
சென்னை, மே 18- கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? என்று கலைஞர் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் சட்டசபை யில் நன்றி தெரிவித்துப் பேசும் போது, கடந்த இரண்டாண்டு களில் அ.தி.மு.க. ஆட்சி எந்தெந் தத் திட்டங்களை அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டி ருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக் கப்படும் புதிய....... மேலும்
18 மே 2013 17:57:05

சென்னை, மே 17- நிலம் புய லில் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற் பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறை முகம் அருகே மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்கள் 6 பேர் இறந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தர கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பலை....... மேலும்
17 மே 2013 17:22:05

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓடுகின்ற தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அர சைக் கண்டித்து, பொதுமக்களின் பேரா தரவோடு, கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் 24.4.2013 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை எதிரில், மாவட்ட கழக செயலாளரும்,....... மேலும்
17 மே 2013 17:13:05

சென்னை, மே.17- சட்டசபையில் நேற்று (16.5.2013) ஒரேநாளில் 12 முக்கிய சட்ட மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரியை மதிப்பீடு செய்யவும், தன்னிச்சையாக மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறையைப் பின் பற்றுவதற்காகவும் மாநில அளவிலான சொத்து வாரியம் அமைப்பது, கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் முத்திரை தீர்வைக்கென மாநில அளவில் தனி சட்டம் கொண்டுவருவது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5....... மேலும்
17 மே 2013 16:17:04

செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா? கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி....... மேலும்
17 மே 2013 15:20:03

சென்னை, மே 16- தி.மு.க. அறிவித்தது என்பதற் காக தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை அ.தி. மு.க. அரசு முடக்குவது சரியல்ல என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. நடத்துகிறது. நேற்று சென்னை தங்கச் சாலையில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- மத்தியிலே உள்ள அரசு....... மேலும்
16 மே 2013 16:56:04

தூத்துக்குடி, மே 15- தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட் டுகள் உள்ளன. இதன் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்பட்டு வருகிறது. 5 யூனிட்டுகளும் நிறுவப் பட்டு நீண்ட காலம் ஆவதால், அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அனல்மின் நிலை யத்தில் உள்ள 3ஆவது யூனிட் பாய்லரில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மதியம்....... மேலும்
15 மே 2013 16:47:04

சென்னை, மே 15-சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் பயன்படுத்தும் வகையில் நகரும் சாய்வு தளங்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை மேம்பாலம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இந்தாண்டு இறுதியில் தனது முதல் ஓட்டத்தை தொடங்குகிறது. முதல்கட்டமாக மெட்ரோ ரயில் மேம்பாலம் வாயிலாக....... மேலும்
15 மே 2013 16:28:04

ஓசூர், மே 15-ஓசூர் கெலவரப் பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள் ளது. கருநாடகாவில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப் படி கெலவரப்பள்ளி அணையின் நீர் மட்டம் 42.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 367 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கன....... மேலும்
15 மே 2013 16:16:04

சட்டமன்றத்தில் இன்று 25 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்புத் திட்டம் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு சென்னை, மே. 15 - வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய தமிழகத்தில் 25 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று (15.5.2013) சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்பு வருமாறு:- தமிழகத்தில் உள்ள வருவாய் வட்டங்களில் 4 லட்சத்திற்கும்....... மேலும்
15 மே 2013 16:02:04

சென்னை, ஆக. 1-தமிழ்நாடு எக்ஸ் பிரஸ் ரயில் தீ விபத்துக்கான காரணம் பாதுகாப்பு ஆணையரின் அறிக்கை கிடைத்த பிறகே தெரிய வரும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினய் மிட்டல் தெரிவித்தார்.
தீ விபத்தில் சேதமடைந்த தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை நெல்லூரில் பார்வையிட்ட ரயில்வே வாரியத் தலைவர் வினய் மிட்டல் நேற்று பிற்பகல் சிறப்பு ரயில் மூலம் சென்ட்ரல் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ரயில் விபத்தில் காயமடைந்தவர் களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படு கிறது. தடவியல் துறையினர், தொழில் நுட்பக் குழு ஆகியோர் தனித்தனியே ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் ஆய்வுக்கு பிறகு பாதுகாப்பு ஆணை யர் தனது முதற்கட்ட அறிக்கையை தருவார். அப்போதுதான் விபத்துக் கான சரியான காரணம் தெரியவரும். அதன் பின்னர் இதுபோன்ற விபத்து கள் மறுபடியும் நிகழா வண்ணம் உறுதியான நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்றார்.
ரயில் தீ விபத்துக்கான காரணங் கள் குறித்து 040-27820104 என்ற தொலைப்பேசி எண்ணிலோ, ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தென் மத்திய மண்டலம், ரயில் நிலையம் எதிரே, சரோஜினி சாலை, செகந்திராபாத் 500071 என்ற முக வரிக்கு எழுத்து மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது.