முன்பு அடுத்து Page:

கட்டட எழிற்கலை துறைக்கான வடிவமைப்புப் போட்டியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிற…

கட்டட எழிற்கலை துறைக்கான வடிவமைப்புப் போட்டியில்  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவர்கள் வெற்றி

வல்லம், அக்.18 குழந்தைகளுக்கான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற தலைப்பில் இந்திய அளவிலான கட்டட எழிற்கலை துறை 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகளை ஹாஸ்மாக் சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பு மும்பையிலுள்ள கூர்கேயினில் பாம்பே கண்காட்சி மய்யத்தில் அக்.13ஆம் நாள் அன்று நடத்தியது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்ப பல் கலைக்கழகம்) கட்டட எழிற் கலைத்துறை மாணவர்கள் ஆர். ரெங்கநாயகி, ஒய்.அசுமா தசுனீம், பி.யோகேஸ்வரன்  எ.முகமது அப்சல்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:18:04

”நாடாளுமன்றத் தேர்தல் - சட்டமன்றத் தேர்தல் குறித்து உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் கலந்து ஆ…

”நாடாளுமன்றத் தேர்தல் -  சட்டமன்றத் தேர்தல் குறித்து உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்திருக்கிறோம்”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பேட்டி சென்னை, அக். 18 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு அணு குவது என்பது குறித்து கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்திற்குப்பின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார். தொடர்ந்து, தலைவர் கலைஞர் அவர்களின் சிலைத் திறப்பு தேதி குறித்து முறையாக நானே அறிவிப்பேன்....... மேலும்

18 அக்டோபர் 2018 15:39:03

மற்றொரு வழக்கிலும் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை

சென்னை, அக்.18  கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 13 பேருக்கு ஹிஸார் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அரியானா மாநிலம், இசார் பகுதியில் ராம்பால் என்பவர் ஆசிரமம் நடத்தி வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 19ஆம் தேதி, அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் டில்லி அருகேயுள்ள மிதாப்பூரைச் சேர்ந்த சிவபால் என்பவர், தனது மனைவி....... மேலும்

18 அக்டோபர் 2018 15:39:03

ஆவுடையார்கோவில் பகுதியில் முதல்வர் திறந்த புதிய பாலம் 4 மாதத்தில் சேதம்: 20 கிராமத்தினர் பாதிப்பு …

ஆவுடையார்கோவில் பகுதியில் முதல்வர் திறந்த  புதிய பாலம் 4 மாதத்தில் சேதம்: 20 கிராமத்தினர் பாதிப்பு

அறந்தாங்கி, அக்.18 புதுக் கோட்டை அருகே ஆவுடை யார்கோவிலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த புதிய பாலம் 4 மாதத் திலேயே சேதம் அடைந் துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த பாம்பாற்றின் குறுக்கே சிறு காம்பூரில் ரூ.5.70 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்த ஜூன் 4ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  புதுக்கோட்டை - ராமநாதபுரம் மாவட்டங்களை இணைக்கக்....... மேலும்

18 அக்டோபர் 2018 15:03:03

திராவிட சிந்தனையாளர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய நேரம் இது மேனாள் அமைச்சர். பொன் முத்துராமலிங்கம் …

திராவிட சிந்தனையாளர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய நேரம் இது  மேனாள் அமைச்சர். பொன் முத்துராமலிங்கம் வேண்டுகோள்

மதுரை, அக். 17- மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 68ஆவது நிகழ்ச்சி 30.9.2018 அன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேனாள் நீதிபதி பொ.நடராசன் தலைமை தாங்கினார். பா. சடகோபன் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார். மேனாள் கல்வி அதிகாரி, ச.பால்ராசு துவக்க உரை ஆற்றினார். "அய்யா - -அண்ணா" என்ற தலைப்பில் மேனாள் அமைச்சரும், திராவிட முன்னேற் றக் கழகத்தின் தீர்மானக்குழு தலைவரு மான பொன்....... மேலும்

17 அக்டோபர் 2018 18:15:06

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி பயன்பாட்டியல் துறையின் தொழில்நுட…

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்  கணினி பயன்பாட்டியல் துறையின்  தொழில்நுட்ப கருத்தரங்கம்

வல்லம், அக்.17 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக பெரியார் கணினி அறி வியல் 2018ஆம் ஆண்டு வருடாந்திர  (றிணிசிஷிகிவி  2ரி18)  தொழில்நுட்ப கருத் தரங்கம் 12.10.2018 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொடக்க விழா காலை 10 மணிக்கு நடைபெற்றது. றிணிசிஷிகிவி தலைவர், ஆர்.அரவிந்த் வரவேற்புரை வழங்கினார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் முதன் மையர் டாக்டர் பேரா கே.லட்சுமி வேலை வாய்ப்புக்கான திற மைகளை வளர்த்துக்கொள்ள....... மேலும்

17 அக்டோபர் 2018 17:07:05

பகத்சிங் பிறந்த நாள் கொண்டாடிய கோவை அரசு கல்லூரி மாணவி இடைநீக்கம்

பகத்சிங் பிறந்த நாள் கொண்டாடிய  கோவை அரசு கல்லூரி மாணவி இடைநீக்கம்

கோவை, அக்.17 கோவை அரசு கலைக்கல்லூரியில் பகத்சிங் பிறந்த நாள் விழாவை கொண் டாடிய முதுகலை வரலாற்று துறை மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை அரசு கலைக் கல்லூரியில், கோவையை சேர்ந்த மாணவி மாலதி(23) எம்.ஏ. முத லாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். கல் லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி....... மேலும்

17 அக்டோபர் 2018 16:58:04

இந்திய மீனவர்களுக்கு அபராதம் இலங்கை புது சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலி…

இந்திய மீனவர்களுக்கு அபராதம்  இலங்கை புது சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்  மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, அக்.17  மனிதநேயம் சிறிதும் இன்றி இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல்....... மேலும்

17 அக்டோபர் 2018 16:53:04

சாலைப்பணிக்காக வெட்டப்படும் மரங்களுக்கு ஏற்ப மரக்கன்றுகளை நடுவதில்லை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் …

சாலைப்பணிக்காக வெட்டப்படும்  மரங்களுக்கு ஏற்ப மரக்கன்றுகளை நடுவதில்லை  உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை, அக்.17 மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழரசன், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணிகள் நடக்கிறது. இதற்காக சாலையின் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட பழைமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. பழமை யான மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும். மரங் களை பாதுகாப்பாக வேறு இடத்தில் நட்டு வைக்கும் முறை இருக்கும்போது, அதை பின்ப ற்றாமல் மரங்களை வெட்டி அகற்றுவது தேவையில்லாதது........ மேலும்

17 அக்டோபர் 2018 16:51:04

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு தந்தை பெரியார் ஆளுமை விருது

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு  தந்தை பெரியார் ஆளுமை விருது

நாமக்கல், அக்.17 முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் ஆளுமை விருது வழங்கப்பட்டது. 14.10.2018 அன்று நாமக்கல் கோல்டன் பேலசில் இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில்  அம்பேத்கர் பவுத்தம் தழுவிய 62ஆவது  ஆண்டு விழா, தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா, கணசங்கம் கட்சியின் மூன்றாம் ஆண்டு ஆளுமை விருது வழங்கும் விழா....... மேலும்

17 அக்டோபர் 2018 16:45:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிவகாசி, ஜூன் 11- சமூக விரோதிகளாக பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மட்டுமே உள்ளனர் என திருத்தங்கல்லில் செய்தியாளர் சந்திப்பில்மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிவகாசி அருகே திருத் தங்கலில்  நேற்று கே.பால கிருஷ்ணன்  பத்திரிகையாளர் களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆண் டும் காவிரியிலிருந்து குறுவை சாகுபடிக்கான தண்ணீர் கிடைக்கவில்லை.

தொடர்ந்து 7-ஆவது ஆண் டாக காவிரி தண்ணீர் கிடைக்காதது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுவதாக உள்ளது. இதனால் டெல்டா மாவட்டமே அழிவுப் பாதையை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள் ளது என்றார்.தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர் என பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் பொன். ராதாகிருஷ்ணன் சார்ந் துள்ள பாரதீய ஜனதா கட்சி யும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தான் பயங்கரவாத சக்திகளாக வும் சமூக விரோதிகளாகவும் உள்ளன. வேறு யாரும் எங்க ளுக்குத் தெரிந்து சமூக விரோ திகள் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் நடைபெறும் பல வன்முறைச் சம்பவங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினர்தான் காரணமாக உள்ளனர் என பதிலளித்தார். நீட் தேர்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்கொலை என்ற தவறான பாதையைத் தேர்வு செய்யக் கூடாது.

நீட் தேர்வால் தமிழகம் முழுவதுமுள்ள தாழ்த்தப் பட்ட, பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். அவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போகிறது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரி தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களில் ஈடு பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நீட் தேர்வை தமிழகத்திலிருந்து ஓரங்கட்டவும், ஒழித்துக்கட்ட வும் முடியும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner