எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அக்டோபர் 4 முதல் 10ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சிறீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மய்யம் சார்பில், இன்று முதல் 7ஆம் தேதி வரை காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி நடக்கிறது. இதை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner