Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
  • தினமும் காலையில் குறைந்தது 15 நிமிடமாவது வெளிச்சத்தில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.
  • காபி, டீ  முதலானவற்றை மாலை 4 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • மாலை அலுவலகம் முடிந்து திரும்பியதும் ஒரு முறை குளிப்பது சிறந்தது.
  • தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இரவு உணவு இருக்க வேண்டும்.
  • தூங்கும் முன் பால், பழம் ஏதாவது எடுத்துக் கொள்ளலாம். தூங்கும் அறையில் வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • தூக்கம் கெட்டு எந்தப் பணியை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியாது. எனவே, தூக்கத்திற்குத் தேவையான விஷயங்களை நாம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்