Banner
முன்பு அடுத்து Page:

பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அறவே நீக்குக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அறவே நீக்குக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, மே 19- பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை அறவே நீக்க வேண்டும் என்றும் அதுவரை உடனடியாக ஆண்டு வருவாய் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத் துள்ள அறிக்கையில் (கடிதத்தில்) குறிப்பிட் டுள்ளார், கடிதம் வருமாறு: திராவிட முன்னேற் றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளை வாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன் னணி அரசின் பிரதமர் -....... மேலும்

19 மே 2013 14:51:02

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார். விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்....... மேலும்

19 மே 2013 14:05:02

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!பல ஆயிரம் கோடி சூதாட்டத்தில் நடிகர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் சென்னை, மே 19- இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 9 அணிகளில் உள்ள வீரர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் சூதாட் டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரண்டுள்ளது....... மேலும்

19 மே 2013 13:51:01

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம் ஒரு மாதத்தில் செயல்படும் மத்திய அமைச்சர் வேணுகோபால் தகவல்…

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம் ஒரு மாதத்தில் செயல்படும் மத்திய அமைச்சர் வேணுகோபால் தகவல்

ஆலந்தூர், மே 18- சென்னை விமான நிலை யத்தின் பன்னாட்டு முனையம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படும் என்று மத்திய அமைச்சர் வேணுகோபால் தெரி வித்தார். சென்னை விமான நிலையத்தில் ரூ.2 ஆயி ரத்து 15 கோடி செலவில் புதிதாக உள்நாட்டு மற் றும் பன்னாட்டு முனை யங்கள் கட்டப்பட்டன. கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேற்கூரை (பால்ஸ்....... மேலும்

18 மே 2013 18:22:06

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

சென்னை, மே 18- கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? என்று கலைஞர் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் சட்டசபை யில் நன்றி தெரிவித்துப் பேசும் போது, கடந்த இரண்டாண்டு களில் அ.தி.மு.க. ஆட்சி எந்தெந் தத் திட்டங்களை அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டி ருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக் கப்படும் புதிய....... மேலும்

18 மே 2013 17:57:05

தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய அனுமதி

தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய அனுமதி

சென்னை, மே 17- நிலம் புய லில் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற் பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறை முகம் அருகே மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்கள் 6 பேர் இறந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தர கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பலை....... மேலும்

17 மே 2013 17:22:05

தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கப் போராட்டம்!

தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கப் போராட்டம்!

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓடுகின்ற தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அர சைக் கண்டித்து, பொதுமக்களின் பேரா தரவோடு, கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் 24.4.2013 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை எதிரில், மாவட்ட கழக செயலாளரும்,....... மேலும்

17 மே 2013 17:13:05

சட்டசபையில் 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சட்டசபையில் 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை, மே.17- சட்டசபையில் நேற்று (16.5.2013) ஒரேநாளில் 12 முக்கிய சட்ட மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரியை மதிப்பீடு செய்யவும், தன்னிச்சையாக மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறையைப் பின் பற்றுவதற்காகவும் மாநில அளவிலான சொத்து வாரியம் அமைப்பது, கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் முத்திரை தீர்வைக்கென மாநில அளவில் தனி சட்டம் கொண்டுவருவது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5....... மேலும்

17 மே 2013 16:17:04

அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்

அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்

செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா? கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி....... மேலும்

17 மே 2013 15:20:03

தி.மு.க. சொன்னது என்பதற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்குவதா? அ.தி.மு.க. அரசுக்குக் கலைஞர் கேள்வி

தி.மு.க. சொன்னது என்பதற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்குவதா? அ.தி.மு.க. அரசுக்குக் கலைஞர் கேள்வி

சென்னை, மே 16- தி.மு.க. அறிவித்தது என்பதற் காக தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை அ.தி. மு.க. அரசு முடக்குவது சரியல்ல என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. நடத்துகிறது. நேற்று சென்னை தங்கச் சாலையில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- மத்தியிலே உள்ள அரசு....... மேலும்

16 மே 2013 16:56:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 29- பேருந்தில் தவறி விழுந்து பயணிஇறந்தது தொடர்பாக, எந்த விசாரணையும் நடத்தா மல் ஓட்டுநரை பணி நீக்கம் செய்தது செல் லாது என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறியது.

அரசு போக்குவரத் துக் கழகத்தில் ஓட்டு நராக பணியாற்றி வந் தவர்வெற்றிவேல். இவர், உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:

செங்கல்பட்டு-தாம் பரம் வழித்தடத்தில் ஓட்டுநராக பணியாற்றி னேன். கடந்த 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் நகரப் பேருந்தை ஓட்டிச் சென்றேன். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நடத்து நரால் பயணச்சீட்டு கொடுக்கமுடிய வில்லை.இதனால், பேருந்தை ஓரமாக நிறுத்துமாறு நடத்துநர் உத்தரவிட்டார். அதன் படி, பேருந்தை நிறுத்தி னேன்.

பின்னர், நடத்துநர் பயணச்சீட்டு முழு வதும் கொடுத்து முடித் தவுடன், அவர் விசில் அடித்ததால் பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றேன். அப்போது, ஒருவர் வேகமாக ஓடி வந்து முன்பக்க படிக் கட்டு வழியாக பேருந்தில் ஏறினார். அப்போது, கால் தவறி அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதனால், இறந்தவர் குடும்பத்துக்கு அரசு நஷ்டஈடு கொடுத்தது. இதற்கு நான் தான் காரணம் என்று கூறி, என்னை பணி நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டது.

இது சட்டவிரோத மானது. என்னிடம் விளக் கம் கேட்டு முன் கூட்டி எந்த விசாரணையும் நடத்தாமல், என்னை திடீரென்று பணி நீக்கம் செய்தது தவறானது. இதை ரத்து செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இந்த விபத்துக்கு நடத்து நர் தான் காரணம் என்று கூறி, அவருக்கு சார்ஜ் மெமோ கொடுக் கப்பட்டது. பின்னர், அவர் மீதான வழக்கில் அவர் விடுதலை செய் யப்பட்டார். மீண்டும், அவருக்கு பணி வழங் கப்பட்டது. இந்நிலை யில், என்னை வேண்டு மென்று பணி நீக்கம் செய்து விட்டனர். இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
-இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி சந்துரு, மனுதாரரிடம் சட்டப் படி எந்தவிதமான விசா ரணையும் நடத்தாமல், விளக்கம் கேட்டு பெறா மல், அவரை பணி நீக்கம் செய்தது தவறானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக ஊழியராக வும், நிரந்தர ஊழிய ராகவும் இருந்தாலும், அவர்களிடம் விளக்கம் கேட்டு தாக்கீது கொடுத்து, அதன் பிறகு விளக்கம் பெற்று விசாரணை நடத்தி தான் பணி நீக்கம் தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். ஆனால், இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வில்லை. எனவே, மனு தாரரை பணி நீக்கம் செய்த உத்தரவு செல் லாது அதை ரத்து செய் கிறேன். மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பு கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்