முன்பு அடுத்து Page:

ஏழைகளுக்கு சிறப்பு உதவி நிதி ரூ.2,000 வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை, மார்ச் 22  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு உத வித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உயர்நீதிமன்றத் தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள சுமார் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியாக வழங்கப்படும்....... மேலும்

22 மார்ச் 2019 14:55:02

தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு

சென்னை, மார்ச் 22  தமிழகத்தில் நிகழாண்டில் 21,965 பேருக்கு காசநோய் பாதிப்பு  கண்டறி யப்பட்டுள்ளதாக தமிழக சுகா தாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. அதன் பயனாக, காசநோய் பாதிப்பு குறித்த தொடர் விழிப் புணர்வு பிரசாரம் மேற்கொள்....... மேலும்

22 மார்ச் 2019 14:55:02

பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: விளக்கம் கோரி மனித உரிமை ஆணையம் தாக்கீது

சென்னை, மார்ச் 22- பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட் டது. ஆவடியை அடுத்த அயப் பாக்கத்தைச் சேர்ந்த தியாக ராஜனின் மனைவி பொம்மி. இவர், பிரசவத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம், கடலூர் கிராமத்திலுள்ள தனது பெற் றோர் வீட்டுக்குச் சென்றார். பொம்மிக்கு புதன்கிழமை ....... மேலும்

22 மார்ச் 2019 14:45:02

மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

ராமநாதபுரம், மார்ச் 22 நாட்டின் காவல்காரன் என்று சொல்லும் மோடியின் ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ள தாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டி யிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆத ரித்து, மூக்கையூர் சந்திப்பில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ....... மேலும்

22 மார்ச் 2019 14:08:02

இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின் பிடியில் இருந்து நாட்டை மீட்போம்: வைகோ பேட்டி

இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின்  பிடியில் இருந்து நாட்டை மீட்போம்: வைகோ பேட்டி

சென்னை, மார்ச் 22- இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின் பிடி யில் இருந்து நாட்டை மீட் போம். இந்த மாபெரும் வர லாற்றுக் கடமை ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு இருக் கின்றது. அந்தக் கடமையை நிறை வேற்றுவதற்கும், நாட்டின் மதச்சார்பற்ற தத்துவத்தை நிலை நிறுத்தவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் களத்தில் முனைந்து செயல் ஆற்றவும், நாடாளுமன் றத்திலும் தீவிர பணியாற்றவும் உறுதி மேற்கொள்கின்றது என 20.3.2019 அன்று மதிமுக....... மேலும்

22 மார்ச் 2019 13:52:01

மத்திய பா.ஜ.க. ஆட்சி - மாநில அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தேர்தலை மக்கள் சிறப்பான முறையில் பயன்படுத்த வே…

மத்திய பா.ஜ.க. ஆட்சி - மாநில அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தேர்தலை மக்கள் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

திருவாரூர், மார்ச் 21 நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மூலம் மோடி ஆட்சி மட்டுமல்ல, அதிமுக ஆட்சியும் அகற்றப்படும் நிலை வரும். எனவே மக்கள் இந்த தேர்தலை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கூறினார். திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன், நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் நடைபெற்ற....... மேலும்

21 மார்ச் 2019 16:14:04

திமுக தேர்தல் அறிக்கை: வைகோ பாராட்டு

திமுக தேர்தல் அறிக்கை: வைகோ பாராட்டு

சென்னை, மார்ச்21, திராவிட இயக்க லட்சியங் களை முரசொலிக்கும் சூளுரை முழக்கமாக திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. தேர்தல் அறிக்கை சிறப்புற அமைந்திட வழிகாட்டிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தயாரிப்புக் குழுவினரை பாராட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கை, திராவிட இயக்க லட்சியங்களை முரசொலிக்கும் சூளுரை முழக்கமாக ஒளிவீசுவது பாராட்டுக்கு உரியது........ மேலும்

21 மார்ச் 2019 16:08:04

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் திருத்தம்

சென்னை, மார்ச் 21 அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன் களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழகம் புதன்கிழமை (20.3.2019) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: விவசாயிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன் களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல்....... மேலும்

21 மார்ச் 2019 16:08:04

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (2)

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (2)

சென்னை, மார்ச் 21 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு உரிமைப் பாதுகாப்பு முதலிய செறிவான மக்கள் நலம் பேணும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்   19.3.2019 அன்று முற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: நேற்றைய தொடர்ச்சி எனினும், இதனைச் சூழ்ந்துள்ள மர்மங்கள் விலகாத நிலையில் இன்றளவும் மக்களிடம் இதுகுறித்த கடும் அய் யங்கள் தீரவில்லை. எனவே, மத்திய....... மேலும்

21 மார்ச் 2019 15:48:03

"என்னிடம் பொறுப்பை கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைப்பேன்" டி.ஆர்.பாலு உறுதி

தாம்பரம், மார்ச் 21 சிறீபெரும் புதூர் நாடாளுமன்ற தொகுதி யில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட் பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த குரோம் பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ. கரு ணாநிதி ஆகியோர் வரவேற்றனர். இதில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான....... மேலும்

21 மார்ச் 2019 15:47:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.10 திராவிடர் கழக வழக்குரை ஞரணி மாநில துணைச் செயலாளர் திருப்பூர் பாண்டியன் இல்லத் திருமண விழா நேற்று (9.1.2019) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

சென்னை அடையாறு தே.வெங்கடேஷ்&-தமிழரசி ஆகியோரின் மகள் பாரதி வெங்கடேஷ், கழக வழக் குரைஞரணி மாநில துணைச் செயலாளர் திருப்பூர் பாண்டியன்-&லோகேஸ்வரி ஆகியோரின் மகன் பிர பாகரன் பாண்டியன் இணையேற்பு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன் முன்னதாக அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களுக்கு மணமக்கள் குடும்பத் தார் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப் பட்டது. வழக்குரைஞர் சென்னியப்பன் இணைப்புரை வழங்கினார்.

தொழிலதிபர் குமார், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், பொருளாளர் வீ.குமரேசன்,  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் ஆகியோர் வாழ்த் துரையாற்றினார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விழாத் தலைமையுரையாற்றி, மணமக்களை உறுதிமொழி ஏற்கச்செய்து, இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார்.  30 ஆண்டுகளுக்குமுன்பாக திருப்பூர் பாண்டியன் வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைத்த மகிழ்வுடன் அவர் மகன் பிரபாகரன் திருமணத்தையும் நடைத்திவைப்பதாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டார். ஜாதி மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தாலி மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு விழாவாக இணையேற்பு விழா  நடத்திய கொள்கை உறுதி கொண்ட மணமக் களின் குடும்பத்தினரை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புரையில் பெரிதும் பாராட்டினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மணமகளின் பெற்றோருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் வாழ்க்கை துணை நலஒப்பந்த ஏற்புவிழா நடைபெற்றதைப் போல், பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் தலைமையில் மணமகளின் பெற்றோருக் கும்  சுயமரியாதை திருமண விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, நக்கீரன் கோபால், கோவி.லெனின்,  மேனாள் நீதிபதி பரஞ்சோதி,  மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மேட்டுப்பாளையம் வேலுச் சாமி, கருணாகரன், திருப்பூர் ஆறுமுகம், ஈரோடு த.சண்முகம், கரூர் வழக்குரைஞர் இராசசேகரன் வழக் குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் பமுத்தையன், ஆர்.டி.வீரபத்திரன், இரா.வில்வநாதன், கணியூர் சாமிநாதன், பெரியார்செல்வன் பாண்டியன், கவுதம் வெங்கடேஷ் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்கள்  உள்ளிட்ட  கழகப் பொறுப்பாளர் களும், மணமக்களின் உறவினர்களும், நண்பர் களும் விழாவில் கலந்துகொண்டனர். விழா முடிவில் தே.வெங்கடேஷ் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner