எழுத்துரு அளவு Larger Font Smaller Font

21.12.1930 - குடிஅரசிலிருந்து...

மக்களைக் கோவிலுக்குப் போகவேண் டாம் என்று சொல்லுகிறவர்களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதானால் கோவிலுக்குப் போகும் படி சொல்லுகின்றவர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.

கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்றவர்களாலேயே மக்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுகின்றன.

கடவுள் கல்லிலும், செம்பிலும், படத் திலும் இருக்கிறார் என்று சொல்லுகின்ற வர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் நல்லவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner