எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத்தில் உள்ள தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான இளங்கலை பட்ட தாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

பணி: Junior Research Fellow - 01

பணி: Young Professional - II - 02

பணி: Young Professional - II - 02

பணி:  Young Professional - II - 02

வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR-National Academy of Agricultural Research Management, Rajendranagar, Hyderabad - 500 030.

விண்ணப்பிக்கும் முறை: https://naarm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://naarm.org.in/wp-content/uploads/2019/01/Advt.for-JRF-and-Young-Professionals-II-ilovepdf-compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

 

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner