முன்பு அடுத்து Page:

பெரியார் பாலிடெக்னிக்கில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பெரியார் பாலிடெக்னிக்கில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தஞ்சை,வல்லம், ஜூலை 21 பெரியார்  பாலிடெக்னிக்கில்  திறன்  மேம்பாட்டுப்  பயிற்சி வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக் ககம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் திறன் எய்தும் தையல் இயந்திர ஆபரேட்டர் பயிற்சிக்கான தொடக்க விழா 19.07.2018 அன்று காலை 10.30 மணியள வில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தொடக்க மாக கல்லூரியின்....... மேலும்

21 ஜூலை 2018 15:47:03

சத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள்மீது வழக்குப்பதிவு

சத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள்மீது வழக்குப்பதிவு

திருப்பூர், ஜூலை 21-- திருப்பூர் திருமலைகவுண்டன் பாளை யத்தில் சத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்த 87 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவி நாசி வட்டம் சேயூரை அடுத் துள்ள திரு மலைக்கவுண்டம் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள் ளியின் சமையல் பணியாளராக அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் சமீ பத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திங்களன்று....... மேலும்

21 ஜூலை 2018 15:11:03

லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு

   லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது  ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு

சென்னை, ஜூலை 21- பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் நாளில் 3 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன என் றும், இப்போராட்டத்தால் ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3....... மேலும்

21 ஜூலை 2018 15:11:03

நீட் தேர்வு:

நீட்  தேர்வு:

இரு அரசுகளும் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்ற வேண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!   சென்னை, ஜூலை 20- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர் களுக்குகருணை மதிப்பெண் வழங் குவது தொடர்பாக - இருஅரசுகளும் ஒருவரையொருவர்குற்றம் சுமத் தாமல், மேல்முறையீடு மனுவைத் திரும்பப்பெற்று, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 196 மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். `நீட்’ தேர்வு எழுதிய....... மேலும்

20 ஜூலை 2018 16:10:04

ஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

ஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 20- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமையலர் பாப்பம் மாள் பிரச்சினை ஊடகங்களின் மூலம் வெளியே தெரிந்ததால் சார் ஆட்சியர் தலையிட்டு பாப்பம் மாளை மீண்டும் திருமலைக்கவுண்டன் பாளையத் துக்கே மாற்றி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள் ளிட்ட எட்டு பேர்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியவும் உத்தரவிட்டுள் ளார். இதை வரவேற்கிறோம். ஜாதியின் பெயரால் சத்துணவு ஊழியரைப்....... மேலும்

20 ஜூலை 2018 15:44:03

அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: ஜூலை 23இல் கலந்தாய்வு தொடக்கம்

அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்:  ஜூலை 23இல் கலந்தாய்வு தொடக்கம்

    சென்னை, ஜூலை 19 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப் படும் அய்ந்தாண்டு ஒருங்கி ணைந்த சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரமும், கட்-ஆஃப் விவரங்களும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு களுக்கான 2018 - 20-19-ஆம் கல்வி யாண்டு மாணவர்....... மேலும்

19 ஜூலை 2018 15:34:03

காஞ்சிபுரம் பெரியார் சமத்துவபுரத்தில் தேகுவாண்டோ வகுப்பு தொடக்கம்

   காஞ்சிபுரம் பெரியார் சமத்துவபுரத்தில்  தேகுவாண்டோ வகுப்பு தொடக்கம்

  ஏனாத்தூர், ஜூலை 19- காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், 14.7.2018 அன்று மாலை 5 மணியளவில் தேகுவாண்டோ என்ற கொரிய தற்காப்புக் கலையைப் பயிற்று விக்கும் புதிய வகுப்பு தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண்டோ சங்கச்  செயலாளர் முனைவர் பா.கதிரவன் அனைவரையும் வரவேற்றார். மேலும், தேகுவாண்டோ கலையின் சிறப்புகளையும் தேகுவாண்டோ கலையின் தந்தை ஜென ரல் சாய் ஹாங் கி அவர்களின் நூற்றாண்டு குறித்தும்,  ஒடுக்கப்பட்ட கிராமப்புற....... மேலும்

19 ஜூலை 2018 15:34:03

இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்த…

   இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு  எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவளிக்கும்  தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, ஜூலை 19- பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க அரசுக்கு எதி ரான நம்பிக்கையில்லாத் தீர் மானத்திற்கு தி.மு.க. தார்மீக அடிப்படையில் முழு ஆதரவ ளிக்கும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (19.7.2018) வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி

பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே  இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி

புதுடில்லி, ஜூலை19 தேசிய அங்கீகார வாரியத்தின் (என். பி.ஏ.) அங்கீகாரம் பெற்ற பொறியியல் படிப்புகளில் மட்டு மே, மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள இனி அனுமதிக்கப் படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஅய்சிடிஇ) தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே கூறினார். அடுத்த கல்வியாண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை ஏஅய்சிடிஇ ஒழுங்கு படுத்தும் எனவும் அவர் கூறினார். அடுத்த கல்வியாண்டுக்கான (2019-  - 2020) பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளின்....... மேலும்

19 ஜூலை 2018 15:24:03

தமிழக அரசின் கவனத்துக்கு....

"தாழ்த்தப்பட்டவர்'' என்பதால் சத்துணவுப் பணியாளரை மாற்றுவதா? தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த ஊரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துப் பள்ளியை முற்றுகை யிட்டுள்ளனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய வட் டார....... மேலும்

19 ஜூலை 2018 15:08:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 8-- தமிழக அரசு அடக்குமுறை போக்கை கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி யுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கு முறை ஏவப்படுகிறது. அரச மைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைக் கூட தமிழக அரசு பறித்து வருகிறது.

அரசு திட்டங்களுக்கு மாற் றுக்கருத்து கூறுகிறவர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். ஊடகங் கள் மீதும் வழக்கு போடப் பட்டு மிரட்டப்படுகிறது. இந்த அடக்குமுறைப் போக்கைக் கைவிடுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.தூத்துக் குடிதுப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிவிக் கப்படாத ஓர் அவசர நிலை நடைமுறைப் படுத்தப்படு கிறது. ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. விவசாயிகளை சந்தித்து கருத்துக் கேட்பவர்களைக் கூட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து காவல்துறை கைது செய்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் டில்லிபாபு, பாலபாரதி உள் ளிட்டவர்களும் விவசாய சங் கங்களைச் சேர்ந்தவர்களும், தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த விதத்திலும் ஏற் புடையதல்ல. ஜனநாயகத்துக்கு எதிராக அரசு நடந்துகொள்ளும் போது நீதிமன்றங்களே மக்க ளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கை யைத் தகர்ப்பதாக இருக்கிறது. கூட்டத்திற்கு அனுமதி உண்டா இல்லையா என்று முடிவு செய்வதை விட்டுவிட்டு சேலம் - சென்னை எட்டுவழி சாலை திட்டத்தைப் பாராட்டியும் அதற்கு எதிராகப் போராட்டங் களை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது ஏமாற்றமும், அதிர்ச் சியும் அளிப்பதாக இருக்கிறது. அடக்குமுறையால் மக்களின் நியாயமான உணர்வுகளை நசுக்கிவிடமுடியாது. இதை மத்தியில் ஆளும் ஆட்சியா ளர்கள் புரிந்து கொள்ள வேண் டும். எந்தக் காரணம் கொண் டும் மத்திய அரசின் நிர்ப்பந் தத்துக்குத் தமிழக அரசு பணிந்து போகக் கூடாதுஎன்று கேட்டுக் கொள்கிறோம். அடக்கு முறைப் போக்கைக் கைவிட்டு ஜனநாயகவழியில் நடக்க வேண் டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner