Banner
முன்பு அடுத்து Page:

திருச்சி பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளியின் 37ஆவது ஆண்டு விழா

திருச்சி பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளியின் 37ஆவது ஆண்டு விழா

திருச்சி, பிப். 14- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 13.2.2016  அன்று காலை 9.30 மணியளவில் பள்ளியின் கலைவாணர் அரங்கத்தில் 37ஆவது பள்ளி ஆண்டு விழா மற்றும் 12ஆவது மழலையர் பட்டம ளிப்பு விழா பள்ளி ஒருங்கிணைப்பாளர் ப.சுப்ரமணியன் அவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திருச்சி வருமான வரித்துறையின் இணை ஆணையர் திரு.வி.நந்தகுமார் மிஸிஷி அவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணை துணைவேந்தர் டாக்டர் இ.தவமணி அவர்கள்....... மேலும்

14 பிப்ரவரி 2016 19:28:07

கும்பகோணம் மகாமகத் திருவிழாவிற்கு மக்கள் வரிப் பணம் 260 கோடி ரூபாயாம்!

கும்பகோணம் மகாமகத் திருவிழாவிற்கு மக்கள் வரிப் பணம் 260 கோடி ரூபாயாம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகள் (Fundamental Duties) என்ற பகுதியில்  51கி பிரிவு கூறுவது என்ன? ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்னவென்றால், 1) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தலும்,2) மனிதநேயத்தைக் காத்தலும்,3) ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கத் தூண்டுதலும்4) சீர்திருத்தமும் ஆகும். இதன்மீது பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் அமைச்சர், முதல் கடைகோடி பொறுப்பாளர் வரை இதை உடைத்து நொறுக்கி மகிழ்வதில் தான் சுயஇன்பமும் அதுதரும் பக்தி போதையும் பெறுகிறார்களே....... மேலும்

14 பிப்ரவரி 2016 18:30:06

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள்  மறியல் போராட்டம்

சென்னை, பிப். 13_ தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் கோரிக்கை களை ஏற்கக்கோரி சென்னை உள்பட தமிழ்நாடு முழு வதும் வெள்ளியன்று (பிப்.12) மறியல் போராட் டம் நடைபெற்றது.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்க, காலிப் பணி யிடங்களை நிரப்புக, 1.4.2003 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் வசூலிக்கப்பட்ட 7 கோடி ரூபாயை சேம நல நிதியில் சேர்த்து, ஓய்வு பெற்ற அரசு....... மேலும்

13 பிப்ரவரி 2016 23:36:11

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் நிறைவு

 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் நிறைவு

சென்னை, பிப்.13-_ மு.க.ஸ் டாலின் நமக்கு நாமே பயணத்தின் மூலம் 234 சட்டப் பேரவைத் தொகு திகளையும் நேற்று (12.2.2016) நிறைவு செய்தார். இதை யடுத்து தி.மு.க. தலைவர் கலைஞரிடம் வாழ்த்து பெற் றார். பயணத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 11 ஆயி ரத்து 120 கிலோ மீட் டர் அவர் சுற்றி வந்துள்ளார்.தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பய ணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 20-....... மேலும்

13 பிப்ரவரி 2016 23:36:11

திமுக கூட்டணி நீடிக்க வேண்டும் காங்கிரஸ் தலைமையின் விருப்பம் குலாம் நபி ஆசாத் பேட்டி

 திமுக கூட்டணி நீடிக்க வேண்டும்  காங்கிரஸ் தலைமையின் விருப்பம் குலாம் நபி ஆசாத் பேட்டி

சென்னை, பிப்.13_ திமுக தலைவர் கலைஞரை இன்று (13.2.2016) காலை அவரது கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநில தலைவர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தி.மு.க._காங்கிரஸ் கூட் டணி குறித்து இருவரும் ஆலோசித்தனர். மு.க.ஸ்டா லின், கனிமொழி ஆகி யோரும் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய குலாம் நபி ஆசாத்: திமுக மீண்டும்....... மேலும்

13 பிப்ரவரி 2016 17:42:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.14- ஊழல் வழக்கு விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக விசாரித்து தீர்ப் பளிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் ஏராளமான ஊழல் வழக்குகள் குவிந்துள்ளன. இந்த நிலையில், கீழ் நீதிமன்றங்கள் முதல் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள ஊழல் வழக்குகளை விரை வாக விசாரித்து தீர்ப்பளிக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். எச்.கபாடியா கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தகவலை உச்சநீதிமன்ற செயலாளர் ஜெனரல் ஏ.அய்.எஸ். சீமா நேற்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி களுக்கு எழுதியுள்ள கடிதங்களில், `ஊழல் தடுப்பு சட்டம் 1988இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் முன்னுரிமை அடிப் படையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வழக்கு களை விரைவான முறையில் விசா ரித்து தீர்ப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும்' என எஸ்.எச்.கபாடியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது போல, உச்சநீதிமன்ற பதிவா ளருக்கும் அவர் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், ஊழல் வழக்கு களை விசாரணைக்கு பட்டியலிடு வதில் அதிகபட்ச முன்னுரிமை அளிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்