
சென்னை, ஆக., 07 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 3,600 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 4.80 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.
தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் இருந்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.