முன்பு அடுத்து Page:

விதிமுறைகளை மீறி விளம்பர பதாகை வைத்தால் ஓராண்டு சிறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

விதிமுறைகளை மீறி விளம்பர பதாகை  வைத்தால் ஓராண்டு சிறை  சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை, டிச.19 விதிமுறை களை மீறி விளம்பர பதாகை வைத்தால் ஓராண்டு சிறையில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பெருநகர சென்னை மாநக ராட்சி எல்லைக்கு உட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள (கோட்டம் 1 முதல் 200 வரை) பகுதிகளில் தனிநபர்கள், கோவில் திருவிழா, பொது நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும், அரசியல் கட்சிகள்....... மேலும்

19 டிசம்பர் 2018 15:32:03

மதவெறியாளர் பிடியிலிருந்து நாடு விடுபட ராகுல் காந்தியை முன்மொழிந்துள்ளேன்: மு.க.ஸ்டாலின் கடிதம்

மதவெறியாளர் பிடியிலிருந்து நாடு விடுபட  ராகுல் காந்தியை முன்மொழிந்துள்ளேன்:  மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச.19 மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றால் இளந்தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தவே அவரை முன் மொழிந் துள்ளேன் என திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 18.12.2018 அன்று ‘முரசொலி’ யில் எழுதியக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்திட வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா அம்மையாரின்தலைமையை ஏற்பது குறித்து அரசியல் அரங்கில் விவா தங்கள் நடந்தபோது,....... மேலும்

19 டிசம்பர் 2018 15:24:03

கீழடியில் அய்ந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி

கீழடியில் அய்ந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி

தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி கீழடி, டிச.19 கீழடியில் அய்ந்தாம் கட்ட அகழாய் விற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் எனும் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அகழ் வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற முதல் கட்ட ஆய்வில் ஆயிரக்கணக்கான தொன்மை யான பொருள்கள், தமிழ் பிராமி எழுத்துப்....... மேலும்

19 டிசம்பர் 2018 15:24:03

துபாயில் வேலைக்கு செல்ல 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, டிச. 18- துபாயில் முன்னணி நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறை தலைவர் சுனில் பாலீவால் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனில் பாலீவால் வெளியிட்ட அறிவிப்பு: அய்க்கிய அரபு நாட்டிலுள்ள துபாயில் ஒரு முன்னணி நிறு வனத்தில் பணிபுரிய டிப்ளமோ எலக்ட்டிரிக்கல், மெக்கானிக்கல் தேர்ச்சி பெற்று மூன்று வருட....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா

வல்லம், டிசம்பர் 18- பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறு வனத் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக 10.12.2018 அன்று மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவி கள் பேச்சுப் போட்டி, கட்டு ரைப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி யின் முதல்வர், முதன்மையர், துறைத்தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலக பணி யாளர்கள்....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை, டிச. 18- ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டது.  தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.   இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டு நடைபெற்ற போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

அய்டிஅய், பிளஸ் டூ முடித்தவர்கள் தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

சென்னை, டிச. 18- தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகு நர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 4429 பயிற்சி: தொழில் பழகுநர்(Apprentices) 1. சென்னை - 924 2. திருச்சி - 853 3. கோயம்புத்தூர் - 2652 தகுதி: Welder, Carpenter, Painter, Wireman, Fitter, Electrician, R&AC, Winder(Armature), Electronics Mechanic, Turner, Machinist, Diesel....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து: 10 பேர் காயம்

மதுரை, டிச. 18- திருப் பரங் குன்றத்தில் அய்யப்ப பக்தர்கள் சென்ற 2 வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காய மடைந்த அய்யப்ப பக்தர் களுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மேலும்

18 டிசம்பர் 2018 16:46:04

பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த உத்தரவு

கோவை, டிச.18 பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்த, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன. இதனால், சான்று பெறுவதில், தாமதம் ஏற்படுவதாக, புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனையிலேயே, தனி அலுவலர் மூலம், பிறப்பு, இறப்பு சான்று வழங்குவது குறித்து, ஆலோசிக்கப் பட்டது. முடிவாக, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள....... மேலும்

18 டிசம்பர் 2018 16:01:04

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அவசரம் ஏன்? விவசாயிகள் கண்டன ஆ…

திருவண்ணாமலை, டிச.18 திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று, 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை- சேலம் இடையே 277 கி.மீ. தொலைவில், 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில், ஆயி ரக்கணக்கான  விவசாய நிலங்கள், வீடுகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிடக்கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரு....... மேலும்

18 டிசம்பர் 2018 15:59:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக்.8 தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 1,178 பணியிடங்களுக்கு அக்டோபர் 15-ஆம் தேதி முதல் விண்ணப் பிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு அக்டோபர் 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் நவம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.  இதில், வனவருக்கு மாத ஊதியமாக ரூ. 35,900 - 1,13,500-மும், வனக் காப்பாளருக்கு ரூ. 18,200 - 57,900-மும்,  ஓட்டுநர் உரிமத் துடன் கூடிய வனக் காப்பாள ருக்கு ரூ.18,200-57,900-மும்  வழங் கப்படும்.

இணையதளம் இப்பணி களுக்கு விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இணையதளம் முடக்கம்:

இந்த அறிவிப்பு வெளியிட் டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள தமிழக வனத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியுள் ளது. அக்டோபர் 15-ஆம் தேதிக் குள் இந்த இணையதளம் இயங் கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வேலைக்கு விண்ணப்பிப்போ ரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner