முன்பு அடுத்து Page:

பெரியார் பாலிடெக்னிக்கில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பெரியார் பாலிடெக்னிக்கில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தஞ்சை,வல்லம், ஜூலை 21 பெரியார்  பாலிடெக்னிக்கில்  திறன்  மேம்பாட்டுப்  பயிற்சி வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக் ககம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் திறன் எய்தும் தையல் இயந்திர ஆபரேட்டர் பயிற்சிக்கான தொடக்க விழா 19.07.2018 அன்று காலை 10.30 மணியள வில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தொடக்க மாக கல்லூரியின்....... மேலும்

21 ஜூலை 2018 15:47:03

சத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள்மீது வழக்குப்பதிவு

சத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள்மீது வழக்குப்பதிவு

திருப்பூர், ஜூலை 21-- திருப்பூர் திருமலைகவுண்டன் பாளை யத்தில் சத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்த 87 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவி நாசி வட்டம் சேயூரை அடுத் துள்ள திரு மலைக்கவுண்டம் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள் ளியின் சமையல் பணியாளராக அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் சமீ பத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திங்களன்று....... மேலும்

21 ஜூலை 2018 15:11:03

லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு

   லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது  ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு

சென்னை, ஜூலை 21- பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் நாளில் 3 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன என் றும், இப்போராட்டத்தால் ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3....... மேலும்

21 ஜூலை 2018 15:11:03

நீட் தேர்வு:

நீட்  தேர்வு:

இரு அரசுகளும் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்ற வேண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!   சென்னை, ஜூலை 20- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர் களுக்குகருணை மதிப்பெண் வழங் குவது தொடர்பாக - இருஅரசுகளும் ஒருவரையொருவர்குற்றம் சுமத் தாமல், மேல்முறையீடு மனுவைத் திரும்பப்பெற்று, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 196 மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். `நீட்’ தேர்வு எழுதிய....... மேலும்

20 ஜூலை 2018 16:10:04

ஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

ஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 20- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமையலர் பாப்பம் மாள் பிரச்சினை ஊடகங்களின் மூலம் வெளியே தெரிந்ததால் சார் ஆட்சியர் தலையிட்டு பாப்பம் மாளை மீண்டும் திருமலைக்கவுண்டன் பாளையத் துக்கே மாற்றி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள் ளிட்ட எட்டு பேர்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியவும் உத்தரவிட்டுள் ளார். இதை வரவேற்கிறோம். ஜாதியின் பெயரால் சத்துணவு ஊழியரைப்....... மேலும்

20 ஜூலை 2018 15:44:03

அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: ஜூலை 23இல் கலந்தாய்வு தொடக்கம்

அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்:  ஜூலை 23இல் கலந்தாய்வு தொடக்கம்

    சென்னை, ஜூலை 19 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப் படும் அய்ந்தாண்டு ஒருங்கி ணைந்த சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரமும், கட்-ஆஃப் விவரங்களும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு களுக்கான 2018 - 20-19-ஆம் கல்வி யாண்டு மாணவர்....... மேலும்

19 ஜூலை 2018 15:34:03

காஞ்சிபுரம் பெரியார் சமத்துவபுரத்தில் தேகுவாண்டோ வகுப்பு தொடக்கம்

   காஞ்சிபுரம் பெரியார் சமத்துவபுரத்தில்  தேகுவாண்டோ வகுப்பு தொடக்கம்

  ஏனாத்தூர், ஜூலை 19- காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், 14.7.2018 அன்று மாலை 5 மணியளவில் தேகுவாண்டோ என்ற கொரிய தற்காப்புக் கலையைப் பயிற்று விக்கும் புதிய வகுப்பு தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண்டோ சங்கச்  செயலாளர் முனைவர் பா.கதிரவன் அனைவரையும் வரவேற்றார். மேலும், தேகுவாண்டோ கலையின் சிறப்புகளையும் தேகுவாண்டோ கலையின் தந்தை ஜென ரல் சாய் ஹாங் கி அவர்களின் நூற்றாண்டு குறித்தும்,  ஒடுக்கப்பட்ட கிராமப்புற....... மேலும்

19 ஜூலை 2018 15:34:03

இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்த…

   இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு  எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவளிக்கும்  தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, ஜூலை 19- பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க அரசுக்கு எதி ரான நம்பிக்கையில்லாத் தீர் மானத்திற்கு தி.மு.க. தார்மீக அடிப்படையில் முழு ஆதரவ ளிக்கும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (19.7.2018) வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி

பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே  இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி

புதுடில்லி, ஜூலை19 தேசிய அங்கீகார வாரியத்தின் (என். பி.ஏ.) அங்கீகாரம் பெற்ற பொறியியல் படிப்புகளில் மட்டு மே, மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள இனி அனுமதிக்கப் படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஅய்சிடிஇ) தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே கூறினார். அடுத்த கல்வியாண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை ஏஅய்சிடிஇ ஒழுங்கு படுத்தும் எனவும் அவர் கூறினார். அடுத்த கல்வியாண்டுக்கான (2019-  - 2020) பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளின்....... மேலும்

19 ஜூலை 2018 15:24:03

தமிழக அரசின் கவனத்துக்கு....

"தாழ்த்தப்பட்டவர்'' என்பதால் சத்துணவுப் பணியாளரை மாற்றுவதா? தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த ஊரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துப் பள்ளியை முற்றுகை யிட்டுள்ளனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய வட் டார....... மேலும்

19 ஜூலை 2018 15:08:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 8 வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில்லை; இதனால் வாகன விபத்துகள் ஏற்படுவதாக உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், வாகன ஓட்டிகள் தலைக் கவசம், சீட் பெல்ட் அணியாத காரணங்களால்தான் 70 முதல் 90 சதவீத விபத்துக்கள் ஏற்படுகின்றன. தலைக் கவசம் அணிவது கட்டாய மாக்கப்பட்டதால் சமீபகாலமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள 2 கோடியே 51 லட்சம் வாகனங்களில், 2 கோடியே 11 லட்சம் வாகனங்கள், இருசக்கர வாக னங்கள் ஆகும். தலைக் கவசம் அணியாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 91-ஆக இருந்த பலி எண்ணிக்கை, கடந்த 2017-ஆம் ஆண்டு 2,0956-ஆகக் குறைந்துள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக் கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண் டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவ ஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் மனோகரன், தலைக் கவசம் அணிவதை காவல் துறையினர் கட்டாய விதியாக அமல்படுத்தியுள்ளனர். மேலும், தலைக் கவசம் அணிவதன் முக்கியத் துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த வழக்கின் முக்கிய நோக்கமாகும். தற்போதுள்ள நவீன வாகனங்களில் சக்தி வாய்ந்த முகப்பு விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இந்த முகப்பு விளக்குகளில் மத்தியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில்லை.

இந்த ஸ்டிக்கர்கள் எதிரே வாகனங்களில் வருபவர்களுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தாது. இதனை கடைப்பிடிக்காததால் விபத்துகள் ஏற்படுகின்றன. அதே போன்று இரு சக்கர வாகனங்களில் உள்ள பகல் நேர ஒளிரும் விளக்குகள் ஒருபோதும் அணையக் கூடாது. ஆனால், இதுவும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவ தில்லை.

எனவே, சர்வதேச தரத்திலான பகல்நேர ஒளிரும் விளக்குகள்தான் பொருத்தப்பட வேண்டும். ஆனால், வண்ண எல்இடி விளக்குகளை சிலர் பொருத்துகின்றனர். இதனால் பகல் நேரங்களில் போக்குவரத்து இடை யூறுகள் ஏற்படுகின்றன. இதுபோன்று பல வண்ணங்களில் விளக்குகள் பொருத்துவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து துறை, தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோர் வரும் 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தர விட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner