முன்பு அடுத்து Page:

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

  போடி, பிப்.19 தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லூரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசி ரியர்கள் மூலம் திண்டுக்கல் அருகே ஓவா மலைப்பகுதியில் பழைமையான அரிய வகை பாறை ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: தொல்பொருள் மற்றும் விழிப்புணர்வு மய்யத் தின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள....... மேலும்

19 பிப்ரவரி 2018 17:25:05

ஆளுநருக்கு திமுகவினர் கருப்புக்கொடி

ஆளுநருக்கு திமுகவினர் கருப்புக்கொடி

  நாகை, பிப்.19 நாகையில் வளர்ச்சி பணிகளை பார்வையிட வந்த ஆளுநருக்கு திமுகவினர் நேற்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், செல்லும் இடமெல்லாம் அரசு பணிகளை  ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆளுநர் பன்வாரி லால் புரோகித் நேற்று முன்தினம் இரவு நாகை வந்தார். விருந்தினர் மாளிகையில் இரவு....... மேலும்

19 பிப்ரவரி 2018 16:01:04

திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு திரளான மாணவர…

  திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு  திரளான மாணவர்கள்  பங்கேற்க ஆயத்தம்

திருச்சி, பிப். 18-   பிப்.22 இல்  நீட் தேர்வுக்கு எதிரான அறப்போராட்டத்தில் மாண வர்களை திரளாக பங்கேற்க செய்ய வேண்டுமென திருச்சி யில் நடந்த சமூக நீதி பாது காப்பு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னை பெரியார் திட லில் பிப்.11 ஆம் தேதி திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி  அவர்கள் தலைமை யில் அனைத்து மாணவர் அமைப் பின் கூட்டமைப்பு (சமூக நீதி பாதுகாப்பு பேரவை) சார்பில் ....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:23:03

அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பெருவிழா

  அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பெருவிழா

சென்னை, பிப்.18 16.02.2018, முற்பகல், தமிழ்த்தாய் பெரு விழா 70-அய் முன்னிட்டு சு.அறி வுக்கரசு அவர்களால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தில் 2015-இல் தொடங்கப்பட்ட அறிவுக் கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை யின் சார்பாக பெரியார் வாழ் வியலில் கருத்துப்போர் (புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன்), பெரியா ரின் இதழ்களில் பெண் விடுதலை (முனைவர் சு.இராசலட்சுமி) என்னும் நூல்களின் வரிசையில் பேராசிரியர் அறிவரசன் அவர்களின் இவர்தாம் பெரியார் எனும் பொருண்மையிலானச் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றன. நிகழ்விற்கு....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:17:03

மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது அழகல்ல போக்குவரத்து துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

 மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது அழகல்ல   போக்குவரத்து துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

சென்னை, பிப்.18 அரசு போக்குவரத்து கழகங்களை செம்மையாக்க நடவடிக்கை எடுங்கள் என்றும், மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது கொஞ்சமும் அழகல்ல என்றும் போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனது தலைமையிலான குழு தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிலைமை மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நிலைமைகளை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரையை மு.க.ஸ்டாலின் மூலமாக அளித்தது. அதனை....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:17:03

திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி துண்டறிக்கையில் மாவட்ட ஆட்சியர் பெயரைப் போட்டு பித்தலாட்டம்

திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி துண்டறிக்கையில்  மாவட்ட ஆட்சியர் பெயரைப் போட்டு பித்தலாட்டம்

  திருப்பூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பெயரை தனது சொந்தக் கட்சியின் துண்டறிக்கையில் பிர சுரித்து அற்பத்தனமான பித்தலாட்ட அரசியலில் ஈடுபட்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (16.2.2018) நடத்தப்படுகிறது. திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பள்ளி, நல்லூர் சமுதாய நலக்கூடத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மய்யத்திலும்....... மேலும்

17 பிப்ரவரி 2018 16:30:04

பத்தாம் வகுப்பு: தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

 பத்தாம் வகுப்பு: தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

சென்னை, பிப். 17- ‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20இல், செய்முறை தேர்வு துவங்கும்‘ என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குநர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு: பத்தாம் வகுப்புக்கு, மார்ச் சில் பொதுத்தேர்வு நடக்க உள் ளது. இந்த தேர்வுக்கு விண்ணப் பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, அறிவியல் பாட செய்முறை தேர்வு, வரும், 20 முதல், 28ஆம் தேதி வரை நடக்கும். தனித்....... மேலும்

