Banner
முன்பு அடுத்து Page:

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின்  புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்

22 மே 2013 15:32:03

கடலோர காவல் படையில் புதிதாக ரோந்து கப்பல் வைபவ் இணைப்பு

கடலோர காவல் படையில் புதிதாக ரோந்து கப்பல் வைபவ் இணைப்பு

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்

22 மே 2013 15:28:03

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்

22 மே 2013 15:26:03

புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்

22 மே 2013 15:22:03

மத்திய அரசின் திட்டம், மாநில அரசால் பாழாகலாமா?

மத்திய அரசின் திட்டம், மாநில அரசால் பாழாகலாமா?

கலைஞர் கடிதம் உடன்பிறப்பே, இன்றைய இந்து நாளிதழில்  “Expressway : Contractor demands Rs. 103.95 Crores”   என்ற தலைப்பில்  புகைப்படத் துடன்  ஒரு  செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :- “Soma Constructions  Ltd.,  the Contractor of the Chennai Port - Maduravoyal Elevated Expressway Project,  has sought Rs.  103.95 crore from the National Highways Authority of India.  The latest....... மேலும்

21 மே 2013 15:42:03

பி.இ. சேர்க்கை: 1.80 லட்சம் பேர் விண்ணப்பம்

பி.இ. சேர்க்கை: 1.80 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 21- பி.இ. சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (மே 20) ஆயிரக்கணக்கான மாண வர்கள் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் விண்ணப்பங்களைச் சமர்ப் பித்தனர். பி.இ. விண்ணப்பங்களை அஞ்சல் மூலமும் ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளனர். எனவே, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஓரிரு நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம்....... மேலும்

21 மே 2013 15:37:03

சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா

சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா

ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது: சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ....... மேலும்

21 மே 2013 15:12:03

என்எல்சி தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு

என்எல்சி தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு

புதுவை, மே 21- நெய் வேலி என்எல்சியில் பணி புரியும் ஒப்பந்த தொழி லாளர்கள் பணி நிரந்த ரம் செய்யக்கோரி பல் வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வந்த னர். இன்கோசர்வ் சொசைட்டி தொழிலா ளர் மற்றும் ஊழியர் சங் கத்தினர் உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடுத்த னர். இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் வெளியா னது. அதில், என்எல்சி யில் பணியாற்றும் ஒப் பந்த தொழிலாளர்களில் சுமார்....... மேலும்

21 மே 2013 14:31:02

டெல்டா விவசாயிகள் பிரச்சினை தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

டெல்டா விவசாயிகள் பிரச்சினை தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை, மே 21- டெல்டா பாசனத்துக் காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலி ருந்து தண்ணீர் திறந்து விடுவது கேள்விக் குறி யாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணை யத்தின் இறுதித் தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர் நாடக காங்கிரஸ் கூறி யிருப்பது தமிழக மக் களை அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்நாடக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது. நாளொன்....... மேலும்

21 மே 2013 14:29:02

சட்டப்பேரவையிலேயே மின்வெட்டு ஏற்பட்டதுதான் தமிழக அரசின் சாதனை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையிலேயே மின்வெட்டு ஏற்பட்டதுதான் தமிழக அரசின் சாதனை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம், மே 21- தமிழக சட்டப்பேரவை யிலேயே மின்வெட்டு ஏற்பட்டது தான் தமி ழகத்தில் ஆளும் அதி முக அரசின் இரண்டு ஆண்டு சாதனை என்று மு.க.ஸ்டாலின் கூறினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்ப உதவியாளர் சதீஷ் திரு மண விழா, விழுப்புரத் தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் இரண்டு ஆண்டு சாதனை என்று கொண்டாடி வருகின் றனர். சட்டமன்றத்தி....... மேலும்

21 மே 2013 14:21:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.14- ஊழல் வழக்கு விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக விசாரித்து தீர்ப் பளிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் ஏராளமான ஊழல் வழக்குகள் குவிந்துள்ளன. இந்த நிலையில், கீழ் நீதிமன்றங்கள் முதல் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள ஊழல் வழக்குகளை விரை வாக விசாரித்து தீர்ப்பளிக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். எச்.கபாடியா கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தகவலை உச்சநீதிமன்ற செயலாளர் ஜெனரல் ஏ.அய்.எஸ். சீமா நேற்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி களுக்கு எழுதியுள்ள கடிதங்களில், `ஊழல் தடுப்பு சட்டம் 1988இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் முன்னுரிமை அடிப் படையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வழக்கு களை விரைவான முறையில் விசா ரித்து தீர்ப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும்' என எஸ்.எச்.கபாடியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது போல, உச்சநீதிமன்ற பதிவா ளருக்கும் அவர் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், ஊழல் வழக்கு களை விசாரணைக்கு பட்டியலிடு வதில் அதிகபட்ச முன்னுரிமை அளிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்