கிறித்தவ மதப் பிரசாரமா? என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப் பொன்றெழுதி, சென்னைக் கடற் கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரக ஆராதனையைப் பற்றியும் தூட்சித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத் தகைய கிறித்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிர சிலிருந்த காலத்தில் தைரியங்....... மேலும்
18 மே 2013 18:57:06

முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத் தியாதாசப் பண்டிதரவர்களால் தமிழன் என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத் திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று. மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத் திருக்கும் திரு.பி.எம். இராஜரத்தினம் அவர்களால் ஜூலை மாத முதல் வெளியிடப் படுமென தெரிவிக் கிறோம். திரு........ மேலும்
18 மே 2013 18:55:06

திருப்பூர் பல்லடம் சாலையில் நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் முதுகில் கத்திகளைப் பாய்ச்சியும், கொக்கி கம்பிகளைக் குத்தியும் காட்டுமிராண்டி ஊர்வலம் நடத்திய காட்சி. திருப்பூர் மாநகர், தாராபுரம் கோடு ஜிவிசி (Timpur Mnicipal Corporation) காலனி வாழ் மக்களான திருப்பூர் மாநகரச் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் (அரசு ஊழியர்கள்) தங்கள் பகுதியிலுள்ள அலகு மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவிற்கு அரும்பாடுபட்டு குப்பைகளை அள்ளியும், சாக்கடைகளைச் சுத்தம் செய்தும் சம்பாதித்த காசுகளை பெருமளவில்....... மேலும்
18 மே 2013 15:23:03

youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபல மான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம்....... மேலும்
18 மே 2013 14:47:02
திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது....... மேலும்
17 மே 2013 16:55:04

தமிழகத்தை ஆண்ட மன்னர் களிடமும் 700, 800 ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். பார்ப்பனர்களை இராஜ குருவாக மன்னார்கள் ஏற்றிருந்தனர். இராஜகுருவின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது அவர்கள் இட்டதே கட்டளை! இந்நிலையில் மன்னரை பயமுறுத்தி சோதிடத்தைக் காட்டி மன்னருக்கு தோஷம் இருக்கிறது. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறி பெரும் பொருளை பார்ப்பனர்களுக்குக் கொ டுத்து பரிகாரம் செய்தனர். இவ்விதம் செய்யாவிட்டால் மன்னருக்கு ஆபத்து வரும், கேடு விளையும்....... மேலும்
17 மே 2013 16:53:04

5.5.2005 சிறீ ஹரிகோட்டா விலிருந்து 2 செயற்கை கோ ளுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. வானிலை தெளிவாக இருந்ததால் திட்ட மிட்டபடி ராக்கெட் வெற்றி கரமாகச் செலுத்தப்பட்டது. பிரபல சோதிடர் எஸ்.இராமச் சந்திரன் என்பவர் 5.5.2005இல் வானிலை மிக மோசமாக இருக் கும். பயங்கர சூறாவளிக் காற்று வீசும். ஆகையால் ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியாது என்று கூறியிருந்தார். அவர் கூறிய சோதிடம் பொய்த்தது. வானிலை தெளிவாக இருந்து எந்த இடையூறு மின்றி....... மேலும்
17 மே 2013 16:36:04

காரைக்குடியைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி லிங்கன், இவரின் மகன் பூபதிராஜ் (வயது 51) இந்திய இராணுவத்தில் பாராசூட் படையில் பணியாற்றியவர். பத்தாம் வகுப்பு வரை படித்த பின் டிப்ளோமா ரேடியோ இன் ஜினீயரிங் கற்றவர். பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் செய்தவராவார். தற்போது சூரிய ஒளியால் புதிதாக எளிய கார் வாகனம் ஒன்றை உருவாக்கி சோதனை ஓட்டம் முடித்து வெற்றி கண்டுள்ளார். இந்த நவீன கார் தயாரிப்பில் இரும்பு கம்பிகளால் பாடியை செய்து,....... மேலும்
16 மே 2013 16:34:04

நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே போக்குவரத்து காவல்துறையினர் அதிக வேகம் என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ் டியன் டாப்ளர். ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர்........ மேலும்
16 மே 2013 16:33:04

குஜராத்தில் வாழும் பழங்குடியின மக்க ளுக்காக 85 நாட்களுக்குள்ளேயே அறுவடைக்கு தயாராகிவிடும் புதிய மஞ்சள் நிற மக்காச் சோளத்தை அனந்த் விவசாய பல்கலைக்கழகம் கண்டுபிடித் துள்ளது. குஜராத்தில் 4.23 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு 6 லட்சம் டன் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்குடியின மக்கள் பெரும் பாலும் சோளத்தைதான் பயிரிடுகின்றனர். இவர்கள் பயிரிடும் சோளம், அறுவடைக்கு தயாராக குறைந்தபட்சம் 120 நாட்கள் வரை ஆகின்றன. குஜராத் மாநில பழங்குடியின மக்களுக்காக....... மேலும்
16 மே 2013 16:32:04