Banner
முன்பு அடுத்து Page:

சிறுதொழில்களுக்கான சர்வர்கள் அறிமுகம்

சிறுதொழில்களுக்கான சர்வர்கள் அறிமுகம்

கோவை, நவ. 26_ டெல் நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவ னங்களுக்கு உதவும் வகை யில் தனது வெற்றிகரமான “டெல் பவர் எட்ஜ்’’ 13ஆம் தலைமுறை சர்வர்கள் வரிசையில் நான்கு புதிய அறிமுகம் நிலை சர்வர் களை அறிமுகம் செய்துள் ளது. சர்வதேச ஆய்வுப்படி செயல்திறன், வன்பொருள், கொள்ளளவு மற்றும் தகவல் தொழில்நுட்ப சிக்கல் தன்மை ஆகிய வையே சிறு மற்றும் நடுத் தர நிறுவனங்கள் எதிர் கொள்ளும்....... மேலும்

26 நவம்பர் 2015 16:37:04

மழையால் பருவத் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

மழையால் பருவத் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

மழையால் பருவத் தேர்வை ஒத்தி வைப்பதுமாணவர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறதுதேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும்: கல்வியாளர்கள் கருத்து சென்னை, நவ.26_ ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையால் பாதிப்பு ஏற் பட்டு வரும் நிலையில், நவம்பர் - டிசம்பர் பருவத் தேர்வு களில் நிரந்தர மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வி யாளர்களிடையேயும், மாண வர்களிடையேயும் எழுந் துள்ளது. அதாவது பருவத் தேர்வை முன்கூட்டியே அக்டோபரில் முடித்து விட வேண்டும் அல்லது டிசம் பருக்கு....... மேலும்

26 நவம்பர் 2015 15:55:03

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது மேட்டூர், நவ.26_ மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிகழாண்டில் 2-ஆவது முறையாக புதன் கிழமை காலை 90 அடியை எட்டியது. நிகழாண்டில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதிகபட்சமாக அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு, காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாத காரணத்தாலும் காவிரி....... மேலும்

26 நவம்பர் 2015 15:35:03

கிரானைட் முறைகேடு வழக்கு நரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட 5 எலும்புக் கூடுகள் நீதிமன்றத்தில் ஒப்பட…

கிரானைட் முறைகேடு வழக்கு நரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட 5 எலும்புக் கூடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கிரானைட் முறைகேடு வழக்குநரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட 5 எலும்புக் கூடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு மேலூர், நவ. 26 கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வந்த சட்ட ஆணையர் சகாயத்திடம் பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் சேவற்கொடி யோன் புகார் கொடுத்தார். அதில் தான் வேலைபார்த்த காலத்தில் மனநலம் பாதிக் கப்பட்டோர் நரபலி கொடுக் கப்பட்டதாக குறிப்பிட்டி ருந்தார். இது குறித்து விசா ரணை நடத்த சகாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டம்....... மேலும்

26 நவம்பர் 2015 15:25:03

அரசுக்கு சொந்தமான இடங்களில் மதவழிபாட்டுத் தலங்கள், சட்ட விரோதமாக கட்டப்படுகின்றன

அரசுக்கு சொந்தமான இடங்களில் மதவழிபாட்டுத் தலங்கள், சட்ட விரோதமாக கட்டப்படுகின்றன

அரசுக்கு சொந்தமான இடங்களில் மதவழிபாட்டுத் தலங்கள், சட்ட விரோதமாக கட்டப்படுகின்றன வெள்ளகோவில், நவ. 26_ திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் சட்ட விதிகளையும், நீதி மன்றத் தீர்ப்புகளையும் மீறும் விதமாக அரசுக்குக் சொந்தமான இடங்களில் மதவழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது குறித்து சம்பந்தப் பட்ட அரசுத்துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை கிஞ்சிற்றும் மேற்கொள் ளப்படவில்லை. தற்போது வெள்ளக்....... மேலும்

26 நவம்பர் 2015 15:25:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.14- விமானக் கட்டணங் களை குறைக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச் சர் பிரபுல் படேல் அறிவுரை கூறியுள்ளார். அவர் மேலும் கூறிய தாவது:-

அளவுக்கு மீறி விமானக் கட்டணம் வசூலிப் பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள், எங் களுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. ஆகவே, கட்டணத்தை குறைக்க மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

- இவ்வாறு அவர் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்