எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 45ஆவது நினைவு நாளையொட்டி நமது பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் கீழ்க்கண்ட அனைத்து பெரியார் மணியம்மை மருத்துவமனைகளிலும் இலவச பொதுமருத்துவ முகாம் வெகு சிறப்புடன் நடைபெற உள்ளது.

நாள்: 24.12.2018 திங்கட்கிழமை

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

நடைபெறும் இடங்கள்

1)     பெரியார் மணியம்மை மருத்துவமனை

- பெரியார் திடல், சென்னை - 7

2)     பெரியார் மணியம்மை மருத்துவமனை

- வல்லம், தஞ்சாவூர்

3)     பெரியார் மணியம்மை மருத்துவமனை

- சோழங்கநல்லூர் (திருவாரூர்)

4)     பெரியார் மணியம்மை மருத்துவமனை

- சுந்தர் நகர், திருச்சி

5)  பெரியார் மணியம்மை மருத்துவமனை

- திருவெறும்பூர் - திருச்சி

6)     பெரியார் மணியம்மை மருத்துவமனை

- ஜெயங்கொண்டம்

5)     பெரியார் மணியம்மை டிரஸ்ட் (Dr. மரகதம் மாரியப்பன் மருத்துவமனை) - தாதகாப்பட்டி,சேலம்

பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக வந்திருந்து இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- இயக்குநர்

பெரியார் மெடிக்கல் மிஷன்

சென்னை-7

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner