முன்பு அடுத்து Page:

பசுமை சாலை சர்வே பணியை நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 21- தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் எட்டு வழி பசு மைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவ சாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படு வதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஜனநாயக ரீதியில் போரா டும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

தூத்துக்குடியில் காவல்துறை மக்களை அச்சுறுத்துகிறது: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை, ஜூன் 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக் கூட்டம் நடத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அனு மதி மறுத்ததை எதிர்த்து நீதி மன்றம் சென்று  அனுமதி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு, உயர் நீதிமன்றம் விதித்த நிபந்த னைகளை மீறி  பொதுக்கூட்டம் நடத்தியதாக நிகழ்ச்சிக்கு ஏற் பாடு செய்த மாவட்டச் செயலா....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

திண்டுக்கல், ஜூன் 21- நள்ளிரவில் துவங்கி அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வை நிறுத்த வேண்டும் என பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கோரியுள்ளார். பள்ளிக்கல்வி துறையில் கலந்தாய்வில் ஆசிரியர்களை நள்ளிரவு வரை காக்க வைத்து அலைக்கழிக்கும் போக்கை கண்டிக்கிறோம். 19ஆம் தேதி காலை 9:00 மணிக்கு கலந் தாய்வு நடைபெறும் என பட் டதாரி ஆசிரியர்களை வரவ ழைத்து இரவு 11:00 மணிக்கு துவங்கியது. இரவு 12:30....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

சென்னை ரயில்வே கோட்ட வருவாய் கடந்த ஆண்டை விட 12.82 சதவீதம் உயர்வு

   சென்னை ரயில்வே கோட்ட வருவாய் கடந்த ஆண்டை விட 12.82 சதவீதம் உயர்வு

சென்னை, ஜூன் 20 சென்னை ரயில்வே கோட்டத்துக்கு நிகழாண்டு மே மாதத்தில் மட்டும் ரூ.289.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாத வருவாயை விட 12.82 சதவீதம் உயர்வாகும். மே மாதத்தில் மட்டும் ரூ.166.88 கோடி பயணிகள் கட்டணம் மூலம் கிடைத்துள்ளது. மே மாதத்தில் 4.32 கோடி பேர் ரயிலில் பயணம் செய்துள் ளனர். இது கடந்த ஆண்டு மே மாதத்தில் பயணம் செய்த பயணிகளை விட 2.13....... மேலும்

20 ஜூன் 2018 15:26:03

நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மீட்பு

நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மீட்பு

சென்னை, ஜூன் 20 சென்னை அருகே நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை கடலோரக் காவல் படையினர் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனர். வங்கக் கடலில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 14-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து 61 நாள்கள் தடைக் காலம் முடிந்து சென்னை காசி மேடு மீன்பிடித்துறைமுகத்திலி ருந்து மட்டும் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும்....... மேலும்

20 ஜூன் 2018 15:26:03

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 200 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து  200 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

தூத்துக்குடி, ஜூன் 20  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து செவ்வாய்க் கிழமை 6 டேங்கர் லாரிகளில் 200 டன் கந்தக அமிலம் வெளி யேற்றப்பட்டது. மேலும் இரண்டு நாள்கள் இந்தப் பணி நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் இயங்காமல் இருந்து வருகிறது. பொது மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆலையை மூடு வதற்கு தமிழக அரசு மே....... மேலும்

20 ஜூன் 2018 15:26:03

பேய் விரட்டும் சடங்குகளுக்கு கண்டனம் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

  பேய் விரட்டும் சடங்குகளுக்கு கண்டனம்  உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

  சென்னை, ஜூன் 20 தர்மபுரியை சேர்ந்தவர்கள் சின்னபொண்ணு, சுசீலா, முத்தாயி, விஜயா. இவர்கள், தங்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- சின்னபொண்ணு தன் மகனின் மனைவிக்கு (மருமகளுக்கு) பேய் பிடித்துள்ளது என்று கூறி கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம்....... மேலும்

20 ஜூன் 2018 15:26:03

சிறப்புத் தமிழைப் பள்ளிகளில் நீக்கும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்

சிறப்புத் தமிழைப் பள்ளிகளில் நீக்கும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிக்கை சென்னை, ஜூன் 19- தமிழ் மொழித்திறனையும், அறிவாற் றலையும், படைப்பாற்றல் தனித்தன்மையையும், தமிழ் மொழி இலக்கணத்தையும் மாணவர்கள் அறியும் வகை யில் அமைந்த சிறப்புத் தமிழ்ப் பாடத்தை அகற்றிவிட்டு ஒரே தமிழ்ப்பாடமாக்கிடும் அரசா ணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது கண்டித்தக்கதா கும். எனத் தமிழ் அமைப்புகள் சார்பாகப் பன்னாட்டுத் தமிழு றவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகள் முதல்,....... மேலும்

19 ஜூன் 2018 15:52:03

காலியாகவுள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

காலியாகவுள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

சென்னை, ஜூன் 19- தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங் கள் கடந்த இரண்டு கல்வி யாண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் நிர்வாகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள் ளன. தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து முது நிலைப் பட்டதாரி ஆசிரியர்க ளானவர்களும் தகுதியானவர் என்ற முறை கடந்த இரு ஆண்....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

உடல் உறுப்பு மாற்று முறைகேடு சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்

உடல் உறுப்பு மாற்று முறைகேடு  சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும்  டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 19- உடல் உறுப்பு மாற்று முறைகேடு குறித்து சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சென்னையில் டாக்டர் ரவீந்திரநாத்  செய்தியா ளர்களை சந்தித்து கூறியதாவது: உடல்  உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சையில் முதன்மை மாநி லமாக விளங்கும்  தமிழகத்தில் அதிகமாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான் பயன் அடைகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நடக்கும் மூடத்தனத்திற்கு அளவில்லை. இந்தப் பகுதியில் ஒரு வாரத்தில் ஆறு விபத்துகள் நடந்துள்ளன.

ஆய்வாளர் ரெஜினா தன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்து, தனது இருக்கையைத் திசை மாற்றி வைத்துள்ளார். அப்படியும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

அடுத்த கட்டம் என்ன தெரியுமா?

கடந்த 4 ஆம் தேதி அதிகாலை காவல் நிலையத்தில் யாகம் வளர்த்து பூஜைகள் தடபுடலாக நடந்துள்ளன.

காவல்துறை ஆய்வாளரா? பூசாரியா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்வளவுக்கும் மதச்சார்பற்ற அரசு என்ற முத்திரை வேறு!

வெட்கக்கேடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner