Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 20 - தமிழகத்தில் காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் உள்ள 13,320 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன்  24 ஆம்  தேதி   சுமார் 3 லட்சம் பேர் தேர்வு  எழுதினார்கள்.  அந்த தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்