொங்கல் வாழ்த்து

டொரண்டோ, ஜன. 16- கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடியு, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொலிச் செய்தி யில், “வணக்கம். கனடாவாழ் தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து தைப் பொங்கலை கொண்டாடுகின்றனர். இந்தப் பொங்கல் சிறப்பான அர்த்தமும், பாரம்பரியமும் கொண்டது. இப்பண்டிகை, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தது. கனடா வாழ் தமிழர்கள் இந்த நாட்டை வலிமையான, வளமான நாடாக ஆக்கியவர்கள். அவர்களுக்கு....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

ஈரானில் தீ விபத்து: 30 தீயணைப்பு வீரர்கள் பலி

ஈரானில் தீ விபத்து: 30 தீயணைப்பு வீரர்கள் பலி

டெஹ்ரான், ஜன.20 ஈரானில் 17 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வியாழக்கிழமை இந்த தீ விபத்து நிகழ்ந்தது. “பிளாஸ்கோ’ என்று அறியப்பட்ட அந்தக் கட்டடம் 1960-களில் கட்டப்பட்டது. குடி யிருப்புகள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவை அதில் இருந்தன. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு அந்தக் கட்டடத்தில் தீ பிடித்ததாகத் தகவல் அறிந்து....... மேலும்

20 ஜனவரி 2017 14:54:02

அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு

அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு

ஸ்டிராஸ்பர்க், ஜன.19 751 உறுப்பினர்களை கொண்ட அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ தஜனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அய்ரோப்பிய நாடாளு மன்றம் என்பது அய்ரோப்பிய ஒன்றியத்தின் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப்படும் அமைப்பாகும். இந்த நாடாளுமன்றத்தில் 751 (முன்னதாக 766) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய பாராளுமன்றத்தை அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரும் வாக்காளர்களைக் கொண்ட மக்களாட்சி அமைப் பாகவும் நாட்டு எல்லைகளைக் கடந்த மிகப் பெரிய மக்களாட்சி அமைப்பாகவும் அய்ரோப்பிய நாடாளுமன்ற....... மேலும்

19 ஜனவரி 2017 16:21:04

சீனாவில் மிக நீண்ட தூரத்துக்கு புல்லட் ரயில் சேவை தொடக்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீனாவில் மிக நீண்ட தூரத்துக்கு
புல்லட் ரயில் சேவை தொடக்கம்  


பீஜிங், ஜன.6
சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட் டின் தலைநகர் பெய்ஜிங் வரை 2,760 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

உலகின் மிக நீண்ட தூரத் துக்கு செல்லும் புல்லட் ரயில் குன்மிங் நகரிலிருந்து வியாழக் கிழமை காலை 11.05 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் பெய்ஜிங் நகரை அடைய 13 மணி நேரம் ஆகும்.

இந்த ரயிலுக்கு உலகப் புகழ் பெற்றதும் சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள ஷங்ரி-லா என்ற ரிசார்ட்டின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

பிரிட்டன் நாவலாசிரியர் தான் எழுதிய “லாஸ்ட் ஹாரி ஸான்’ என்ற புத்தகத்தில் இந்தப் பெயரை முதன்முதலில் பயன் படுத்தினார்.

இந்த புல்லட் ரயிலின் இரண்டாம் வகுப்புக் கட்டணம் 1,147 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,227) என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த ரயில் செல்லும் பாதையும் மிக நீண்ட தூரத்துக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் கிழக்கு-மேற்கு ரயில் வேயை இணைக்கும் வகையில் சுமார் 20,000 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை விரிவுப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தப் பாதையின் அளவு 2030-ஆம் ஆண்டில் 45ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும் சீன அரசு திட்டமிட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner