
டாக்கா, மே. 18- வங்க கடலில் உருவான மகா சேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடு களை நோக்கி நகர்ந்தது. அது பலகீனம் அடைந்து வங்காளதேசத்தில் சிட்ட காங் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப் பட்டது. அப்போது சிட் டகாங், காஸ்பஷார் ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அத்துடன் மழையும் கொட்டியது. இதனால் மரங்கள் முறிந்து வேரு டன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் காற்....... மேலும்
18 மே 2013 18:31:06

பாகிஸ்தான், மே 18- பாகிஸ்தான் சிறையிலி ருந்த 51 இந்திய மீனவர் களை நல்லெண்ண அடிப் படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள தாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: "பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்களை விடுவிக்க இடைக்கால அரசின் பிர தமர் மிர் ஹஸர் கான் கோசோ நடவடிக்கை....... மேலும்
18 மே 2013 18:31:06

பாக்தாத், மே 18- ஈராக்கில் சிறுபான்மை சன்னி முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம் களுக்குமிடையே அடிக் கடி மோதல் நடந்து வரு கிறது. இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங் களைக் குறிவைத்து வெடி குண்டு தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களைப் பலிவாங்கி வருகின்றனர். இந்நிலையில் பாக் தாத் அருகே உள்ள பகுபா நகரில் சன்னி முஸ்லிம் களின் மசூதி அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மசூதியில் தொழுகை முடிந்து....... மேலும்
18 மே 2013 18:30:06

சிட்டகாங், மே 17- மகாசேன் புயல் காரணமாக வங்காளதேச கடலில் பெரிய அலைகள் எழுந்தன. 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக் கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 5 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்ந்தது. அது வங்காளதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கிலோ மீட்டர்(60 மைல்கள்) வேகத்தில் சூறாவளி....... மேலும்
17 மே 2013 16:24:04

லண்டன், மே 16- ஸ்காட்லாந்து நாட்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒரு வர், தனது சகோதரர் மற் றும் அவரது மனைவியு டன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று மாடுகள் கூட்டம் ஒன்று தாக்கிய தால் உயிரிழக்க நேர்ந்தது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரா கப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலிஸ்டர் போர்ட்டர்(65). இவரது சகோதரர், ஜான்(72). வில்ட்ஷயர் அருகில் உள்ள பிராட்போர்ட் ஆன் அவான் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவரும்,....... மேலும்
16 மே 2013 17:07:05

கோலாலம்பூர், மே 16- மலேசியா நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடை பெற்றது. இந்த தேர்த லில் வெற்றி பெற்று பிர தமராக பொறுப்பேற்ற நஜீப் ரசாக், தனது அமைச்சரவையில் 5 இந்திய வம்சாவழியின ருக்கு பதவி அளித்து உள்ளார். மலேசிய இந்திய காங் கிரஸ் கட்சி தலைவர் பழனி வேல் இயற்கை வளங்கள் மற்றும் சுற் றுச்சூழல் துறை அமைச் சராக நியமிக்கப்பட்டு உள்ளார். எஸ்.சுப்ரமணியம் சுகாதாரத் துறை....... மேலும்
16 மே 2013 17:06:05

பெய்ரூட், மே 16- சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்ற னர். அவர்களில் சிலர் ஆயுதப் போராட்டங்க ளிலும் இறங்கியுள்ளனர். ஆயுதப் போராளிகளை வேட்டையாட பஷீர் அல் ஆசாத், ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். சிரியாவில் வாழும் மக்கள் உயிர் பயத்தில் லெபனான், துருக்கி உள் ளிட்ட நாடுகளில் அகதி களாக தஞ்சம் அடைந் துள்ளனர். இவ்வகையில், சுமார் 3 லட்சத்துக்கும்....... மேலும்
16 மே 2013 17:05:05

கிகாலி, மே 15- ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் நயகாட்ரே நகரில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இதில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இறந்து போன 3 பேரின் சடலங்களை வெளியே எடுத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 21 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 100 ....... மேலும்
15 மே 2013 17:14:05

லாகோஸ், மே 15- ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிர வாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மையை பலஹீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர். இதனால், அதிபர் குட்லக் ஜொனாதன், நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்துள்ளார். மேலும் அதிகமான துருப்புகளை அங்கு அனுப்பவும் உறுதி....... மேலும்
15 மே 2013 17:13:05

லண்டன், மே 15- இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன், சமீ பத்தில் இந்தியா வந்தி ருந்த போது, இந்தியர் களுக்கு உடனடி விசா அளிக்கும் திட்டம் விரை வில் நடைமுறைப்படுத் தப்படும் என்று அறி வித்திருந்தார். அதன்படி நேற்று, இந்தியர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள், உடனடி விசா வழங்கும் அதிக முன்னுரிமை திட் டத்தை அவர் வெளியிட் டுள்ளார். ஆயினும் இந்த வசதி தற்போது டில்லி, மும்பை வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே....... மேலும்
15 மே 2013 17:11:05

இஸ்லாமாபாத், ஆக. 5- மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் ஜாகியுர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேர் மீது குற் றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கு, பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் உள்ள தீவிர வாத எதிர்ப்பு நீதிமன் றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மும் பைத் தாக்குதல் தொடர் பாக பாகிஸ்தான் நீதிக் குழு அளித்த விசாரணை அறிக்கை செல்லாது என்று நீதிமன்றம் அறி வித்தது. அதன்பின்னர் கடந்த மாதம் 28ஆம் தேதி, விசாரணை அறிக் கையின் அடிப்படையில் இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் குறித்து பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் 2 பேர் சாட்சியம் அளிப்பதாக இருந்தது. ஆனால் அந்த சாட்சியங்களை பதிவு செய்யவும் நீதிபதி மறுத்து விட்டார்.
இந்நிலையில் இவ் வழக்கில் குற்றம் சாட் டப்பட்டுள்ள லக்வி உள்ளிட்ட 7 பேரிடமும் இன்று ராவல்பிண்டி சிறையில் உள்ள தனி அறையில் வைத்து விசா ரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட் டது. ஆனால், விசார ணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் லாகூரில் இருந்து வரக்கூடிய விமா னம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட தால், வர இயலவில்லை என்று அவரது வழக்கறி ஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இவ் வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு, அதா வது ஆகஸ்ட் 25ம் தேதி வரை தள்ளி வைப்பதாக சவுத்ரி ஹபியுர் ரஹ் மான் அறிவித்தார். ரம லான் மற்றும் ஈதுல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு இவ்வாறு விசாரணைக்கு நீண்ட இடைவெளி விட்டிருக் கலாம் எனத் தெரிகிறது.