முன்பு அடுத்து Page:

உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி

உலகின் மிகப்பெரிய ஆகாய  கப்பல் சோதனை வெற்றி

லண்டன், ஜன. 18- இங்கிலாந்தை சேர்ந்த அய்ரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ஏர்லேண் டர் என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது. 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆகாய கப்பல், கடந்த 2017ஆம் ஆண்டு ஆய்வின் போது விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாய மடைந்தார். அதன் பின்னர் இந்தத் திட் டம் கிடப்பில் போடப்பட்ட தாக தெரிகிறது. இந்த நிலை யில்....... மேலும்

18 ஜனவரி 2019 16:11:04

நோயை தடுக்கும் நல்ல கிருமிகள்

நோயை தடுக்கும் நல்ல கிருமிகள்

வாசிங்டன், ஜன. 18- கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து, சத்துக்களை பிரித்தெடுக்க, நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லா விட்டால் நமக்கு உணவு செரிக்காது. அதேபோலத் தான், மூக்கி லும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும் என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ப்ளூ வைரஸ்....... மேலும்

18 ஜனவரி 2019 16:10:04

வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் கைது

வாசிங்டன், ஜன. 18- அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளை ஞர் ஒருவரை காவல்துறையி னர் கைது செய்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளி கையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து உள் ளனர். கைதான இளைஞர் 21 வயதான ஹஷர் ஜலால் தகெப் எனவும் அவரிடம் இருந்து கைகளால் வரையப்பட்ட தரை தள வரைபடம் ஒன்றும் கைப் பற்றப்பட்டுள்ளதாக காவல்....... மேலும்

18 ஜனவரி 2019 16:09:04

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில்  இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது

பெய்ஜிங், ஜன. 18- நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கி உள்ளது அது எடுத்து அனுப்பிய படத்தின் மூலம் தெரியவந்து உள்ளது. நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச் சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகு தியை ஆய்வு செய்வது குறித்து முதலில் துவங்கியது சீனாதான். இதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி சாங் இ-4 என்ற....... மேலும்

18 ஜனவரி 2019 16:08:04

சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளில்

சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளில்

பெண் உள்பட 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம் வாசிங்டன், ஜன. 18- அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு பெண் உள்பட 3 இந்திய அமெரிக்கர்களை அதிபர் டிரம்ப் நியமித்து உள்ளார். இவர்களில் ஆற்றல் துறையின் (அணு ஆற்றல்) உதவி செயலாளர் பதவிக்கு ரீட்டா பேரன்வால், தனித்துவ மற்றும் சிவில் உரிமைகள் கண்காணிப்பு வாரியத்திற்கு ஆதித்ய பம்சாய் மற்றும் கஜானா உதவி செயலாளராக பிமல் பட்டேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கென்யா ஓட்டலில்....... மேலும்

18 ஜனவரி 2019 16:02:04

உலக வங்கித் தலைவர் பதவி: இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?

வாசிங்டன், ஜன.17  உலக வங்கி தலைவர் பதவிக்கு பெப்ஸி கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) இந்திரா நூயி(63) பெயரை பரிந்துரைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யாங் கிம், வரும் பிப்ரவரி மாதம் தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக அண் மையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தலைவரைத் தேர்ந் தெடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு, உலக வங்கியில்....... மேலும்

17 ஜனவரி 2019 15:20:03

பிரெக்சிட் மசோதா விவகாரம் தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

பிரெக்சிட் மசோதா விவகாரம்  தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

லண்டன், ஜன.17 பிரெக்சிட் ஒப்பந்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து, தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் தெரசா ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கியது. முன்னதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், மிகப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை எதிர்த்து வாக் களித்தனர். அய்ரோப்பிய யூனியன் அமைப் பிலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு....... மேலும்

17 ஜனவரி 2019 15:19:03

சிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் துருக்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிங்டன்,  ஜன.17  சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது: சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு கடுமையான பொருளாதார பேரழிவை சந்திக்கும். அவர்களை பாதுகாக்க 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும். அதே நேரத்தில், குர்துகளும்....... மேலும்

17 ஜனவரி 2019 14:32:02

பிரான்சில் 9ஆவது வாரமாக மஞ்சள் அங்கி போராட்டம்

பிரான்சில் 9ஆவது வாரமாக மஞ்சள் அங்கி போராட்டம்

பாரிசு,  ஜன. 14- பிரான்சில் அர சுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், 9-ஆவது வாரமாக சனிக்கிழமை யும் நடைபெற்றது.  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட் டம், 9-ஆவது வாரமாக சனிக் கிழமையும் நடைபெற்றது. ....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

22ஆவது நாளாக அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம்

வாசிங்டன், ஜன. 14- அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் 22-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அந்த நாட்டின் வர லாற்றிலேயே மிக அதிக நாள் களுக்கு நீடித்த அரசுத் துறைகள் முடக்கம் இது என்பது குறிப் பிடத்தக்கது. மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 570 கோடி டாலர் (சுமார் ரூ.45,125....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

இலங்கை அதிபரின் மனநிலையை பரிசோதிக்க கோரி வழக்கு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஜன. 9- இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக் ரமசிங்கேவை கடந்த அக்டோ பர் 26-ஆம் தேதி அதிபர் சிறி சேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.

இவருக்கு போதிய பெரும் பான்மை இல்லாததால் நாடா ளுமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட் டார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.

அதன் காரணமாக இலங் கையில் 2 மாதங்களாக அரசிய லில் நிலையற்ற தன்மை நில வியது.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக தக் சிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் இலங்கை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.

அதில், “பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங் கேவை தேவையின்றி பதவி நீக்கம் செய்து நாட்டில் 2 மாதங்களாக அதிபர் சிறிசேனா குழப்பத்தை ஏற்படுத்தி விட் டார். எனவே அவரது மன நிலையை பரிசோதித்து உடல் நிலையை அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு கூறியது. மேலும் வழக்கு செலவுக்காக தக்சிலா வக்மாலி ஜெயவர்த்தனே ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner