Banner
முன்பு அடுத்து Page:

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்குமாவட்ட அளவிலான சிறந்த விருது

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்குமாவட்ட அளவிலான சிறந்த விருது

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்குமாவட்ட அளவிலான சிறந்த விருது வல்லம், 28_ பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் குடி மக்கள் நுகர்வோர் மன் றத்திற்கான (Citizen Consumer Club) மாவட்ட அளவிலான 2014_2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த விருதை தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் 26.08.2015 அன்று தஞ்சை யில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் வழங்கப் பட்டது. இவ்விருதினை பல் கலைக்கழகத்தின் குடி மக்கள்....... மேலும்

28 ஆகஸ்ட் 2015 17:19:05

அரிவாளால் துண்டிக்கப்பட்ட பெண்ணின் மணிக்கட்டைப் பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

அரிவாளால் துண்டிக்கப்பட்ட பெண்ணின் மணிக்கட்டைப் பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

அரிவாளால் துண்டிக்கப்பட்ட பெண்ணின் மணிக்கட்டைப் பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை சாதனை சென்னை,  ஆக.28_ அரிவாளால் துண்டிக்கப் பட்ட பெண்ணின் மணிக் கட்டுப் பகுதியை வெற்றிகர மாக பொருத்தி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனை சாதனை படைத் துள்ளது. மருத்துவமனை யின் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை துறையின் கை ஒட்டுறுப்பு சிகிச்சைப் பிரிவில் இந்த அறுவைச் சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர மாநிலம், கூடூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (35). கணவ....... மேலும்

28 ஆகஸ்ட் 2015 16:40:04

நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது

நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது

நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது நெய்வேலி, ஆக.28_ ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறாத நிலையில், என்.எல்.சி., தொழிலா ளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், நேற்று (27.8.2015) விலக்கிக் கொள்ளப்பட்டது. என்.எல்.சி., நிரந்தர தொழிலாளர்களுக்கு, 2012 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து வழங்க வேண் டிய ஊதிய உயர்வு குறித்து, அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள், நிர்வாகத்துடன் நடத்திய பல கட்ட பேச்சில், சுமுக முடிவு எட்டப்பட வில்லை; மண்டல தொழி லாளர்....... மேலும்

28 ஆகஸ்ட் 2015 15:41:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 15- சட்டப்பேரவை தேர் தலில் வாக்களிக்க விரும் புபவர்கள் ஒளிப்பட வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் அளிக்க நாளை கடைசி நாள்.

ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை இருந் தால் மட்டுமே வாக் களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இதை யடுத்து பலர் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் அளித்து வருகிறார்கள்.

சென்னையிலுள்ள 16 தொகுதிகளில் புதிய வாக்காளர் அடையாள அட்டை கோரி, கடந்த 2 மாதங்களில் மட்டும் 60 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர். இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதி காரியும் மாநகராட்சி ஆணையருமான கார்த் திகேயன் கூறியதாவது: சென்னை மாவட்டத் துக்கு உட்பட்ட ஆர். கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லி வாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக் கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம் பாக்கம், சைதாப் பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 16 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர் களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் படிவம் ஆறை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க நாளையே கடைசி நாள். நாளை மாலை வரை பெறப் படும் விண்ணப் பங்கள் பரிசீலிக்கப் பட்டு தேர்தல் நடை பெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு அடையாள அட்டை வழங்கப்படும். இவர் களது பெயர்கள், இணைப்பு-2 என்ற தனிப்பட்டியலில் சேர்க்கப்படும்.

கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் சென் னையில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு புதி தாக வாக்காளர் அடை யாள அட்டை வழங்கப் பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, ஒளிப்படத் துடன் கூடிய அடை யாள அட்டை இல்லாத வர்கள் 001-சி என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, ஒரு வாரத்தில் புதிய அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கேட்டு 60 ஆயிரம் விண் ணப்பங்கள் வந்துள்ளன. தீவிர விசாரணைக்கு பிறகு இவர்களுக்கு தேர் தல் நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#7 G.விக்னேஷ் 2014-10-25 15:29
enakku udanadiyaga vakkalar adaiyala addai vendum
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#6 G.விக்னேஷ் 2014-10-25 15:28
அடையாளர் அட்டை தேவைபடுகிறது
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#5 G.விக்னேஷ் 2014-10-25 15:27
நான் தற்பொழுது புதியதாக விண்ணப்பிக்கிறே ன் அதனால் எனக்கு வாக்காளர் அடையாளர் அட்டைதேவைபடுகிற து
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#4 premkumar 2012-09-24 16:08
enakku udanadiyaga vakkalar adaiyala addai vendum
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#3 premkumar 2012-09-24 16:08
enakku udanadiyaga vakkalar adaiyala addai வேண்டும்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#2 Ajaathasathru 2012-05-30 06:00
நல்லவேளை ! அட்டைதான் கேட்டீர்கள்! உடனடியாக வோட்டு போடவேண்டும் என கேட்கவில்லை! அதற்குரிய விலையை கொடுத்தால் , தமிழ்நாட்டில் எல்லாம் கிடைக்கும்! வோட்டுக்கள் உட்பட!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 saranya 2012-05-29 12:46
enakku udanadiyaga vakkalar adaiyala addai vendum
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்