17 பிப்ரவரி 2018 16:01:04

பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தம்: சமூக வலைதளங்கள் மூலம் ஆலோசனை

 பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தம்: சமூக வலைதளங்கள் மூலம் ஆலோசனை

  சென்னை, பிப்.16 பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தத்தைப் போக்க சமூக வலைதளங்கள் மூலமாக மாணவர்கள், பெற் றோருக்கு ஆலோசனை வழங்கும் திட்ட குறித்து பள்ளிக் கல்வித் துறை புதன்கிழமை வெளியிட் டுள்ள செய்தி: அரசுப் பொதுத்தேர்வு எழுத வுள்ள மாணவர்களின் மன அழுத்தம், கவலை, பயம் ஆகிய வற்றைக் களையும் நோக்கில், கல்வித்துறையும், ‘தி லெட்’ அமைப்பும் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் விழிப் புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்க வுள்ளது. இந்தத் திட்டத்தை அமைச்சர்....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:21:02

மார்ச் 1-ஆம் தேதி முதல் ரயில் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல்

  மார்ச் 1-ஆம் தேதி முதல் ரயில் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல்

ஒட்டும் முறை கைவிடப்படும் : ரயில்வே துறை அறிவிப்பு சென்னை, பிப்.16  ரயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவை வெகுவாக குறைக்கும் நோக்கிலும் ஒரு புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான சோதனை முயற்சி சென்னை சென்டிரல், டில்லி, நிஜாமுதீன், மும்பை சென்டிரல், அவுரா, சீல்தா உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. இந்த 3 மாதங்களில் மேற்கண்ட ரயில் நிலையங்களில் இயக்கப்பட்ட பயணிகள் மற்றும் விரைவு....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

சங்க கால மக்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு

 சங்க கால மக்கள் வாழ்விடம்  கண்டுபிடிப்பு

சென்னை, பிப்.16   விழுப் புரம் மாவட்டம், ரிசிவந்தியம் பகுதியில், சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாள பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தென்னக தொல்லியல் வர லாற்று ஆய்வு நடுவத் தலை வர், பிரியா கிருஷ்ணன், தொல் லியல் ஆர்வலர்கள், பழனி சாமி, கோவிந்தன், மாணவர் சுபாஷ் ஆகியோர், ரிசிவந்தியம் பகுதியில் கள ஆய்வு நடத் தினர். அப்போது, சங்க காலம், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய, அடை யாளப் பொருட்களை கண்டு....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓராண்டிற்குள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதியாதவர்களுக்கு வாய்ப்பு
தமிழக அரசு  உத்தரவு

சென்னை, ஜன.9 தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி போன்ற உள்ளாட்சி அமைப் புகள் மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 1990க்கு பின் பிறந்த வர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தற்போது பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. அதே போன்று, இறந்தவரிடம் இருந்து சொத்துக் களை மாற்றி கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு காரணங் களுக்காக இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, பிறந்தோ அல்லது இறந்தோ ஓராண்டிற்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்யா விட்டால் நீதிமன்றத்தை நாடி அதற்கான ஆணை பெற்ற பிறகுதான் வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்கின்றனர்.

இதனால், பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை தலைமை பதிவாளர் அனைத்து நகராட்சி  நிர்வாக ஆணையர், டவுன் பஞ்சாயத்து இயக் குனர், ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள் ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சட்ட விதி 3இன் கீழ் பிறப்பு, இறப்பு 1 ஓராண் டிற்குள் பதிவு செய்யாமல் விடப்பட்டாலும், வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இனி வருங்காலங்களில் ஓராண்டிற்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வருவாய்த்துறை அலுவலர்கள் தரப்பில் ஒருவர் கூறும் போது, ஓராண்டில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப் பட்டு, அந்த ஆவணங்கள் பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். எங்களால் இந்த ஆவணங்களை பாதுகாக்க முடியுமே தவிர திருத்தம் மேற்கொள்ள கூடாது. ஒரு வரு டத்தில் பதியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி அதன்பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். பொது மக்கள் 3 மாதங்கள் வரை நடையாய், நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சட்ட திருத்தத்தில் கொண்டு வந்ததன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய தேவையில்லை. வட்டாட் சியர் அலுவலகத்திலேயே இனி பதிவு செய்யமுடியும். இதற்கான ஆவணங்களை அவர்கள் வட்டாட்சியர் முன்பு சமர்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வட் டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்’ என்றார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner