முன்பு அடுத்து Page:

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

சென்னை, மார்ச் 24 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு உரிமைப் பாதுகாப்பு முதலிய செறிவான மக்கள் நலம் பேணும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்   19.3.2019 அன்று முற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: நேற்றைய தொடர்ச்சி *           எனவே, நிலுவைப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளில் குறைந்த பட்சம் 27....... மேலும்

24 மார்ச் 2019 17:37:05

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது

சென்னை, மார்ச் 24- பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட் டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

தமிழகத்தில் நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தத் தடை

சென்னை, மார்ச் 24- தமிழகத்தின்  நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தத் தடை விதித்து தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவர் தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.எஸ்.நாராயணா என்பவர் உயர்நீதிமன்ற மது ரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நெரிசல் மிகுந்த ரத வீதிகளில் அண்மைக் காலமாக அரசியல் கட்சிகளின்....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

ராகுல் மீண்டும் பிரச்சாரத்துக்கு வருகிறார்: சு.திருநாவுக்கரசர்

ராகுல் மீண்டும் பிரச்சாரத்துக்கு வருகிறார்: சு.திருநாவுக்கரசர்

சென்னை, மார்ச் 24 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார் என்று தமிழக காங் கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறினார். சென்னை விமான நிலை யத்தில் 23.3.2019 அன்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் திமுக தலை மையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 40 தொகுதிக ளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். திருச்சியில் போட்டியிட எனக்கு ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவ....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, மேகதாது அணை எதையும் நிறைவேற்ற முடியவில்லை-எதற்கு பாஜகவுடன் கூட்டணி? மு…

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, மேகதாது  அணை எதையும் நிறைவேற்ற முடியவில்லை-எதற்கு பாஜகவுடன் கூட்டணி? மு.க.ஸ்டாலின் கேள்வி

அரூர், மார்ச் 24- தமிழகத்துக்கான குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற முடியாத பாஜகவுடன் எதற்காக கூட்டணி வைக்கிறீர்கள் என்ன சாதித்தீர்கள் என தி.மு.க. தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அரூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் பேசியதாவது: மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அது வெற்றி பெற்றால் தான் தமிழகம் வளர்ச்சி....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி - விரைவில் முடிக்க உத்தரவு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி - விரைவில் முடிக்க உத்தரவு

சென்னை, மார்ச் 24  பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர் கே.சுடலைக் கண் ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஆண்டுதோறும் 14 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரி என 3....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

ஜூன் 3 முதல் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பாடநூல் விநியோகம்

சென்னை, மார்ச் 24  பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவசப் பாட நூல்கள் வழங்கப்பட வுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2018-&2019-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம்....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

மத்திய, மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்

மத்திய, மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்

தொல்.திருமாவளவன் பேச்சு சிதம்பரம்,  மார்ச் 24  தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடா ளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சிறீரமேஷ் ஆகியோரின் அறிமுக கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி வேட்பா ளரும், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பேசியதா வது: மத்தியில்....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

பொள்ளாச்சி அவலம்: மூடி மறைக்க அரசு முயலக் கூடாது தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, மார்ச் 23    பொள்ளாச்சி அவலத்தை மூடி மறைக்கும் வேலையில் அரசு ஈடுபடக் கூடாது - குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். நேற்று (22.3.2019) மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவ்விவரம் வருமாறு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைபற்றி... செய்தியாளர்: பொள்ளாச்சி....... மேலும்

23 மார்ச் 2019 16:36:04

இன்று (மார்ச் 23) உலக வானிலை தினம்

இன்று (மார்ச் 23) உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் இன்று சனிக்கிழமை (மார்ச் 23)  கடைப்பிடிக்கப்படுகிறது. இந் தாண்டு  சூரியன், பூமி மற்றும் வானிலை எனும்  கருப் பொருள் மய்யமாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டின் வானிலை துறையின் அடிப் படை என்னவென்றால், துல்லியமான வானிலை அறிவிப்புகளை தகுந்த நேரத்தில் கொடுப்பதாகும். இதன் மூலம், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது முக்கிய மானதாகும். அந்த விருப்பத்தை நோக்கி செயல்பட எல்லா நாட்டின் ஒத் துழைப்பும் தேவைப்படுகிறது. ஒரு  நாட்டின்....... மேலும்

23 மார்ச் 2019 15:15:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஜன.10 மதுரையை அடுத்த கொட்டக்குடி கிராமத்தில் ஆர்.சி . நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1991 ஆம் ஆண்டு முதல் இளநிலை ஆசிரியராக வேதமுத்து பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அதே பள்ளியில் 5 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரே பள்ளியில் 27 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஆசிரியர் வேதமுத்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் இத்தனை ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி பல்வேறு மாணவர்களின் வாழ்க்கை சிறக்க அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளதைப் பாராட்டி அவரைக் கவுரவிக்கும் விதமாக பொதுமக்கள் சார்பாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ராயல் என்ஃபீல்டு வண்டி வாங்கி பரிசளிக்கப்பட்டுள்ளது.

பல ஆசிரியர்கள் நகரங்களில் பணிபுரிவதையே வசதியாகக் கருதும் இந்தக்காலத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறப்புறப் பணியாற்றி தமது தடத்தை மிகச்சிறப்பாகப் பதித்த வகையில் ஆசிரியர் வேதமுத்துவைப் பாராட்டியே தீர வேண்டும். அவர் இதுவரை எந்த மாணவ, மாணவியரையும் மோசமாகக் கடிந்து கொண்டதே இல்லை. மாணவர்களின் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு குணமாக எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்துவார். அதனால் ஆசிரியர் வேதமுத்துவை கிராமத்தினர் அனைவருக்குமே பிடிக்கும். அத்துடன் அவர் மாணவர்களுக்கும் மிக நெருங்கிய நல்லுள்ளமாக இருந்த காரணத்தால் அவரது பிரிவுபசார விழாவை கொட்டக்குடி ஊர் கூடி நடத்தியது. மாணவர்கள் கண்ணீர் மயமாக தங்களது தலைமை ஆசிரியருக்குப் பிரியா விடை கொடுத்த காட்சி நெகிழ்ச்சியான ஆனந்த அனுபவமாக இருந்தது. ஊர் கூடி நடத்தப்பட்ட பிரிவுபச்சார விழாவில் வைத்து ஆசிரியர் வேதமுத்துவுக்கு ஊரார் சார்பில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட என்ஃபீல்டு பைக் பரிசளிக்கப்பட்டது.

சுருக்கெழுத்து தேர்வு அறிவிப்பு

சென்னை, ஜன.10  தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தேர்வுகள், பிப்., 2 முதல், 24ஆம் தேதி வரை நடக்க உள்ளன.சென்னை தரமணி வணிக கல்வி நிறுவனத்தில், பிப்., 2, 3இல், ஆங்கில அதிவேக சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்படும். மற்ற இடங்களில், பிப்., 9இல், தமிழ் சுருக்கெழுத்து; பிப்., 10, ஆங்கில சுருக்கெழுத்து; பிப்., 11இல், கணக்கு பதிவியல் தேர்வு நடக்கும்.ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்வுகள், பிப்., 23, 24ஆம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner