முன்பு அடுத்து Page:

முகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு

முகநூலில் மூன்று கோடி  நபர்களின் தகவல்கள் திருட்டு

நியூயார்க், அக். 15- முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ள தாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத் தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட் டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள் ளனர். அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண்,....... மேலும்

15 அக்டோபர் 2018 15:24:03

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

கொழும்பு, அக். 15- மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர் தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளதாகக் கூறி, அந்த நாட் டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங் கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, 5 உறுப்பினர் களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில்....... மேலும்

15 அக்டோபர் 2018 15:18:03

அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணையர் பெயர்

ஹூஸ்டன், அக்.14 அமெ ரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணை யரின் பெயர் சூட்டப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்  கழகத்தின் ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி செய்துள்ளனர். இந்த நிதி உதவியை அங்கீ கரிக்கும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

ராக்கெட்டில் பழுது: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டங்கள் நிறுத்திவைப்பு

மாஸ்கோ, அக்.14 இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து திட்டங்களையும் ரஷ்யா நிறுத்திவைத்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறிதாவது:  கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவு கணை தளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான தற்போதைய ரஷியாவின் அனைத்து திட்டங்களும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த சம்பவம்....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

சவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகள் தகவல்

சவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு  ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகள்  தகவல்

இஸ்தான்புல், அக்.14 துருக்கி யிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல் லப்பட்டதற்கான வீடியோ  மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய தூதரத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்ற சவூதி நாட்டு செய்தியாளர் ஜமால் கஷோகி, அங்கு கொல்லப்பட்டதை நிரூ பிக்கும் வகையிலான வீடியோ....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

உகாண்டாவில் நிலச்சரிவு: 34 பேர் பலி

கம்பாலா, அக்.14 உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: உகாண்டாவுக்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரத்தில் வியாழக்கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இந்த கோர சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழு அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளூர் நிர்வாகத்தின்....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

அய்நா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா

நியூயார்க், அக்.13 அய்நா மனித உரிமை ஆணையத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான வாக் கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று உறுப்பினராக இடம்பிடித்துள்ளது. அய்நா மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப் பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு அய்நா தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது. இதில் உறுப்பினராக குறைந்தபட்சம் 97 வாக்குகள் தேவை. ஆசிய -பசிபிக் பிராந் தியத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்ற அய்நா மனித உரிமை ஆணை....... மேலும்

13 அக்டோபர் 2018 16:02:04

விண்வெளி வீரர்களுடன் சென்ற ராக்கெட்டில் திடீர் கோளாறு: வீரர்கள் பத்திரமாக மீட்பு

விண்வெளி வீரர்களுடன் சென்ற ராக்கெட்டில் திடீர் கோளாறு: வீரர்கள் பத்திரமாக மீட்பு

பைகானூர், அக். 13- அமெரிக்க, ரசிய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யம் நோக்கி புறப்பட்ட ராக்கெட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அது அவ சரமாக தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதி லிருந்த இரு விண்வெளி வீரர் களும் காயமின்றி மீட்கப்பட்டனர். இதுகுறித்து ரசிய விண் வெளி ஆய்வு மய்யமான ராஸ் காஸ்மாஸ், அமெரிக்க விண் வெளி ஆய்வு மய்யமான நாஸா ஆகியவை வியாழக்கிழமை தெரிவித்ததாவது: ரசிய விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்சினினையும்,....... மேலும்

13 அக்டோபர் 2018 15:54:03

மூடநம்பிக்கையால் 17 ஆண்டாக வளர்த்த நீண்ட ஜடை முடியை வெட்டிய பெண்

மூடநம்பிக்கையால் 17 ஆண்டாக வளர்த்த  நீண்ட ஜடை முடியை வெட்டிய பெண்

புனேவை சேர்ந்த பெண் ஒருவர் மூடநம்பிக்கை காரணமாக 17 ஆண்டுகளாக வளர்த்த நீண்ட ஜடை முடியை கவுன்சிலிங்க்கு சென்ற பின்னர் முடியை வெட்டி உள்ளார். தெய்வ குற்றம் புனேயை சேர்ந்தவர் கலா வதி பர்தேஷி 50 வயதான அவர் 17 ஆண்டாக கூந்தலை வெட்டாமல் வளர்த்து வந் தார். இதனால் அவரது கூந்தல் நன்றாக வளர்ந்து நீளமாக ஒன்றோடு ஒன்றாக பின்னி ஜடையாக இருந்தது. அவர் கூந்தல் ஜடை முடியை வெட்டுவது நல்லதல்ல....... மேலும்

13 அக்டோபர் 2018 15:16:03

கென்யா: பேருந்து விபத்தில் 50 பேர் பலி

கென்யா: பேருந்து விபத்தில் 50 பேர் பலி

கெரிசோ, அக். 12- கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், பள்ளத்துக்குள் பேருந்து கவிழந்து ஏற்பட்ட விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நாட் டின் மேற்கே அமைந்துள்ள கெரிசோ நகரில் இந்த விபத்து உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டது. தலைநகர் நைரோபியிலிருந்து, காகமெகா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கெரிசோ பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மிக ஆழமான சரிவில் அந்தப் பேருந்து....... மேலும்

12 அக்டோபர் 2018 15:45:03

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் ஹபீஸ் சயீத் அமைப்பினர் 200 தொகுதிகளில் போட்டி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லாகூர், ஜூன் 10- பாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசி யல் கட்சிகள் தங்கள் தொகுதி களில் களப்பணிகளைத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பும் தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். ஆனால் ஹபீஸ் சயீத் போட்டியிடவில்லை. அரசியலில் கால் பதித்துள்ள ஜமாத் உத் தவா, மில்லி முசு லிம் லீக் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை.

எனவே, இந்தத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சி (ஏஏடி) பெயரில் ஜமாத் உத்தவா வேட்பாளர்களைகள மிறக்குகிது.

இது தொடர்பாக ஏற்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி நன்கு படித்த 200 வேட்பாளர்கள் ஏஏடி-யின் சின்னமான நாற் காலி சின்னத்தில் போட்டியிட உள்ளனர். வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததும், கூட்டணி தலைவர் கள் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner