எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பையில் பெருமைக்குரிய மும்பை நாவல் டாக்யார்டு அப்ரென்டிஸ்ஷிப் பள்ளி அமைந்து உள்ளது. இங்கு அப்ரென்டிஷிப் டிரெய்னிங்கில் 111 காலியிடங்களை நிரப்புவ தற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன.

காலியிட விபரம்: எலக்ட்ரானிக் பிட்டரில் 49, ஜி.டி., பிட்டரில் 25, கம்ப்யூட்டர் பிட்டரில் 10, பாய்லர் மேக்கரில் 12, வெப்பன் பிட்டரில் 15 என 111 காலியிடங்கள் உள்ளன.

வயது : 14 - 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எலக்ட்ரானிக் மெக்கானிக், மெக்கானிக் கம்யூனிகேஷன் எக்விப்மென்ட் மெயின்டெனன்ஸ், டீசல் மெக்கானிக், அய்.டி., அண்டு எலக்ட்ரானிக் சிஸ்டம் மெயிண்ட னென்ஸ், மெக்கானிக் ரேடியோ, டி.வி., மெக்கானிக் கம் ஆப்ப ரேட்டர், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் சிஸ்டம், ஷிப்ரைட் ஸ்டீல், வெல்டர், பிட்டர், போர்ஜர், ஹீட் டிரீட்டர், மெக்கானிக் மெஷின் டூல் மெயிண்ட னென்ஸ், மில்ரைட் ஆகிய டிரேடு பிரிவுகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு மய்யம் : எழுத்துத் தேர்வு மும்பையில் மட்டும் நடைபெறும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017 செப்., 22.

பெட்ரோலிய நிறுவனத்தில் பணி

மங்களூரு ரிபைனரி அண்டு பெட்ரோ கெமிக் கல்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக எம்.ஆர். பி.எல்., என அறியப்படுகிறது. இயற்கை வளமான பெட்ரோலியம் தொடர்பு டைய பொருட்களை பிரித்தெடுக்கும் பணி யில் ஈடுபட்டுள்ள இந்நிறு வனத்தில் காலியாக உள்ள 189 இடங்களை நிரப்பு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : கிராஜூவேட் அப்ரென் டிஸ் டிரெய்னிங் பிரிவிலான கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 28ம், சிவில் இன்ஜினியரிங் கில் 7ம், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 8ம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜி னியரிங்கில் 10ம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினி யரிங்கில் 9ம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கில் 23ம் காலியிடங்கள் உள்ளன.

டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய் னிங் பிரிவிலான கெமிக்கலில் 26ம், சிவிலில் 7ம், எலக்ட் ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 10ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 6ம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 25ம் காலியாக உள்ளன.

கமர்ஷியல் பிராக்டிஸ் பிரிவில் 15 இடங்களும் இத்துடன் காலியாக உள்ளது.

கல்வி தகுதி : கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும். டெக்னீ சியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். கமர்ஷியல் பிராக்டிஸ் பதவிக்கு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 2017 அக்., 7.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner